Exclusive Update!
இடைத்தேர்தலுக்கு முன்பாகவே #ADMK வில் இருந்து வெளியேறி #TVK வில் இணைந்த இரண்டு தலைவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைகிறார்கள்.
Rebel MLAக்களில் ஒரு சிலர் மரகதம் குமரவேலுக்கும் சத்தியபாமாவுக்கும் நடக்கும் அவமானங்களை கண்டு ஒருவேளை நமக்கும் இதுதான் கதியோ என்று மனதில் வெந்து புழுங்குகிறார்களாம்.
ஏதாவது ஒரு இடத்தில் அதிமுக வெற்றி பெற்றாலும் கோவையை சேர்ந்தவரும் விழுப்புரத்தை சேர்ந்தவரும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்க இருக்கிறார்களாம்.
Victim card using caste 👌... Didnt you see posters against Isakki Subbiah?... Didnt you see posters against Admk then MLAs when they backed Sasi faction?..
Sensed that they gonna lose?...
கோவில் கும்ப அபிஷேக தீர்த்தம் தெளிக்க சொன்னா காவலர்களை வைத்து குழாய் தண்ணீரை மக்கள் மீது தெளிக்கிறார்கள்.
மக்களின் இறை நம்பிக்கையை காலில் போட்டு மிதிக்கும் குதிரைபேர அரசு.
"மதுரைக்கு வந்த பெரும் சோதனை"என்கிற வாசகம் இப்பதான் சரியாக பொருந்துகிறது.
வேட்பாளரை அறிமுகம் செய்யும் நிலையில் இருந்து, இன்று வேட்பாளர் குனிந்தால் தான் கூட்டத்தில் தன் முகமே தெரியும் என்கிற நிலையில் கட்சி தாவி ஓடிப்போன உடுமலை ராதாகிருஷ்ணனின் நிலைமை !
முன்னால் அமைச்சர், மாவட்டச் செயலாளர்.. அவருக்கே இந்த நிலை என்றால்.....
மானம் மரியாதை இழந்த ஒரு வாழ்க்கை இவர்கள் எல்லாம் வாழவும் வேண்டுமா ?
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு காலியான அதே தொகுதியில் மாற்று கட்சியில் இணைந்து மீண்டும் போட்டியிடுவதா?
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கேலிக் கூத்தானது.
இது வாக்களித்த வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்.
ஒரு கட்சியில் வென்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய வழிமுறைகளை வகுக்க ஆய்வு செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் பளார்! பளார்!
#மதுராந்தகம் #தாராபுரம் #குதிரைபேரம் #MLA_திருட்டு #இடைத்தேர்தல் #அதிமுக #தவெக
#மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அஇஅதிமுக வெற்றிக்காக
நமது உயிரே மதுராந்தக மண்ணில் போனாலும் அதிமுக வெற்றிக்காகவே போக வேண்டும்.... என்ற என்னத்தோடு நாம் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
- விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் இரா. பசுபதி அவர்கள்
@AIADMKOfficial
வெற்றியை விஜய் சாரின் பாதத்தில் சமர்பிப்பேன்.
தமிழக வெற்றி கழகம் கடந்த நூறாண்டு காலதாக சிறந்த ஓர் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறது
தவெக தாராபுரம் வேட்பாளர்
என்னது தவெக ஆட்சி 100 ஆண்டுகளா நக்குதா? சரியான இடத்திற்குதான் வந்து சேர்ந்துள்ளார்.
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
சாலமன் பாப்பையா மறைந்தார் :
திபாவளி பொங்கல் நாட்களில் ஏறக்குறைய அனைத்து நல்ல நாட்களிலும் இவர் குரல் இல்லாமல் வீடு இருந்தது இல்லை. பட்டிமன்றம் தலைப்பு கேட்கவே காமெடியா இதெல்லாம் தலைப்பா என்பது போல் தான் இருக்கும் - ஆனால் அதில் இவ்வளவு பேச முடியுமா என்பதும், அதை ஒரு தனி கலையாக நடத்தி கொண்டு போன வகையிலும் சாலமன் பாப்பையா நிகரற்றாவர். தென்கச்சி சுவாமிநாதன் , சாலமன் பாப்பையா போன்றவர்கள் குரல்கள் கேட்கவே ஒருவிதமான சந்தோசம் கொடுக்கும் குரல்கள், பேச்சுக்கள்.
சாலமன் பாப்பையா மறைவிற்கு என் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழின் இனிமையையும்,
பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த
தமிழறிஞர், பேராசிரியர்,
பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial