திமுக உடன்பிறப்புகளே!
புதிதாக Twitter வந்துள்ள உடன்பிறப்புகள் இந்த பதிவை Retweet செய்யுங்கள்! உங்களை பின்தொடர்கிறேன்🖤❤️
@IlovemyNOAH2019 வழிகாட்டுதலின் படி
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
"கழக தலைவர் தளபதி அவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை & தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆரம்பம் முதல் விடுத்த எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து, அரசியல் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி"
- @DMKITwing மாநில செயலாளர் டாக்டர் @ptrmadurai MLA அவர்கள் அறிக்கை.
#TNFightsCorona
அமைச்சர் பாண்டியராஜன் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டிவிட்டது!
மறப்போம், மன்னிப்போம்! இதுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள்.
வாழ்க வசவாளர்கள்!