பெரும் முயற்சிக்கு பிறகு திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-விருதுநகர் இருப்புப்பாதை பயணிகள் கூட்டமைப்பு அரசில் பதிவு செய்யப்பட்டது.
Trichy-Karaikudi-Manamadurai-Virudhunagar Railway Line Passenger Welfare Federation (TKMVRPWF), Aruppukkottai, Tamilnadu
#tkmvrpwf
@tnpoliceoffl@RmdDistPolice@tncybercrimeoff Tamilnadu Police Kindly Take action on this Person Musafar Gani Shahul Hameed, He doing Cyber bullying on Facebook please take action @INCTamilNadu@INCIndia Please Identify this Person, He is showing Paramakudi and Congress Person
நமது #TKMVRPWF கோரிக்கைகளை ஏற்று திருச்சி-இராமேஸ்வரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும், வைகை பல்லவவன் விரைவு ரயில்களில் 90° இருக்கைகளை மாற்றி PUSH-BACK இருக்கைகள் மாற்ற மாண்புமிகு TRICHY MP திரு. @duraivaikooffl அவர்கள் SR பொது மேலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்று நமது @TKMVRPWF இருப்புப்பாதை பயணிகள் நலக்கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @duraivaikooffl அவர்களை சந்தித்து நமது ரயில்வே கோரிக்கைகளை வழங்கினோம்.உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
#TKMVRPWF
ரயில்வே கோட்ட மேலாளர் புதுக்கோட்டை ரயில் நிலைய ஆய்வை முடித்துக்கொண்டு திரும்புகையில் திருமயம் நிலையத்தை ஆய்வு செய்தார் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி,
- அந்தோணி மைக்கேல் ஜாக்சன்
தலைவர் #TKMVRPWF (8/8)
வணக்கம்,
திருமயம் பகுதியில் நேற்று கோட்ட ரயில் மேலாளர் - (DRM) அவர்களின் வருகை மற்றும் மனு அளித்தல் நிகழ்வு தொடர்பாகப் பரவியுள்ள தவறான தகவலைத் திருத்தி, உண்மையான நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிக்கை.
(1/N) #TKMVRPWF
எனவே, திருமயத்தில் மனு அளிப்பதைத் காவல்துறையினர் தடுத்ததாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.
நேரநெருக்கடி காரணமாகவே மனு அளிப்பதில் தாமதமே தவிர, அங்கு எத்தகைய தடையும் காவல்துறை தரப்பிலிருந்து ஏற்படுத்தப்படவில்லை என்பதையும், கடைசி செய்தி. (7/N)
நமது #TKMVRPWF கோரிக்கையினை ஏற்று 16751/16752 சென்னை-இராமேஸ்வரம் விரைவு ரயிலுக்கு திருமயம் நிறுத்தம் வழங்க மாண்புமிகு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.@KartiPC அவர்கள் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். (1/2)
இன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் அவர்களை சந்தித்து கீரனூர் ரயில் நிலையத்தில் 16751/52 சென்னை-இராமேஸ்வரம் ரயில் நின்று சொல்ல கோரிக்கை வைத்துள்ள மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு@duraivaikooffl அவர்களுக்கு #TKMVRPWF சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
@duraivaikooffl திருச்சி காரைக்குடி மானாமதுரை விருதுநகர் இருப்புபாதை பயணிகள் நலகூட்டமைப்பு சார்பாக இந்த ரயிலுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் திரு. துரை வைகோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்சி - திருச்செந்தூர் வழி புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை புதிய பகல் நேர விரைவு ரயில் இயக்க மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @duraivaikooffl அவர்கள் தெற்கு ரயில்வே புதிய பொது மேலாளர் அவர்களிடம் இன்று கோரிக்கையினை வழங்கியுள்ளார்.
#TKMVRPWF
நமது பாதை வழியாக விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் இயக்க மதுரை கோட்ட இயக்கவியல் மேலாளர் அவர்களிடம் கோரிக்கை வழங்கி இருந்தோம் அந்த கோரிக்கையினை ஏற்று நமது பாதை வழியாக சிறப்பு ரயில் இயக்கிய மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி.
#TKMVRPWF
நமது@TKMVRPWFகூட்டமைப்பின் தொடர் கோரிக்கையின் விளைவாக 20681/20682 தாம்பரம்-செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு வண்டிக்கு அருப்புக்கோட்டை வரை பொதுக்கோட்டா வழங்கப்பட்டுள்ளது. பொதுக்கோட்டா வழங்கிய தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்🎉
#TKMVRPWF
@TKMVRPWF கோரிக்கையினை ஏற்று திருச்சி-திருச்செந்தூர் தினசரி விரைவு ரயில் வழி புதுக்கோட்டை,அருப்புக்கோட்டை ரயிலை இயக்க மீண்டும் இன்று மாண்புமிகு Rly Minister திரு@AshwiniVaishnaw அவர்களை சந்தித்து மாண்புமிகு திருச்சி MP திரு@duraivaikooffl அவர்கள் கோரிக்கை வழங்கியுள்ளார்
#TKMVRPWF