பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று திமுக & கோ புலம்புகிறது. சிந்தித்துப் பாருங்கள்.திரு. மோடிஜி அவர்கள் சென்னை வந்தபோது கோபேக் மோடி என்று ஆட்டம் போட்டீர்களே?இன்று உங்களின் ஜந்தர் மந்தர் கூட்டத்திற்கு எதிராக பாஜக உங்களைப்போல் செயல்படவில்லை.பாஜக ஜனநாயகக் கட்சி