AI யுகம்னு hype பண்ணுறாங்க. ground reality?
Job security-யே காணோம்.
Technology advance ஆக ஆக, மனித வாழ்க்கை ஏன் unstable ஆகணும்?
பிரச்சனை AI இல்லை. Corporate control பண்ணக்கூடாது. சமூகத் தேவை தான் வழிநடத்தணும்.
Technology for People. Not Profit for Corporates. ✊
திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல் தீபஒளி ஏற்றப்பட்டது.
உண்மையான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக, "தர்காவில் தான் தீபம் ஏற்ற வேண்டும்" என கலவரக்கார சங்கிகள் வன்முறை வெறியாட்டம்...
அமைதி- வளர்ச்சிக்கு எதிரான இந்த கும்பல்களை வழக்கம் போல் மதுரை மக்கள் கண்டு கொள்ளவில்லை.
மாவீரன் பகத்சிங் துவக்கிய நவஜவான் பாரத் சபா- முழுமையான விடுதலைக்காக தீயாய் எரிந்த வீரநெருப்பின் நூற்றாண்டு 2025! 🔥
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தயவில் வளர்ந்த ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பும் நூற்றாண்டை காண்கிறது.
வரலாற்றை எழுதுவது அடிமைகள் அல்ல,
விடுதலையை விரும்பும் மக்கள் தான்! ✊🇮🇳
தீபாவளி போன்ற பெருங்கொண்டாட்ட காலங்களிலும் சுற்றுச்சுழல் மற்றும் பொது சுகாதாரம் காக்க நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் இந்த ஆண்டும் ஈடுபட உள்ளோம்... நீங்களும் இணைந்து கொள்ளலாம்...
*DYFI மதுரை மாநகர்*
தீபாவளி போன்ற பெருங்கொண்டாட்ட காலங்களிலும் சுற்றுச்சுழல் மற்றும் பொது சுகாதாரம் காக்க நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் இந்த ஆண்டும் ஈடுபட உள்ளோம்... நீங்களும் இணைந்து கொள்ளலாம்...
DYFI மதுரை மாநகர்
✨ போராட்டம் வீணாகாது... ✨
சமூகத்தில் நலிவடைந்தவர்களும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரும் தனியார் பள்ளிகளில் கட்டணமில்லாமல் கல்வி கற்க வழி செய்யும் RTE சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
#DYFI_madurai
AI மூலம் தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கலாம்.
ஆனால் முதலாளித்துவம் தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்து - வேலையில்லா இளைஞர்களின் படையை பெறுக்குகிறது. அதை வைத்து மிரட்டி பணிச்சுமையை அதிகரித்து மேலும் ஒட்டுச்சுரண்ட பயண்படுத்தி கொள்கிறது.
#தொழிலாளர்நலன்#AI
இந்தியா தரமான வெற்றி.
அணி ஒருவரை நம்பி இல்லாமல், வீரர்கள் அனைவரும் perform செய்வது சிறப்பு.
வெற்றி கோப்பையை பாக்கிஸ்தான் அமைச்சரிடம் வாக்க மறுப்பது விளையாட்டுக்கு அழகல்ல. அதற்கு இந்திய முதலாளிகள் பாக்கிஸ்தானில் முதலீடு / வர்த்தகம் செய்ய மாட்டார்கள் என ஒன்றிய அரசு அறிவிக்கட்டும்.
சீமான் உயிரிழப்புக்கான காரணத்தை பேசாமல் தவிர்ப்பது - குறுகிய நோக்கம் கொண்டது...
சீமானின் வாக்காளர்களாக உள்ள விஜய் ரசிகர்களை தக்க வைப்பதற்கான முயற்சி. ஒருவேளை விஜய் கட்சியை கலைத்தால் திமுகவிற்கு எதிராக அவர்களை தன் பக்கம் இழுப்தற்கான சதி...
இன்று கரூரில் த.வெ.க தலைவர் @TVKVijayHQ பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏராளமானோர் குழந்தைகள் என்பது மிகப்பெரிய சோகம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
"எந்த கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும்.
பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
@imvinayakk மிக இயல்பாக, மனதிற்கு நெருக்கமாக காட்சிகள் இருந்தது. நல்ல பாசிடிவ் வைப் ஏற்பட்டது. இப்படி ஒரு உணர்வு சமீபத்தில் சந்திக்கவில்லை. கதாபத்திர தேர்வு, ஒளிபதிவு என அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்....
@V_Senthilbalaji வணக்கம்... சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், முக்குடி ஊராட்சி எம். பறையங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 7மணி நேரமாக மின்சாரம் இல்லை. குழந்தைகள், முதியோர் பெறும் சிரமத்தை சந்திக்கின்றனர்.