Vijay has acted in 64 films as a lead actor and won numerous awards, including eight Vijay Awards, three Tamil Nadu State Film Awards, and a SIIMA Award. ..🔥
#28YearsOfBelovedVIJAY#Master@actorvijay
"பிறப்பால் ஆரியத்தை சேர்ந்த ஒருவரும் உணர்வால் திராவிடர் ஆகலாம். ஆரியம் பிறப்பில் இல்லை. அது கருத்தில் இருக்கிறது. திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே!"
- பேரறிஞர் அண்ணா
இதுல முதல் நபர் @RameshOffcl
இரண்டாவது நபர் @DrSenthil_MDRD
17/06/25 அன்று அப்போதைய முதல்வர் @mkstalin கூறிய கருத்து இது என்பது உண்மை தகவல்.
வண்டிக்கு சைடு ஸ்டான்ட், சென்டர் ஸ்டான்ட் என்று இரண்டு இருப்பதையே அப்போது தான் தெரியும் என்று கூறி சிறு புன்னகை செய்தார்.
அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தால் கஞ்சா செடியை மருத்துவ மூலிகை மற்றும் பொது மக்கள் உபயோக படுத்த அனுமதிப்பேன் என்று கூறினார்.
அதனை கேட்ட நபர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்க ஆரம்பித்தார்.
அவருக்கு தெரியாது சீமான் MLA கூட ஆகமாட்டார் என்று.
அவர் தவெக கட்சி உறுப்பினர் இல்லை.
அவர் கடந்த கால தேர்தலில் திமுக-விற்கு வாக்கு செலுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.
திமுக ஆட்சியில் கஞ்சா சாகுபடி என்பது தமிழ்நாட்டில் 0% என்று கூறினார். ஆனால், அது முற்றிலும் பொய் தகவல் ஒரு அமைச்சரால் சொல்ல பட்டது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0% என்று கூறியவர் அந்த செடி 6அடி உயரம் வளர்ந்து உள்ளது. அதுவரை கவனிக்க தவறிய அரசு திமுக அரசு என்பது நிதர்சனமான உண்மை.
#CMJ
Stalin Sir introduced it.
The lane where the CM convoy goes is alone stopped and the traffic is regulated on the other lanes until the convoy passes after which they allow all vehicles to pass through unregulated
Good that they are continuing it 👍
Stop glorifying day to day routines
பொய் செய்தி!
மக்கள் விரும்பும் முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பேரவையில் கூறிய படி, கடந்த ஆட்சியில் செயல்பட்ட மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்று கூறியதே நடந்து வருகிறது.
எதிர் கட்சிகள் தன்னை தானே சாதித்தது போல பெருமை கொள்கிறது.
இந்த தொகுதி எதிர் கட்சி தலைவர் உதயநிதி தொகுதியாகும்.
கடந்த ஐந்து வருடமாக என்ன செய்தார் என்று தெரியவில்லை.
நடிகைகள் Post, Repost மட்டும் செய்ய நேரம் இருந்தது போலும் உங்கள் உதவாநிதிக்கு.
தனக்கு கொஞ்சங்கூட தகுதியே இல்லன்னு நல்லாவே தெரிஞ்சும் பதவி வெறில ஈகோல வந்து இந்த இடத்துல உக்கார்ந்திருக்கான்.எட்டு கோடி மக்களின் வாழ்க்கைய நினைச்சு பாக்கனும்…
Dindugal Leoni is a School Teacher, Orator, Sicial Activist and an active Politician… he has the qualification to head the textbook department
Now tell me …What are the educational qualifications and political experience of this fake astrologer ?
On what besis does he qualify to be an OSD to the CM ?
Stop justifying every damn thing blindly …