Annamalai is not even a counsellor in TamilNadu. Technically he is not even in BJP. Still, he is protected under Z Category Security.
In India, even the security is politics.
@APunnaivalavan When mainstream media giants like NDTV, Times Now, and Republic all sync up to back a non-BJP party in a state, the game has changed. Something much larger is at play
Watch the space—this pattern is here to stay. TVK will continue to do this and it will be supported by media
அசல் கன்னுகுட்டிதான் முட்டி முட்டி பால் குடிக்கும். பாசம் காட்டும்.
இது தாயை ஏமாற்ற செய்யப்பட்ட வைக்கோல் கன்னுக்குட்டி.
எப்படியோ ஏமாற்றி பால் கறந்தாச்சு இல்லே!
@Malli_official தமிழ்நாடு அரசு பள்ளிகளிலேயே வட இந்தியர்கள் தான் வேலை பாக்குறாங்க ... நீங்க என்ன மத்திய அரசு பணிகளில் தமிழ்களை எதிர்பாக்குறீங்க
I think you were trapped in 1980s time loop. Press Fast forward button and come to 2026 😊😊
@WeDravidians Can someone teach them the 7th Grade Geography that explains
Mountain Vs Hill Vs Butte Vs Mesa etc.
மலை Vs குன்று Vs தனிக்குன்று Vs மேடு Vs பறம்பு
@Raittuvidu இந்த விளமபரம் @withkaran மாதிரி Oil ட்ரில்லில் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு ... உங்களை மாதிரி AC ரூமில் IT வேலை செய்யும் Elite Workforce க்காக அல்ல ...
இங்கே எங்கள் வேதனையை பதிவு செய்து கொண்டு இருக்கிறோம்
@dstock_insights The absolute lack of vision is embarrassing. 🤦♂️
They have zero clue how events like this could put Chennai & Tamil Nadu on the global map.
It’s a fast pass for world-class infrastructure, a massive tourism goldmine, and a testing ground for cutting-edge green tech(s).
#Chennai
@who_JSS Unspoken truth - Most IT engineers think they are Intelligent as they are having a well paying Job and HiFi Office spaces.
In reality, they may be worser than this girl who may not even have 10% exposure like those IT folks.
Proof: Tweets from NRIs and their justifications 🤡
@poopoonga அந்த கேள்வி கேட்டல் நீங்க டாக்டர்
பாருங்கள் நாய் தான் நகை உள்ள பை யை கொண்டு வருகிறது என்று சொன்னால் - வக்கீல்
நாய் என்ற சொல் அவை குறிப்பில் இருந்து நீக்க படுகிறது என்று சொன்னால் - Helpless Speaker
@dstock_insights You & me can get irritated and move on. But to counter him, DMK must find and execute the plan. Else, the Zombies would get amplified, the lies he spread would become (alternate) fact, and his style would become new normal which is dangerous for TN political community
@swathikasarah இந்த பெண்ணாவது தனது தவறான புரிதலை தன்மையா பேசுது (சரி செஞ்சுறலாம் னு கொஞ்சம் நம்பிக்கை இருக்கு)...ஆனா இந்த மாதிரி பசங்க திருந்தவே 45 வயசு ஆயிடும்...அதுக்குள்ள TVK ரெண்டு மூணு தேர்தலை பாத்துரும்
@niranjan2428@JCDPrabhakar - இப்படி பொய்யை மட்டுமே சொல்லி வரும் ஒரு சில மாண்புமிகு மக்களுக்கு என்ன தண்டனை. Pathological lier னு ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு .. அப்படி பட்டவர்களுக்கு சட்டசபைக்குள் ஏதாவது தண்டனை உள்ளதா
@Alien18R 'உரிமை' - சொல்லை கண்டுபிடித்தவர்கள் அல்ல ... ஆனால் அந்த சொல்லை மகளிருக்கான விடியலுக்கு பயன்படுத்தி புழக்கத்தில் விட்டவர்கள். யார் என்று கூற தேவை இல்லை