"நாதகவுக்கு ஓட்டு போடாதீங்க,
மய்யத்துக்கு ஓட்டு போடாதீங்க
அதிமுக கூட்டணிக்கி ஓட்டு போடாதீங்க.."
ஸ்டாலின் கதறல்..
அதுல பாருங்க,
இந்த இந்த காரணங்களுக்காக திமுக கூட்டணிக்கு போடுங்கனு எடுத்து சொல்ல ஒண்ணுமே இல்லை போல🤣🤣
"பிஜேபி உள்ள வந்திரும்"ன்றத தவிர..����😀😀
On behalf of the people of the UAE, I wish everyone celebrating around the world a happy Diwali. May the light of hope always unite us and lead us forward to a better tomorrow.
Deeply distressed to hear about the #AirIndiaExpress flight accident in Kozhikode airport. Heartfelt sympathies to the bereaved families and wishing a speedy recovery to the injured.
#AirIndia
துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்களை தாயகத்திற்கு அழைத்துவர அரசு @CMOTamilNadu நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம், தஞ்சை,மதுரை மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணியு��் உள்ளார் என்பதை முதலமைச்சர் அலுவலக பார்வைக்கு வைக்கிறோம்!
@CMOTamilNadu@PMOIndia@Vijayabaskarofl
தமிழகத்திற்க்கான சிறப்பு விமானம் இல்லாதது, என்னை போன்ற கடல்கடந்த தொழிலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளத��� ஐயா.. விரைந்து தகுந்த ஏற்பாடுகள் செய்யுங்கள் ஐயா.
The second phase of #VandeBharatMission will be launched from 16-22 May. It will bring back Indians from 31 countries. 149 flights including feeder flights will be deployed: Sources
இளைய தலைமுறையை சீரழிக்கும் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டின் முதல் நாளில் நான் வெளியிட்ட அறிக்கை. அந்த கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் அனைத்துத் தரப்பின் ஆதரவும் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. டிக்-டாக் ஒழியட்டும். இளை��தலைமுறை மீளட்டும்!
Dr.Anbumani Ramadoss visit to London Tamil Sangam @draramadoss
Impressive speech, Great treat to entire audience, stayed till late in the night around 10.00 p.m, all were appreciative about his developmental insights for Tamilnadu and beyond.
பண முதலைகளின் அடியாளாக செயல்படும் தினமலர் அச்சு இதழ் அழிவது உறுதி! தினமலருக்கு மக்கள் பாடை கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.
#DinamalarPRESStitute#FraudDinamalar