I have a family friend in my apartment. He is a doctor. He finished his MBBS and is preparing for his PG.
He is a very big fan of Vijay. Voted for him and made his entire family vote for him.
His parents are in business. He drives a super car and no worries in life. His parents spent around 2 crore for his MBBS alone. In my apartment, there are zero chances for a power cut. All the homes will have a minimum of 4 air conditioners.
His mother yesterday came to my home along with him for dinner. Topic went on various ways and landed on vijay.
From my balcony we saw the area opposite us. I live on the 12th floor. Most of the places are dark because of the power cut. His mom literally blasted him for making her vote for TVK.
He even felt bad for his voting.
Many youngsters who didn't' know the pain of life had given us the pain of having this sort of government.
-Arun Khasi
நான் வளைகுடா நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பில் (design) சீனியர் லெவலில் வேலை செய்கிறேன்.
என் உயர் அதிகாரி ஒரு பாகிஸ்தான் நாட்டவர். அவர் என்னிடம் கேட்டார் "எப்படி தமிழர்கள் பெரும்பாலானோர், தொழில்நுட்ப துறையில் மற்ற இந்தியர்களை காட்டிலும் முன்னணியில் இருக்கிறீர்கள்?" என்று.
பின்பு ஒரு மணி நேரம் அவருக்கு தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களைவிட தனித்து நிற்கிறது என்று விளக்கினேன்.
உலகளவில் ஆயில் & கேஸ் துறைக்கு தேவையான, HDPE பைப் தயாரிக்கும் இரண்டே நிறுவனங்களில் ஒன்று ஒமானில் உள்ளது (NOV Fiberspar), மற்றொன்று சென்னையில் உள்ளது (Future Pipes). இரண்டுமே பன்னாட்டு நிறுவனங்கள்.
பெட்ரோலிய துறைக்கு தேவையான Centrifugal Pump தயாரிக்கும் பெரு நிறுவனங்களில் ஒன்று கோவையில் உள்ளது (Flowserv), ஒன்று சென்னையில் உள்ளது (Ruhrpumpen). இவை இல்லாமல் ஒன்று ஜப்பானில் (Ebara), மற்றொன்று தென் கொரியாவில் (ITT Goulds) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான வால்வ் தயாரிக்கும் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் சென்னையிலும் ( L&T முன்பு AUDCO Valves, எமர்சன்), கோவையிலும் (Velan,Circor,Flowserv,KSB,GE) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான U Stamp vessels தயாரிக்கும் நிறுவனங்களில் இந்தியா அளவில் 15 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ளது என, பெட்ரோலிய செறிவில்லாத தமிழகத்தில் பெட்ரோலியம் சார்ந்து இத்தனை நிறுவனங்கள் வந்த்து எப்படி என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதபட வேண்டும்.
இது அல்லாது தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் EPC (Engineering, Procurement and Construction) நிறுவனங்கள் (Technip, Saipem, Foster Wheeler, SNC Lavalin, Wood) எல்லாம் எப்படி வந்தது என்று அறியப்பட வேண்டும்.
வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய துறையில் தமிழர்கள் சாதிப்பதற்கு தமிழகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் ஒரு காரணம்.
நாடு கடந்து வாழும் ஒவ்வொரு முதல் தலைமுறை பட்டதாரியின் வளர்ச்சியின் பாதையை, நூல் பிடித்து கொண்டே போனால் அது திருவாரூரில் இருந்து தொடங்கியதாக இருக்கும்.
எழுதியவர் - Antony Prabhakar Vaiz
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋🕶💺
#கலைஞரிஸ்ட் - #kalaignarist
ஒரு என்கவுண்டர் நடப்பதற்கான அனைத்து political climateம் சரியாக பொருந்தி வருகிறது.
அல்லது வரவழைக்கப்பட்டிருக்கிறது.
Media narrative : போலீஸ் அதிரடி. நியாயம் நிலைநாட்டப்பட்டது.
கரண்ட் கட் என்பதை வாடிக்கையாக்கி, பின்னர் அதிரடி visit, நாலு ஆபீசர் சஸ்பெண்ட்.
Media narrative : இனி 24hrs current. தட்டித் தூக்கிய அரசு
2b) நிறைவான கரெண்ட் பெற private players உள்ளே வருவது தான் தீர்வு.
Media Narrative : இனி 24hrs current. தட்டித் தூக்கிய அரசு
மூன்றாவது இடத்திற்கு தமிழ்த்தள்ளப்பட்டது ரெண்டாவது கொடுமையென்றால், ஜனகனமனவைப்பாடும் (வாய் அசைக்கும்) மாண்புமிகு முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது மௌனமாக இருப்பது முதலாவது. தமிழினி மெல்லச்சாகும்.
@arcot2arctic@drpthillaiarasu முதலில் தொழில் வேற அரசியல் வேற என்று பகுப்பாய்வு இருந்திருக்க வேண்டும்!, தலைவர் அவர்கள் யாரையும் முழுவதும் நம்பாமல் கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் கிளை நிர்வாகிகளிடம் பேசிருக்க வேண்டும்.சூழல் தகுந்தாற்போல் முடிவை மாற்றி இருக்க வேண்டும்.
தலைவர் @mkstalin அவர்களின் முதல் பால் சிக்ஸர்.
கழக தோழர்கள் இதை பதிவிறக்கம் செய்து வாட்ஸப் மூலம் பரப்புங்கள்..ஸ்டேட்டஸ் ஆக வையுங்கள்..
தமிழ்நாட்டின் அரசியல் மாண்பை மீட்போம்.
அன்புடன் உடன்பிறப்புகளுக்கு! 🖤♥️🙏🏼
எனக்கு உங்கள நினச்சா பெருமையா இருக்கு நினைச்சிருந்த “like repost fame” காக மதவங்களுக்கு சொம்பு அடிச்சிறுகலாம் ஆனா கொள்கை மற்றும் கழகத்துக்காக கூட நிக்குறது சாதாரண விஷயம் இல்ல! 🖤♥️💥
அடுத்த 5 வருஷம் சோர்வு இல்லாமல் இதே வேகத்தோட இருக்கனும்!
உடல் மற்றும் மன நலம் பார்த்துக்கோங்க 💯 மீண்டு வரலாம்! சாதாரண மேட்டர் இதுலாம் 😌
#DMK | #MKstalin | #udhaynidhistalin
ஆட்சி அமைக்க எந்த இடையூறும் செய்யமாட்டேன் என்று அறிவித்தார் தலைவர் ஸ்டாலின்.
பதவிப் பிராமணத்தை வேண்டுமென்றே தள்ளிப் போட்டார் ஆளுநர்.
இதைத்தான் பாசிசம் என்றோம். இதற்கு எதிராகத்தான் போராடினோம்.
அதை பாயசம் என்று கிக்கிபிக்கி செய்தார் புதிய கட்சிக்காரர்.
கடந்த ஏழு நாட்களில் அந்த பாயாசத்தின் சுவையை காட்டிவிட்டார்கள் ஒன்றிய அரசும் ஆளுநரும்…
இனி தினம் தினம் சுவைக்க தயாராக இருந்துக்கோங்க.
ஆங் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 😌
Advice to politicians:
If life gives you a chance to serve the people, be like M. K. Stalin.
Worked for the state.
Improved infrastructure and the economy.
Accepted defeat gracefully
No drama. No manipulation...
That's democracy
A true statesman.
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/1zkwU8w2Q9 வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களும்- வளர்ச்சியும் தொய்வின்றி தொடரவேண்டும்.!!
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியலை விட, தமிழ்நாட்டு ஊடகங்களின் அணுகுமுறையே இன்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
“120 உறுப்பினர்கள் ஆதரவு”, “பெரும்பான்மை உறுதி”, “ஆளுநரை சந்தித்த விஜய்” என்று அவசர அவசரமாக தலைப்புகள் போட்டுக் கொண்டு, மக்கள் மனதில் அரசியல் பரபரப்பை செயற்கையாக உருவாக்க முயன்ற சில ஊடகங்கள், பின்னர் அதே செய்தியை அமைதியாக 116 ஆகக் குறைத்து வெளியிடுவது வெறும் தவறல்ல — அது திட்டமிட்ட தகவல் குழப்பம்.
ஒரு மாநிலத்தின் ஆட்சி அமைப்பு, எண்கள், கூட்டணி ஆதரவு போன்றவை வெறும் TRPக்கான கற்பனைப் பொருள்கள் அல்ல.
அவை ஜனநாயகத்தின் நரம்புகள்.
விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக மறுத்த பின்னரும், அதற்கு முன் பரப்பப்பட்ட தவறான செய்திகளால் மக்கள் மத்தியில் குழப்பம் விதைக்கப்பட்டது.
பின்னர் உண்மை வெளிவந்தபோது, செய்தியை மாற்றி அமைத்துவிடுவது பத்திரிகைத் தர்மமல்ல; அது நம்பிக்கை மோசடி.
ஒரு மணி நேர விவாதங்கள், அரசியல் கணக்குகள், “பின்கதை” எனும் பெயரில் ஊகங்களை உண்மையாக விற்கும் இந்த அணுகுமுறை, மக்களை தகவலறிந்த குடிமக்களாக அல்ல — எளிதில் ஏமாறும் பார்வையாளர்களாகக் கருதும் ஆணவம்.
ஊடகங்கள் அரசியலை விமர்சிக்கலாம்.
அரசியல்வாதிகளை கேள்வி கேட்கலாம்.
ஆனால் உண்மையை மாற்றி பரப்பும் உரிமை அவர்களுக்கு இல்லை.
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விழிப்புணர்வில் இந்தியாவுக்கே முன்னுதாரணம்.
எண்களின் பொய்யாலும், பரபரப்பின் புகையாலும் அவர்களை நீண்ட நேரம் ஏமாற்ற முடியாது.
செய்தி என்பது அதிகாரத்தின் கருவி அல்ல.
அது பொது நம்பிக்கையின் பொறுப்பு.
அந்த பொறுப்பை மறக்கும் ஊடகங்கள், தங்களது நம்பகத்தன்மையைத் தாங்களே சிதைத்து கொள்கின்றன.
ரிசல்ட் வந்து 5 நாளாச்சு தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் கூட வைக்கல.
ஆளுநர பல தடவ சந்திச்சும் ஆட்சியமைக்க முடில.
ஒரு பிரஸ் மீட் வச்சு இதெல்லாம் சொல்ல தைரியம் இல்லாத ஒருத்தன் கைல மாநிலத்தோட அதிகாரம் போறது ரொம்பவே ஆபத்தானது.
தனக்கு பிரச்சனை வரும்போதே பேசாதவன் இவன் நாளைக்கு முதல்வர் ஆகி மக்கள் பிரச்சனைக்கு என்னத்த பேசி கிழிக்க போறான்.🤧