தமிழகத்தில் சாமானியர்களின் மின்சார கட்டணம் மற்றும் தொழிற்சாலைகளின் மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்வதற்கு காரணம் இந்த குற்றச்சாட்டுதானா??? கிட்டதட்ட 3 மடங்கு கட்டண உயர்வு கடந்த 3 ஆண்டுகளில்
#AdaniStalinSecretMeet
அமெரிக்காவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அதானியுடன் ரகசிய சந்திப்பை பற்றி நீங்கள் கூறிய ஆக வேண்டும்????????????????
@mkstalin#AdaniStalinSecretMeet
அதானி குழுமம் 25,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு அதை மறைத்ததாகவும் நியூயார்க் நீதிமன்றம் கூறியுள்ளது. @CMOTamilnadu@mkstalin#AdaniStalinSecretMeet
முதல்வர் ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்தித்தது ஏன்? சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு பதில் என்ன?
#AdaniStalinSecretMeet#தீராதவியாதிமாடல்
PMK President Dr Anbumani Ramadoss criticized Tamil Nadu CM MK Stalin and demanded answers on alleged corruption links and meetings with Gautam Adani.
#AdaniStalinSecretMeet
அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் -அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
#AdaniStalinSecretMeet
அதானி–ஸ்டாலின் ரகசிய சந்திப்பு எதற்காக?
1. மின்கட்டணத்தை அதிகமாக்க
2. ரூ.3000 கோடி விசாரணையை தடுக்க
3. காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க
4. பரந்தூரை அதானிக்கு கொடுக்க
5. Pumped Storage மின் கட்டணத்தை அதிகரிக்க
6. SECI ஊழலை மூடி மறைக்க
7. இவை அனைத்தும்
#AdaniStalinSecretMeet
கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள்
பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும்!
கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்திருக்கிறது. கடலூரில் புதிய துறைமுகம் அமைக்கப் வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. புதிய துறைமுகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கு கடலூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும். அது தான் அவருக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் சிறந்த மரியாதையாக இருக்கும்.கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.
வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் இருந்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை இன்று வரை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் புதிதாக திறக்கப்படவுள்ள துறைமுகத்திற்காவது அவரது பெயரைச் சூட்ட வேண்டும். துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
மருத்துவர் அய்யா ரோட்டுக்கு வந்து போராடுனா உன் ஆட்சிதான் தப்பிக்குமா இல்ல நீதான் தாங்குவியா?
உங்கொப்பனையே பாத்தவரு அவருக்கு நீயெல்லாம் எம்மாத்திரம்….
உன் பதட்டத்தை நீ காமிச்சிட்ட….
இனி நீ பதட்டத்திலேயே இருக்கும்படி அய்யா பாத்துப்பாரு…