Mineral laden trucks towards Kerala create a traffic jam daily in Puliyarai, Tenkasi blocking free movement of vehicles bringing essentials to the neighbouring State and also TN patients travelling to Thiruvananthapuram and Kerala patients to TN.
Video: Sources
'SON OF THANJAI'
சென்னையில் உள்ள Studio Ayelet இந்த கேம்மை உருவாக்கி இருக்காங்க. கேம் ப்ளே டிரெய்லர் தமிழ்ல செமயா இருக்கு. ரத்தம் தெறிக்க விட்ருக்காங்க.. மதன் கார்க்கி உருவாக்கத்தில் விரைவில் வெளியாகிறது.... கண்டிப்பாக வாங்கி விளையாடணும்..
சூப்பரான முயற்சி.. வாழ்த்துகள் @StudioAyelet
Trailer link 🔗👇
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது
Police have arrested brother @MaridhasAnswers for his comments !
What about this spineless creature Mukhtar who is still hiding behind a parda... the Crime branch inspector has not given me an FIR copy till date! The only answer i get we are still searching !
Something is not right !
I will not let go of this issue, i will keep fighting till I see Mukhtar behind bars, i stand on behalf of all the women
@CMOTamilnadu@tnpoliceoffl
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
திமுக மினிஸ்ட்ரா இருந்தா நீங்க கண்டுக்காம இருந்திருப்பீங்க இப்படி எடுத்து போட மாட்டீங்க.. திராவிடம் என்கிற போர்வையில் மறைந்து நீங்கள் செய்ததை அவர்கள் நேரடியாகவே செய்கிறார்கள்.தொடங்கியது நீங்கள் தான். நீங்கெல்லாம் பேசலாமா? இந்த கேடுகெட்ட ஆட்சி வந்ததற்கு நீங்கள் தான் காரணம். சிந்தாந்த ரீதியாக எதிர்த்து நின்ற நாம் தமிழர் கட்சியை விமர்சித்ததில் பாதி கூட விஜயை விமர்சிக்கவில்லை.. தலைமையில் இருந்து கீழ் வரை அமைதியாய் இருந்துவிட்டு இன்னைக்கு பேச்சு வேறு..