எங்களை அழிக்க நினைத்தவர்கள் காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போனார்கள்…
ராஜாஜி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை..,
ஆனால் திமுக 1967 முதல் இன்று வரை கம்பீரமாக நிற்கிறது!
திமுக ஒரு கட்சியல்ல… அழிக்க முடியாத வரலாறு! 💥🖤❤️
#Since1967
மக்களின் பேராதரவுடன் மதுராந்தகம் & தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் நமது கழகம் சார்பில் போட்டியிடும் @iparanthamen#SuganyaManivasagam இருவரும்
மாபெரும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் மக்கள் குரலாக ஒலிக்க உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!🌅🖤❤️
தமிழ்நாடு மக்களின் வரிப்��ணத்தில் லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷாவும் நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் போட்டிகளை கண்டு களித்தனர்
அருகில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
ஒரு இயக்கத்தில் பல ஆண்டுகள் உழைத்த ஒருவருக்கு! அவருடைய உழைப்புக்கும்! பங்களிப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்! கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசலாம்! தவறுகள் இருந்தால் விளக்கம் கேக்கலாம்! அவருடைய அரசியல் பயணத்தையோ உழைப்பயோ! குறைத்து மதிப்பிடக்கூடாது! நாம் எந்த கட்சியே
#WATCH | "உங்க பேச்சு பேச்சாதான் இருக்கு.. செயலில் காட்டுங்க.. தேவதை பட்டம் தேவை இல்ல.."
சென்னையில் 14வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
#SunNews | #SanitaryWorkers
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்?
ஒருவேளை சுதந்திர தினத்தன்று முதல் வரிசையில் உட்காரும் உரிமையை முதல்வர் யாருக்குக் கொடுத்தார் என்பதை கிண்டல் செய்கிறாரோ?