@Ravanasangu3 எயினர், மழவர், பாணர் ஆகியோர் சாப்பிட்ட மாட்டிறைச்சியை இந்த வந்தேறி நாதாரி ஏன் கிண்டல் செய்யுறான்.
அண்ணன் ஜான்பாண்டியன் போன்ற தமிழர் உணர்வார்கள்
@itz_me_smiley07@sapienso_ கடந்த 40 வருசமா இந்த துறைக்கு ஒதுக்கிற நிதியை திருப்பி அனுப்பிட்டு இருக்காங்கடா
ஓசியா? குறைந்தது 2 கோடி மக்கள் இருக்கோம், நாங்க பைக் கார் பெட்ரோல் வரியில் இது 0.00001% தான்டா
கல்விநிலையங்களில் மாட்டுகறி கொண்டு வர பேசுறாங்கடா
எயினர், மழவர்,பாணர் போன்ற தூய தமிழர் சாப்பிட்ட கறி
@Karthickrames1 ஒன்றுமில்லை, இவர் தந்தை சிவக்குமார் நண்பர் தான் ஜெம் வீரமணி. எந்தளவுக்கு என்றால் சிவக்குமார் சுயசரிதையில் ஜெம் வீரமணி பற்றி எழுதும் அளவுக்கு
இவரை ஏன் கைது செய்தீங்க என்று மறைமுகமாக பேசுறார்
@E_quality_5ter_ அவனுங்க ஒடிஷா வந்தேறி, தல அவர்களிடம் பேச்சு குடுக்காதீங்க.
சங்க இலக்கியத்தில் எயினர்கள், பாணர், மழவர் மாட்டுகறி உண்டுள்ளனர் என்றே இருக்கு. இவங்க வந்தேறி அதான் தொடர்பே இல்லை