சல்லி சல்லியா விஜய் பிம்பத்தை நொறுக்கிட்டீங்களே🔥🔥
விஜய்க்கு ஓட்டு போட்ட ஒரு சில பெண் அணில்ஸ் முட்டு கொடுக்க முடியாத நிலைமையை நினைச்சா 😂😂
#இடைத்தேர்தல்_பரிபாதம்
@balu_gs பொறுத்திருப்போம். இந்நேரம் திண்டுக்கல்லில் நீங்கள் நின்றிருந்தால் 3 இலட்சம் வாக்கு இடைவெளியில் வெற்றி பெற்றிருப்பீர்கள். வந்த வாய்ப்பை உதறிவிட்டுவிட்டீர்கள்.
@SanghiPrince சங்கி தம்பி. சாப்பிடும் பிஸ்கட் ஒருநாளைக்கு எவ்வளவு விற்பனையாகிறது? கோல்டு பிஸ்கட் எவ்வளவு விற்பனையாகிறது? வரி என்ற பெயரில் ஒருவரிடம் 1.8 பைசா திருடுனா தப்பில்லை. 130 கோடி மக்களில் ஒருநாளைக்கு சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கையோடு 1.8 பைசா கணக்கு போட்டுப் பார்.
@SRSekharBJP@annamalai_k@narendramodi@JPNadda@blsanthosh 1996????? 1998 இல் அல்லவா கோவை குண்டுவெடிப்பு. ஆண்டையே இவ்வளவு தெளிவாகச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் எப்படி விளக்கியிருப்பீர்கள்.
கருப்பு நாளை? மாலை? தெளிவற்ற மனநிலையில் இருக்கறீர்களா?
@voiceofsavukku ஜவுக்கு டீம்... இது கடைசி ஆட்சி என்று எத்தனையோ தலைவர்கள் கூவிய போதும்... மீண்டும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறிய கட்சி டா. போய் எடப்பாடி கொடுப்பதை வாங்கிக் கொண்டு வேறு பக்கம் திரும்பிக் குரைக்கவும்.