என்ன மருந்து கொடுத்தாலும் குணமாகாத வெறிபிடித்த மிருகத்தை கூண்டில் அடைத்து வைப்பது தான் நியாயம்
மதக்கலவரம் ஏற்படுத்த வேண்டுமென்பதை மட்டுமே குறியாக கொண்டு செயல்படும் கல்யாணராமனின் விடுதலை ஏற்க கூடியதல்ல
@tnpoliceoffl கூடுதலாக கவனிக்க வேண்டும்-கலவர கம்பெனி விடுதலையாகிறது
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூபாய் 50/- கூடி ரூபாய் 967/- க்கு விற்பனை…
‘ எல்லோரும் தவறாமல் #KashmirFiles ’ உடனே பாருங்க…சிலிண்டர் விலை குறையலாம்.