அண்ணன் சீமானை இழிவாக பேசுபவர்களுக்கு பதில் இதுதான்!
டாகடருக்கு படிங்க நல்லா சம்பாரிங்க அதே நேரம் ஊரில் விவசாயமும் பண்ணுங்க!
விவசாயம் பணம் பண்ணும் தொழில் அல்ல!
ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்
"அகவணக்கம்" என்று சொன்னவுடன், குண்டூசி அமைதி. நாற்காலிகூட தன் வரிசை கலையாது.
அனைவரும் உறுதிமொழி ஏற்பு ❤💛
இப்படி ஒழுக்கமிக்க அரசியல் கட்சியைத்தான் #சீமான் வளர்த்து வைத்திருக்கிறார்
💪
#நாம்தமிழர்கட்சி
'மனு நீதி' நின்ற ஊரில் மனு வீதி யில் நிற்கும் கொடுமை🤦🏽
🔴 இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது மனு அல்ல, மனு வாங்கப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் சார்பாக கீழுள்ள அலுவலர் ஒருவர் இட்ட கையொப்பம் உள்ள சான்று.
எனக்கு முன்பும் பின்பும் நிறையப் பேருக்கு இது போல பச்சை மையிட்ட கையொப்பம் பொதிந்த தாள்களில் சுண்டல் மற்றும் இதர தின்பண்டங்கள் மடித்து கொடுப்பட்டன.
இதிலே காண்பிக்க பட்டது போல பல தரப் பட்ட ஆவணங்கள் அங்கே இருந்தன.
#TamilNaduGovernment #thanjavur #thanjai
எப்படி - இனியும் பஸ் டயர்ல யார் விழுந்தாலும் திரும்பி பாக்க மாட்டிங்க...
Actor - எழுதி வச்சிக்க ... நடிப்பு கவர்ச்சிக்கு உயிர் பலி என்றால்... தலைவன் வெறும் தற்குறி தான்..
எல்லாமே தெரிஞ்சும் வேணும்னே தான் பண்றாளுக. புருசன திட்டி குறை சொல்லி சொல்லியே அவன மனசளவுல கூணி குறுக வச்சி அடிமையா நடத்துறாளுக.
கோபி அவன் பொருள எடுத்து அவனையே போடுற மொமெண்ட் 👏🏾👏🏾
அடேய் செல்லக்குட்டிகளா சூப்பர்டா😍😍😍🔥🔥🔥
கூடங்குளம் Haavad பள்ளி ஆண்டுவிழாவில் அண்ணன் சீமான், அவரின் பாடல், வசனம், கட்சி கொடி, கட்சி சின்னம்😍😍🔥🔥
சின்ன பசங்க கலக்கிட்டானுங்க🔥🔥😎😎