கேள்விக்கு பதில் சொல்லத்தான் எந்திரிச்சு நிக்கிறாருன்னு பார்த்தா... ஒரு செகண்ட் கீழே குனிந்து நிமிர்வதற்குள் எஸ்கேப் ஆயிட்டாரு! 🏃♂️😂
@Udhaystalin#DummyCM#TVKVijayFails
25+ films & series, 50+ short films, and many memorable performances later...this is HIS MOMENT 🔥
Introducing @iam_rishikanth as the 'HERO' of #ModhaRathiri 😎❤️🔥
This one night will change his entire fate.
In cinemas worldwide from August 21st 💥
#KudumbaPadam
#MythriTamil03
@MythriOfficial #RajaKaruppasamy @iam_rishikanth #AnishmaAnilkumar @bharathsankar12
@VigneshJay2@ashwin_tvk_@ECISVEEP "past 4 years no major protest or anything" நீங்க நெசமாவே எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறிங்கலா? கம்யூனிஸ்ட் பார்ட்டி last 5 வருசத்துல indialaye அதிகம் protest pannathu அவங்க தான் brooo
எனக்கு புரியல!
நாங்க எல்லாம் (கம்யூனிஸ்ட்கள்,IUML ,விசிக) எல்லாம் திமுகவிடம் பேசிவிட்டு தான் விஜய்க்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம் என்றீர்கள்!
நாங்க எல்லாம் (கம்யூனிஸ்ட்கள்,IUML ,விசிக) எல்லாம் திமுகவிடம் எங்க முடிவை சொன்ன பொழுது ,எந்த நிலையிலும் எங்களை போகவேண்டாம் என்று சொல்லவில்லை ,ஏன் போகிறேறீகள் என்று கேட்கவும் இல்லை -எங்களுக்கு அந்த பெருந்தன்மை ஆச்சரியமாக இருந்தது என்றீர்கள்!
அப்பொழுது இரவு துணைமுதல்வர் உதயநிதியிடமும் பேசினேன் "அண்ணே நீங்க ஆதரவு கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை நீங்க போய்ட்டுவாங்க" என்றார் , என்றும் சொன்னிங்க!
நேரத்தை தவற விட்டால் ,குடியரசுத்தலைவர் ஆட்சி வந்திடும் , குடியரசு தலைவர் ஆட்சி வராம காப்பாத்த தான் விஜய்க்கு ஆதரவளிக்க முடிவு ன்னு சொன்னிங்க!
இந்த ஆட்சியை மக்களா முடிவெடுத்தாங்க? இல்லை நாங்க தான் முடிவெடுத்தோம் : மக்கள் mandate இல்லை நானாக தான் இந்த ஆட்சியை உருவாக்கினோம் ,என்று நீங்க தான் சொன்னீங்க!
அப்புறம் போனீங்க .....எல்லாம் உங்க விருப்பம் போல தான் நடந்துச்சு!
பிறகு அமைச்சரவையில் இடம் பெற்றபொழுது ,திமுகவிடம் பேச முடியவில்லை என்றும் சொன்னிங்க!
எல்லாம் சொல்லிவிட்டு : இன்னைக்கு நாங்க கூட்டணியில் இருந்து வெளியேற 100 % திமுக தான் காரணம் என்று சொன்னால் நல்லவா இருக்கு !?
இல்ல திமுக தடுத்திருக்கணும் ன்னு எப்படி சொல்லுவீங்க ?
அதிமுக திமுக என்று இருந்தோம் : இப்ப இன்னொரு option வந்துட்டு போய்ட்டிங்க!
எதுக்கு நச நச ன்னு நீங்களும் குழம்பி எல்லோரையும் குழப்பிக்கிட்டு!
நிம்மதியா இருங்கண்ணே!
கட்சி அங்கீகாரம் , நாடாளுமன்றத்தில் ரெண்டு MP , இங்க தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் ....சந்தோசமா இருங்க பிரஷர் எடுத்துக்காம அடுத்தவுங்க மேல பழி போடாம!
டாக்டர் திருமா சொல்வது சரிதான்.
கூட்டணி குறித்த முடிவில் திமுகவிடம் கடைசி நிமிடம் வரை சொல்லிச் சென்றார் சரி
வாழ்த்தியே அனுப்பி வைத்தனர்.
ஆனால், பாஜக எதிர்ப்பே முக்கியம் என்ற பெருங்கொள்கையை முழங்கியவர் அதை சமரசம் செய்துள்ளார் என்ற புள்ளி முக்கியமானது !
சமூகவலைத்தளத்தில் இப்படி பேசுகிறார்களே என்று வருந்தும் அவர்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் இப்போதும் ஆசான் என்றார், வேறு கூட்டணியில் பங்கு பெற்று அமைச்சரவையில் இருக்கும் நிலையிலும் அதே அன்பை, மரியாதையை உறுதிப்படுத்தியுள்ளார். கட்சிக்காரர்கள் உணர்வும் தலைமை தரும் மரியாதையும் வேறுபடுத்தி பார்க்கத்தெரியாதவரா?
இதற்கெல்லாம் மனம் வருந்தும் அவர் . அமைச்சர் வன்னியரசு மோடி என்றதும் அதை நீக்க சொன்னது ஏன் என குரல் எழுப்பினாரா?
காங்கிரஸ் பாஜக பற்றி பேசும் போது அதை நீக்கினார்களே அப்போது பேசினாரா?
பாஜக எதிர்ப்பு அரசியல் பேசவில்லை என மாணிக்கத்தாகூர் புலம்புகிறார்.
சட்டசபையில் வாய்மூடச் செய்தது திமுக அல்ல , பாஜக அல்ல உங்கள் கூட்டணியின் தலைமை தவெக
பாஜக என்றால் கை கால் வெட வெடுக்கும் பயந்தாங்கோளி தவெக உங்களை அடக்கும் எனில் அதை கண்டிக்காமல் கடப்பது கருத்து சுதந்திரத்தை , பாஜக எதிர்ப்பு அரசியலை என்ன செய்யும்?
You failed at this point Dr Thiruma MP avl. இது உங்கள் தோல்வி அல்ல, தமிழ்நாட்டின் உறுதியான பாஜக எதிர்ப்பு அரசியலை உடைக்கும் செயல்.
பாமக வேண்டாம் என்ற உறுதியை திமுக மதித்து . அதிமுக வெற்றியில் பாமக பங்கு முக்கியமானது . திமுக பக்கம் இருந்திருந்தால் கூடுதல் அரசியல் லாபம் அடைந்திருக்கும். ஆனால் திருமாவின் கொள்கைக்கு மதிப்பளித்து அதைச் செய்யவில்லை.
அப்படி அதை நடக்கவிடாமல் தடுத்த உங்களால் ஏன் தவெகவிடம் அது குறித்து பேச இயலவில்லை..
திமுக திமுக என காட்டு கத்து கத்தி பாஜக எதிரப்பை குழி தோண்டி விட்டனர்
உங்கள் மௌனம் எதற்கு?
இதில் மதச்சார்பற்ற அடைமொழி வேறு அந்த பயந்த தலைமை கொண்ட கூட்டணிக்கு...
விடுங்க fraand, வேணும்னே யாராச்சும் இப்படி பண்ணுவாங்களா..
2 மாசத்துல CM ஆகப்போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா, இப்படி உணர்ச்சி பொங்க வடை சுட்டுருக்க மாட்டீங்கள்ல 🤡