முதல் நாள் சுமார்
ஏழு கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித்துறைக்கு கொடையாக அளித்துவிட்டு மறுநாள் வங்கியில் கிளார்க் வேலையை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கும்
ஆயி பூரணம் அம்மாளின் கரங்களைப் பற்றி வணங்கினேன்.
Immediate needs:
Mineral water cans, in hundreds of numbers required. They are hard to find in Thoothukudi. Can someone connect us to someone who sells these in other districts?
Beds and towels.
Thread: Was at Eral in #Thoothukudi since afternoon. The ground situation is disturbing. Cannot even begin to imagine how difficult the last few days must have been for the people.
This is a visual of a bridge broken into two parts due to the fury of the Thamirabharani.
இது எங்க மண்ணு, எங்க மக்கள் நாங்க இப்படித்தான். ❤️
இப்படி பாய்ந்தோடும்
தண்ணீரிலும் தடம் பார்த்து பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று காப்பாத்தணும்னா அந்த நிலத்தில் ஓடியாடியவனால் மட்டும்தான் முடியும்.
கடமையை செய்வோம்.
@mari_selvaraj
🛑SOS🛑
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஆத்தூருக்கு கிழக்கே 6 km தொலைவில் உள்ளது எனது ஊர் புன்னைக்காயல். தாமிரபரணி ஆறு எங்கள் ஊரில் தான் கடலில் கலக்கிறது . மூன்று பக்கம் தாமிரபரணி ஆறும் ஒரு பக்கம் கடலும் சூழ்ந்த தீவு போன்ற நிலப்பரப்பு கொண்டது எங்கள் ஊர். 95 சம மழை பெய்த காயல்பட்டினத்திற்கு மிக அருகில் உள்ளது. தற்போது பெருமழையினாலும் வெள்ளத்தினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊர் முழுதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிக்காக இது வரை யாரும் வரவில்லை என்றும் ஊர் மக்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. ஊர் மக்கள் சிலர் திருச்செந்தூர் வரை படகில் வந்து ஃபோன் சார்ஜ் செய்து முதல் கமென்டில் உள்ள இக்காணொளியை அனுப்பியுள்ளனர் .
இது வரை ஊர் மக்களே படகுகளைக் கொண்டு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளனர். நேற்று இரவு 12 மணிக்கு மேல் ஊருக்குள் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது . ஊரில் உள்ள மளிகை கடையில் உள்ள பொருட்களைக் கொண்டு ஊர் மக்கள் கூடி எல்லோருக்கும் சமையல் செய்து வருகின்றனர். ஆனால் இது போதுமானது அல்ல . மீட்பு படையினர் உடனடியாக புன்னைக்காயல் விரைய வேண்டும். அரசு உதவி எண்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
மீட்பு படையினருடன் தொடர்பில் உள்ள நண்பர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காணொளி முதல் கமென்டில் ॥
#ThoothukudiRains #Tuticorinrains
நேரம் இரவு 00 : 20 டிசம்பர் 20
Fb post by Leenus Roffun
Residents from Agaram village of Eral Taluk in #Thoothukudi district is reportedly surrounded by flood and want them to be rescued. Pls help @tn_rescuerelief@tnsdma
Information from Stephen @StephenPac87 and Jeba, the natives of Agaram
Emergency 🚨🚨
#AnnaNagar 6th Street ( Landmark one shop is there ), family with the 6month baby. They Need Milk and Food ASAP.
Contact - 9498848713
#Thoothukudi#ThoothukudiRains
Emergency 🚨🚨🚨
They want to rescue them
Very Aged couples 70 and 75
address :
Thamanthy bhavanam
4/102 /4 ,Muthammal colony 3rd Street extension, #Thoothukudi-628002
#ThoothukudiRains