இன்று தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் K. பானுமதி அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஜி அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் காங்கேயத்தில் உள்ள ஜெய்ரூபா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பயிற்சி பேரியக்கம் 2026ல் கலந்து கொண்டோம்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போற்றுதலுக்குரிய வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் அப்பழுக்கற்ற தியாகத்தையும், சுதந்திரப் போராட்ட வாழ்க்கையையும் எள்ளி நகையாடும் விதமாக நிகழ்ச்சி நடத்தியுள்ள @AdithyaTV-யை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதில் பங்கேற்ற நபர்கள், தங்களுடைய வாழ்க்கையில் சோத்துக்கு பிச்சை எடுத்த கதையை சொல்லி சிரித்து கும்மாளம் போட்டிருக்கலாம்.
நாட்டிற்காக தன் சொத்துக்களை இழந்து, வ.உ.சி. அவர்கள் செக்கிழுத்த காலத்தில், உங்கள் தாத்தனும், பாட்டனும் எந்த ஊரில் பஞ்சம் பிழைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை சொல்லி சிரித்திருக்கலாம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
01-07-2026
Hara Hara Sankara
Jaya Jaya Sankara
Started this month with Periyava Darshan and blessed to witness Sri ChandraMouleeshwara Pooja by Ilaya Periyava
@KanchiMatham
*பரம பூஜனிய ஸ்ரீ குருஜி கூறியது:*
சாமானிய ஸ்வயம்சேவகராக இருப்பது மிகவும் கௌரவமான விஷயம். அதற்கு இணையாக பெருமிதம் கொள்ளும் விஷயம் எதுவும் இல்லை. பதவி மற்றும் அதிகாரம் வெறும் ஏற்பாடு சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். அடிப்படை ஆதாரம் ஸ்வயம்சேவகராக இருப்பதுதான்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இளைஞர்களின் எழுச்சி ஞாயிறு தமிழக மக்களின் இதயங்களில் குடி கொண்டிருக்கும் அன்புத் தலைவர் K. அண்ணாமலை Ex Ips அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் @bjpmpriya தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு ஸ்ரீனிவாசன் ஜி ஓபிசி அணியின் மாநில தலைவர் திரு வீரத்திருநாவுக்கரசு ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் உதகமண்டலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திரு. இட்டக்கல் போஜராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@BJP4TamilNadu
உடுமலை மேற்கு ஒன்றியம் சாலையூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு சண்முகவேல் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் கூட்டணி கட்சியினர் உடன் வாக்குகளை சேகரித்தோம்.