திமுக & அதிமுகவின் இத்தனை சேனல்கள் தாண்டி தமிழக மக்களிடம் உண்மை சென்று சேறுமா? தமிழக மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
தொலைக்காட்சி சேனல்கள் (TV Channels)
1. சன் டிவி
2. சன் செய்திகள்
3. சன் மியூசிக்
4. கே டிவி (KTV)
5. சன் லைஃப்
6. சுட்டி டிவி
7. சன் காமெடி
8. ஜெமினி டிவி (தெலுங்கு)
9. ஜெமினி மூவீஸ் (தெலுங்கு)
10. ஜெமினி நியூஸ் (தெலுங்கு)
11. ஜெமினி மியூசிக் (தெலுங்கு)
12. உதயா டிவி (கன்னடம்)
13. உதயா மூவீஸ் (கன்னடம்)
14. உதயா மியூசிக் (கன்னடம்)
15. சூர்யா டிவி (மலையாளம்)
16. சூர்யா மூவீஸ் (மலையாளம்)
17. சூர்யா மியூசிக் (மலையாளம்)
18. கலைஞர் டிவி
19. கலைஞர் செய்திகள்
20. இசையருவி
21. முரசு டிவி
22. சிரிப்பொலி
23. பிளாக்ஷீப் டிவி (Blacksheep TV)
24. ஜெயா டிவி (Jaya TV)
25. ஜெயா பிளஸ் (Jaya Plus)
26. ஜெயா மேக்ஸ் (Jaya Max)
27. ஜே மூவீஸ் (J-Movies)
28. நியூஸ் ஜே (News J)
நாளிதழ்கள் (Newspapers)
1. தினகரன் (Dinakaran)
2. தமிழ் முரசு (Tamil Murasu)
3. முரசொலி (Murasoli)
4. நமது எம்.ஜி.ஆர்
5. நமது அம்மா
வார / மாத இதழ்கள் (Magazines)
1. குங்குமம்
2. முத்தாரம்
3. வண்ணத்திரை
4. ஆன்மிக பலன்
வானொலி நிலையங்கள் (FM Radio)
1. சூரியன் எஃப்.எம் (Suryan FM)
2. ரெட் எஃப்.எம் (RED FM)
கேபிள் & டிடிஎச் சேவைகள் (Cable & DTH Platforms)
1. சுமங்கலி கேபிள் விஷன் (SCV)
2. சன் டைரக்ட் (Sun Direct)
ஓடிடி தளம் (OTT Streaming Platform)
1. சன் நெக்ஸ்ட் (Sun NXT)
இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக் காரங்க தான் தைரியமா பேசுறாங்க 👌
@arivalayam@mkstalin இந்த அசிங்கம் புடிச்ச கட்சியா பத்தி 💦
VCK + CPI + CPM வாயவே தொறக்கமா இருக்கானுங்க 💦
இவனுங்க எப்போ வேணா
நமக்கு எதிரா திரும்பலாம்
CPI & CPM
DMK கிட்ட இருந்து வாங்குன ₹25 கோடிக்கிக்காக பேசாம இருக்கலாம்
VCK கதை என்னனு தெரியல?
ஒரு காலத்தில் suntv மட்டும் தான் செய்திகளை கொடுப்பதில் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் பொய் சொன்னாலும் அதை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என்று நம்ப வைப்பார்கள். தற்பொழுது பொய் சொல்லி அரை மணி நேரத்தில் செருப்பால் அடித்து விடுகிறார்கள்.
திமுக அதிமுக சேர்ந்து கோடிகளில் பேரம் பேசியதை லாவகமாக எடிட் செய்து தவெக பக்கம் திருப்பி விட முயற்சி செய்து இன்று சிறப்பு அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திமுகவும் சன் நியூஸ் சேனலும் தமிழ்நாட்டின் சாபம்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்க்கு @Saattaidurai, @idumbaikarthi நீங்கள் இருவரும் @TVKVijay மீது அவதூறுகளையும் ஆபாச வார்த்தைகளையும் உங்கள் வன்மத்தையும் அள்ளி வீசி நாக்கு கிழியும் அளவிற்க்கு கத்தினீர்களே ஆனால் திமுகவையோ 10 ரூபாய் பாலாஜியையோ பற்றி ஒரு வார்த்தை கூட பேச தைரியம் இல்லையா?
இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு எங்கள் தலைவர் விஜய் அவர்கள் நேராக டெல்லி சென்றார் இந்த முறை கட்சி வேலை காரணமாக முறையாக அனுமதி கேட்டுள்ளார் ஆனால் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு வராமல் ஒளிந்து கொண்டிருக்கும் @V_Senthilbalaji பற்றி மட்டும் உங்கள் வாய் திறக்கவில்லையே
ஏன் இந்த அமைதி?
“விஜய்… விஜய்… விஜய்…” என்று ஒரு நாளைக்கு 1000 போஸ்ட், 2000 வீடியோ போட்டு அவரை குறை சொல்ல மட்டும் நேரம் இருக்கிறது ஆனால் இதுபற்றி ஒரு போஸ்ட் கூட போட தைரியம் இல்லையா?
அல்லது உங்கள் முதலாளி கோபப்படுவாரோ என்ற பயமா?
மற்றவர்களை தினமும் திட்டும் உங்களுடைய “நியாயம்” இங்கே மட்டும் ஏன் மாயமாகிறது?
மக்களை முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள் உங்கள் இந்த இரட்டை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாக பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
#StalinOut2026 #TVKVijay #TVKForTN
@NellaiTVKITWing
#ThalapathyThiruvizha - CREATE GUINNESS RECORD 😱
💥, மலேசியாவில் இது வரை நடத்தப்பட்ட EVENT களில் அதிக அளவு கூட்டம் கூடிய EVENT #JanaNayaganAudioLanuch தான் னு கின்னஸ் ரெக்கார்ட் செட் பண்ணிருக்கு.
😱, மலேசியாவில் இதுக்கும் முன்னாடி அதிக மக்கள் கூடிய EVENT னு பார்த்தா இப்ப ஆடியோ லாஞ்ச் நடந்துட்ருக்க BUKIT STADIUM ல 2023 ல் நடந்த 👇
💥, BRITISH BAND COLDPLAY நடத்திய Coldplay Concert தான் .. கிட்டத்தட்ட 81000 ரசிகர்கள் கூடிருக்காங்க இந்த EVENT க்கு. இப்ப இந்த ரெக்கார்ட ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் ப்ரேக் பண்ணிருக்கு.
🥵, அப்டினா ... கிட்டத்தட்ட 85000 க்கும் அதிகமான மக்கள் கூடிருக்க வாய்ப்பிருக்கு.. தமிழகத்தில் இந்த ஆடியோ லாஞ்ச் நடந்திருந்தாலே இவ்ளோ கூட்டம் கூடிருக்க வாய்ப்பு கம்மி தான்.
#ThalapathyKacheri #Thalapathy
GUESS WHO’S HERE??? 🎬🔥
NELSON DAAAA! 😎💥
Yes, he has officially landed for Thalapathy Katcheri ✨
The excitement just hit a whole new level —
ARE YOU READY? 🕺🔥
Because this is about to get MASSIVE 💣🎶
@datoabdulmalik
@KvnProductions
Video by @mrgs.my
#MalikStreams #DAM #JanaNayagan #ThalapathyVijay #Ponggal2026 #MalaysiaSambavam #ThalapathyThiruvizha 🔥🎥