தமிழ்நாடு ஏதோ ஹிந்தி மொழி பேசுபவர்களை வெறுக்கும் மாநிலம் என்பது போலச் சிலர் சித்தரிக்கிறார்கள்..திணிப்புக்கு தான் எதிரான மாநிலம்.
சில வட இந்திய மாநிலங்கள் போல மாட்டுக் கறி வைத்திருந்தான்,அடி,கொலை என்ற கதை இங்கு இல்லை.
So, We need no lesson from you, We are Hatred Free State!
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
கல்வி கற்றவர்களும்
பட்டறிவும்
படிப்பறிவும்
பகுத்தறிவும்
இல்லாதவர்களாக இருக்கின்றனர்
பாமரனை விட
படித்த முட்டாள் ஆபத்தானவன்
கல்வி கற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பொய்களை உண்மையென நம்பும்
பகுத்தறிவற்ற அரைகுறை அறிஞன் மூடனே #AprilFoolsDay
செய்தி 1 : மாணவிகள் பயிலும் பள்ளிகளை மூடியது தாலிபன் அரசு.
செய்தி 2 : பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் வைத்தியம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாலிபன் அரசு உத்தரவு.
~பெண்கள் படிக்கவே இல்லன்னா, எப்புட்றா மருத்துவர் ஆவாங்க 🤦♂️ யார்ரா நீங்கலாம்???
Don’t judge book by its cover….
இவங்களுக்கு பேசவே தெரியாது,பாப்பாவுக்கு எதுக்கு மேயர் பதவின்னு கிண்டல் அடிச்ச சங்கிகள்,நாதஸ் க்ரூப்,அடிமைங்க க்ரூப்களுக்கு இந்த காணொலி.
மலையாளிகள்,கேரள மீடியாக்கள் தமிழக கட்டமைப்பை பிரமித்து முதல்வரை கொண்டாடுகிறார்கள்.சமத்துவம் தெரிந்தவர்கள்.❤️
This is PURE GOLD❤️❤️
नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया
मैंने सोचा
किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए
बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया
वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊
It’s not only their parents even angels protect children, it’s only a war that makes the kids so lonely and vulnerable. Humanity cries when kids are hurt. Don’t do this man, stop the war. Let the kids smile! #Ukrain e #Russia#SaveChildren
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
மதவாதிகள்
விசித்திரமானவர்கள்
என் கடவுள் பெரியவன்
உன் கடவுள் மடையன்
எனக் கடவுளைக் கூறு போடுவார்கள்
அன்பே கடவுள் என்பான்
பிற மதத்தவரை கொடுமைப் படுத்துவான்
தன்னுடைய மதத்திலேயே
மேலோர் கிழோர் எனத் தரம் பிரிப்பான்
மதவாதிகள் மனிதம் அற்றவர்கள்