நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
நீ மோடி மீடியா ஆளு.
நான் மோடி மீடியான்னு எப்படி சொல்ற?
பார்த்தா அப்படிதான தெரியுது?
நீ ஒரு பங்களாதேஷி, ரோஹிங்யா ஆளு.
நான் பங்களாதேஷினு எப்படி சொல்ற?
பார்த்தா அப்படிதான தெரியுது?
????!!!!!!
குல்லாவை வெச்சு மூளைய மறைச்சுடாத? அதை பயன்படுத்து.
தில்லியில் கரப்பான்பூச்சி கூட்டத்தில் ஒற்றை சிங்கப்பெண் உள்ளே புகுந்து மதரஸா மண்டையர்களை சம்பவம் செய்த போது.
நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர், நீண்ட காலமாக கட்சிக்கு பணியாற்றிய அன்புத்தம்பி திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் இன்றைய தினம் நடந்த ஒரு எதிர்பாராத விபத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தி என்னை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
தாங்க முடியாத பேரதிர்ச்சி இறைவா!
திருப்பூரில் நடந்த எதிர்பாராத விபத்தில் பா.ஜ.க இளைஞரணி மாநிலச் செயலாளர் என் பேரன்புமிக்க சகோதரர் திரு.தினேஷ் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரமும் அடைந்துள்ளேன்.
கட்சிக்காக எப்போதும் சுறுசுறுப்புடன் களப்பணியாற்றிய ஒரு சிறந்த சகோதரரை நாம் இழந்துவிட்டோம்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!