அன்பும், அர்ப்பணிப்பும், மக்கள் நலனும் நிறைந்த தலைவராக தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச.ஜோசப் வி��ய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.❤��
மக்களின் கனவுகளை நனவாக்கும் உங்கள் தலைமையில் தமிழ்நாடு மேலும் பல்வேறு வளர்ச்சிப் பாதைகளில் முன்னேறி, மக்கள் நலச் சேவைகள் தொடரட்டும்.
நீங்கள் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.✨
என்றும் தளபதி வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#HBDCMJosephVijay
விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மாண்புமிகு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அண்ணன் அவர்களுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்தேன்.🤝🏻
பயணிகள் வசதிகளை மேலும் மேம்படுத்தவும், பணிகளை விரைந்து நிறைவேற்றவும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற தொகுதி.
மாவட்ட செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #Virudhunagar
அனைத்து இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்.
இந்த புனித நாளில் அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருக இறைவனை பிரார்த்திக்கிறேன்.🌙✨
S.P. செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற தொகுதி
மாவட்ட செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#EidMübarek #TVK
விருதுநகரின் வெற்றிக்கு வித்திட்ட சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!🙏🏻
என்னை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகிய களத்தில் அமராது உழைத்த கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஆலோசனை கூட்டத்தின் சிறப்பான தருணங்கள். உங்களின் இந்��� அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் பணியில் சளைக்காமல் உழைப்போம்!
என்றும் தளபதியின் வழியில்,
Dr.S.P.செல்வம் MLA.,
சட்டமன்ற உறுப்பினர், விருதுநகர்
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
இன்று விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்து முத்தால்நகர் பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து, நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எனக்கு அளித்த பேராதரவும் வாக்குகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.🙏🏻
அப்பகுதி மக்களின் குறைகள், ��ன்றாட தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். மக்களின் நலனே என் முதல் பணி என்பதால், அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவாகத் தீர்வு காண நடவடிக்கை எ��ுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்.
என்றும் தளபதியின் வழியில்,
Dr.S.P. செல்வம் MLA.,
சட்டமன்ற உறுப்பினர், விருதுநகர்
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#தமிழகவெற்றிக்கழகம்
#CMJosephVijay #VNRForTVK
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். குடிநீர் பிரச்சனை குறித்து மக்கள் தெரிவித��தனர்.
இதனை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.
மக்களின் அடிப்படை தேவைகள் எதிலும் குறை ஏற்படாத வகையில், விரைவான மற்றும் நிரந்தர தீர்வுகளை வழங்க தொடர்ந்து செயல்படுவ���ம்!🙏🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
விருதுநகர் நகராட்சியின் தூய்மை பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.
பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தூய்மையான சூழல் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.🙏🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற ��றுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
விருதுந��ரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பொழுது...💐
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
விருதுநகர் மக்கள் எழுப்பிய நம்பிக்கையின் தீர்ப்பே இந்த வெற்றி!
இந்த வரலாற்று வெற்றிக்கு வழி வகுத்த மாண்புமிகு தல��வர் @TVKVijayHQ அண்ணன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்!
இந்த பொறுப்பை எனக்கு அளித்த விருதுநகர் தொகுதி மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த கோடி நன்றிகள்!!நான் அளித்த வாக்குறுதிகளை நம்பி, மாற்றத்தை தேர்ந்தெடுத்த ஒவ்வொரு வாக்காளரும் இந்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள்.
வீடு தோறும் சென்று, மக்கள�� மனதை கேட்டு, இந்த வெற்றிக்காக உழைத்த நமது தொகுதி அனைத்து கழக நிர்வாகிகள்,தோழர்கள் நீங்கள் இல்லாமல் இது சாத்தியமாகாது.
விருதுநகர் இனி முன்னேற்றத்தின் முன்னுதாரணமாக மாறும்!
மக்கள் எதிர்பார்த்த மாற்றம், இன்றிலிருந்து தொடங்குகிறது.🙏🏻🙏🏻
அன்புடன்,
தளபதி Dr.S.P.செல்வம்,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்.
#VNRForTVK #தமிழகவெற்றிக்கழகம்
இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் @VNRCollector அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன்.💐
இந்த சந்திப்பின் போது விருதுநகர் தொகுதியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகள் குறித்து கலந்துரையாடினோம். தொகுதி முன்னேற்றத்திற்காக ��னைத்து துறைகளுடனும் இணைந்து செயல்பட உறுதியளித்தேன்.🤝🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRCollector
விருதுநகர் MSP பூங்காவிற்கு நேரில் சென்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினேன்.
தேர்தலில் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டேன். மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தேன்.
க���றிப்பாக இளைஞர்களிடம், “விளையாட்டு உபகரணங்கள் முதல் கல்வி மற்றும் பொதுநலத் தேவைகள் வரை எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி தெரிவியுங்கள். உங்கள் ��ளர்ச்சிக்கும், நலனுக்கும் நான் எப்போதும் துணை நிற்பேன்” என்று தெரிவித்தேன்.
மக்கள் அளித்த நம்பிக்கைக்கு செயல் மூலமாக பதிலளிப்பதே என் கடமை.🙏🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
இன்று முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு, அருப்புக்கோட்டை பாளையம்பட்டி மற்றும் செம்பட்டியில் அமைந்துள்ள முத்தரையர் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.🙏🏻
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்���ு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். நகரின் தூய்மையையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பணியில் செயல்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.தூய்மை பணிகளை மேலும் சிறப்பாகவும் தொடர்ந்து மேற்கொள்ளவும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
மேலும், திடக்கழிவு மேலாண்மை மையத்தையும் பார்வையிட்டு, கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக நடைபெற தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை அதிகா���ிகளுக்கு கூறினேன்.
பொதுமக்களின் தூய்மையான சூழலை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.🙏🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாநில தேர்தல் பிரச்சார குழு உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
விருதுநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளின் பராமரிப்பு மற்றும் சுகாதார நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வின் போது கழிப்பறைகள் போதிய அளவில் சுத்தமாக பராமரிக்கப்படாதது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி, கழிப்பறைகளை முழுமையாக சுத்தம் செய்து, தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத��தரவிட்டேன்.
மேலும், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயன்படுத்தும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.🙏🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #VNRForTVK
நமது நகரத்தைச் சுத்தமாகப் பேணிக்காக்கும் இவர்களின் நலன் காப்பது நமது தலையாய கடமை!
இன்று விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க தூய்மைப் பணியாளர்களை, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்
#TVK
நமது நகரத்தைச் சுத்தமாகப் பேணிக்காக்கும் இவர்களின் நலன் காப்பது நமது தலையாய கடமை!
இன்று விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க தூய்மைப் பணியாளர்களை, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்
#TVK
ஏழை எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு!
நமது விருதுநகர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் நேரில் சென்று பார்வையிட்டேன்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ததோடு, அங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி உணவகத்தின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் தேவைகளையும் பரிவுடன் கேட்டறிந்தேன்🙏🏻
என்றும் தளபதியின் வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#தமிழகவெற்றிக்கழகம் #CMJosephVijay