The Chronology.....
Add These Brokers....👇
Paid by EPS and Operated by Indian Tax Auditor Nimmi. Chorused by Vanathi, Tamilisai, Nainar etc. just to oust @annamalai_k and not to defeat DMK.
It's Nimmi - EPS Game.
Hello @narendramodi@AmitShah@blsanthosh try something new.
தாராபுரம் தேர்தல் சமயத்தில் நடந்த போராட்டத்திற்காக நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா அவர்களை இத்தனை நாட்கள் கழித்து அதிகாலையில் காவல்துறை கைது செய்வது ஏன்?
சாதாரண வழக்கில் சம்மன் அனுப்பி விசாரித்திருக்கலாம். வீடுபுகுந்து கைது செய்த காவல்துறையின் நடவடிக்கை தேவையற்றது
- அண்ணாமலை
குழந்தைகள் சர்வதேசத் தரத்திலான மாணவர்களாக வளர வேண்டும். அவர்கள் பல மொழிகளைக் கற்க விரும்புகிறார்கள்…
மத்திய அரசு சர்வதேச மொழிகளைக் கற்கும் மாணவர்களைத் தடுப்பதும் தவறு…
மாநில அரசு இந்திய மொழிகளைக் கற்கும் மாணவர்களைத் தடுப்பதும் தவறு…
Sweet deal after joining NDA! Plot of land adjacent to Pathan family home in Vadodara that Yusuf Pathan had wanted since 2012 and was embroiled in a long legal/admin battle will finally be his. https://t.co/Gazu0o822G
THE WHY IS THE STORY.
Yusuf Pathan sought a municipal plot in Vadodara in 2012. The proposal was rejected by the Gujarat government in 2014. In 2024, the BJP-controlled VMC served him an encroachment notice. The land was valued at ₹20.5 crore.
Now, two months after he quit TMC, Gujarat proposes to GIFT him 500 sq m and sell him another 478 sq m at a 45% discount.
What changed? Why should a disputed public plot be gifted to a politician on such sweet terms?
@JBtwet DMK/ADMK files still remains at Governor office, no action either by IT, ED.
Nimmi meeting all DMK corrupt mafias on weekly basis via. mylapore lobby . No action on KNNehru, SB, anbil etc.
Nimmi gang feeding savukku etc, to downgrade @annamalai_k#WTL@AmitShah@narendramodi
DMK/ADMK files still remains at Governor office, no action either by IT, ED.
Nimmi meeting all DMK corrupt mafias on weekly basis via. mylapore lobby . No action on KNNehru, SB, anbil etc.
Nimmi gang feeding savukku etc, to downgrade #Annamalai#WTL@AmitShah@narendramodi
Annamalai avl is doing the right strategy of creating a bonding with public across TN cities and villages through welfare programs and various initiatives, this will definitely work out👍
Look at the response for this event🔥
#Annamalai#Wetheleaders
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.
அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்.
Thalaivar @annamalai_k’s new book, “Unfinished Hope”, hasn't hit the shelves yet; however, it remains the number 1 bestseller on Amazon.
https://t.co/aLBz17ZUtI
That’s how high people’s expectations are, with Amazon’s pre-order counter continuing to buzz!
@itzproudloser True. Our entire family hardcore ADMK supporters for decades. Turned to BJP through @annamalai_k and voted for BJP 🪷 in 2024.
Future, will Vote according to #Annamalai voice.
OBC consolidation in TN without #Annamalai is not Possible.
#WTL
🏃♀️💗 AVINASHI MARATHON 2026 | FULL DOCUMENTARY 🎬
அவிநாசியில் மாற்றத்திற்கான ஓட்டம்! 💪✨
ஒரு மாரத்தான் என்பது வெறும் ஓட்டம் மட்டுமல்ல… அது பெண்களின் வலிமை, தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சமூக மாற்றத்திற்கான பயணம்! 💗
We The Leaders – Avinashi முன்னெடுத்த Avinashi Marathon 2026 – மகளிர் சக்தி மாரத்தான் நிகழ்வின் மறக்க முடியாத தருணங்கள், மக்களின் உற்சாகம், பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாற்றத்தை நோக்கிய உத்வேகம் அனைத்தையும் இந்த முழு ஆவணப்படத்தின் மூலம் அனுபவியுங்கள். 🎥🌸
ஒவ்வொரு அடியும் ஒரு புதிய நம்பிக்கை…
ஒவ்வொரு ஓட்டமும் ஒரு புதிய மாற்றம்…
ஒவ்வொரு பெண்ணும் ஒரு புதிய சக்தி! 🔥
NO SITTING BACK. TIME TO RUN! 🏃♀️
🌸 Run • Learn • Empower
💗 Strong Girls • Brighter Tomorrow
🎬 Watch the full documentary and be part of the movement!
#AvinashiMarathon2026 #PinkWaveAvinashi #WeTheLeaders #MagalirSakthiMarathon #Avinashi #WomenEmpowerment #MarathonDocumentary #RunLearnEmpower #StrongGirlsBrighterTomorrow #SocialChange #TamilNadu
LANDMARK JUDGMENT BY THE SUPREME COURT ON TEMPLE LAND🚨🚩
“Temple property belongs to the deity, not the government!”
The Supreme Court has declared a gift deed transferring temple inam land to the Tamil Nadu government NULL AND VOID, ruling that the state is a custodian of temple property, not its owner.
⚖️ The Court ordered ₹31,000 monthly rent retrospectively from March 8, 2019, ₹1 lakh in costs payable to the temple, and payment of outstanding rent arrears.
A clear legal message: Temple property must be protected and administered according to the law.
சுதந்திர வேட்கையைத் தனது கவிதைகளால் மக்களிடம் விதைத்து, தேசப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டிய நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று.
'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற தனது பாடலின் மூலம், அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உத்வேகமளித்து, கவிதையையே விடுதலைப் போராட்டத்தின் ஆயுதமாக மாற்றியவர். மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்டவர்.
தமிழக அரசவைக் கவிஞராகப் போற்றப்பட்டதுடன், பத்மபூஷன் விருதும் பெற்று நாட்டின் பெருமைக்குரிய கவிஞராகத் திகழ்ந்த நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டும், தேசப்பற்றும் என்றும் போற்றுதலுக்குரியவை.
We The Leaders - பெண்கள் வளர்ச்சி மாநாடு - October 22, 2026 at Krishnagiri. Venue - Venkateswara Grounds - Near Murugan Idly - Krishnagiri - Hosur Highway... All are Invited @annamalai_k@WTLFoundation
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதும், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதுமே ஒரு முன்னேறிய சமுதாயத்தின் அடையாளமாகும்.
இந்த அக்டோபர் மாதம் முழுவதும் We The Leaders அமைப்பின் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கான கொள்கை அறிக்கை நமது வலதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பதுடன், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைத்து, பெண்கள் அச்சமின்றி வாழவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும், தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் தேவையான சூழலை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம்.
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், சம வாய்ப்புகளுடனும் முன்னேறும் தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றிணைவோம்.
https://t.co/oZplGI14Bh
கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் சரஸ்வதி அன்னையைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் தொடங்கும் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றியடையட்டும். இல்லங்கள் தோறும் அமைதியும், மகிழ்ச்சியும், அனைவரின் வாழ்வில் வளமும், வெற்றியும் நிறைந்திடட்டும்.
நல்ல சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு, ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்குகளை அடைய இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.