ELECTRICAL ENGINEER 🌟
Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain - Thirukkural (619)
OMHSS-21' PSYEC-25'
@AnanthOnTrack@drmmadurai Happy to hear from you, Sir. Mr. Om Prakash Meena does his best in the Madurai Division. He is genuine and interested in meeting with regular passengers and passenger welfare associations in the Madurai Division. 🤗❤️
@tnpoliceoffl@RmdDistPolice@tncybercrimeoff Tamilnadu Police Kindly Take action on this Person Musafar Gani Shahul Hameed, He doing Cyber bullying on Facebook please take action @INCTamilNadu@INCIndia Please Identify this Person, He is showing Paramakudi and Congress Person
நமது #TKMVRPWF கோரிக்கைகளை ஏற்று திருச்சி-இராமேஸ்வரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும், வைகை பல்லவவன் விரைவு ரயில்களில் 90° இருக்கைகளை மாற்றி PUSH-BACK இருக்கைகள் மாற்ற மாண்புமிகு TRICHY MP திரு. @duraivaikooffl அவர்கள் SR பொது மேலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Shri Subba Rao, General Manager, Southern Railway, called on the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay and discussed various railway projects in Tamil Nadu.
#SouthernRailway#TamilNadu#IndianRailways
During the meeting, the Hon’ble Chief Minister urged for the expedited implementation of railway projects in Tamil Nadu and assured that the Government of Tamil Nadu would provide all necessary support for the same.
Mr. U. Subba Rao, IRSME, General Manager of Southern Railway, called on the Hon’ble Chief Minister of Tamil Nadu, Mr. S. Joseph Vijay, at the Secretariat today (22.10.2026) as a courtesy visit.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.10.2026) தலைமைச் செயலகத்தில், தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.யு.சுப்பாராவ், IRSME அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Just heard about Harish taking his own life for a criticism he faced .
You should have fought brother - or atleast should have thought about your family and friends who will forever miss you !
Have never known you - but mourning for you as a fellow YouTuber !
முருகா ! அன்னாரின் ஆன்மாவ�� உன் திருவடி நிழலில் இளைப்பாறச் செய்வாயாக ! ஓம் !
இன்று நமது @TKMVRPWF இருப்புப்பாதை பயணிகள் நலக்கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @duraivaikooffl அவர்களை சந்தித்து நமது ரயில்வே கோரிக்���ைகளை வழங்கின��ம்.உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
#TKMVRPWF
DRM Shri Om Prakash Meena inspected Sivaganga Station, reviewing passenger amenities, station facilities and ongoing improvement works. He emphasised maintaining high standards of cleanliness, safety & passenger convenience.
#SouthernRailway#Madurai#IndianRailways
DRM Shri Om Prakash Meena inspected Manamadurai Station, reviewing passenger amenities, station facilities and ongoing improvement works. He emphasised maintaining high standards of cleanliness, safety & passenger convenience.
#SouthernRailway#Madurai#IndianRailways
நடைப்பயிற்சி செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு முக்கிய காரணம் சில மர்ம நபர்கள் சமூக விரோத செயல்பாட்டுகளை தவிர்ப்பதற்காகத்தான் என்று குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
இந்த பதிவின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் நம் ஊர் மக்கள் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதை தான் விரும்பி செய்வார்கள்.இது இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பல ரயில் நிலையங்களில் நடைப்பயிற்சி செய்யும் இடமாதான் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள் மக்கள் மனநிலை தான் மாற வேண்டும் !!