டெண்டர்களை புதுமையாக எப்படி விடுவது என்ற அரிய கண்டுபிடிப்பை கூறிய ஆச்சரியக்குறி அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்..!!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
25 மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் விவகாரத்தில், நிர்வாகத் திறனுடன் சட்டப்பூர்வமாகப் போராடிக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது மாண்புமிகு அஇஅதிமுக அரசு.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி விவசாயமே பொய்த்துப் போயுள்ள தற்போதைய சூழலில், நிர்வாகத் திறனற்ற தவெக அரசு இதுகுறித்து என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப் போய், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
அரசில் அந்த துறை அமைச்சராக இருந்த ஊழல் மன்னன் #KN_நேரு வின் ஊழல்கள் பற்றி அமலாக்கத்துறை ஆதாரத்துடன் மூன்று முறை கடிதம் அனுப்பியுள்ளது, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா??? இல்லை நீங்கள் தீயசக்தி 3.0 என நிரூபிக்கபோறீங்களா?????
#DMKFailsTN
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
சித்திரை தேர் உற்சவம்
விருப்பன் திருநாள் (இன்று சனிக்கிழமை மாலை 16/05/2026)
பதினோராம் நாள் நிறைவு
திருநாள் ஆளும் பல்லக்கு
புறப்பாடு..
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
சித்திரை தேர் உற்சவம்
விருப்பன் திருநாள் (இன்று 11/05/2026, திங்கள் கிழமை )
ஆறாம் திருநாள் இரவு
வெள்ளி யானை வாகனம்
திருவீதி புறப்பாடு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
சித்திரை தேர் உற்சவம்
விருப்பன் திருநாள் (இன்று 10/05/2026) ஐந்தாம் திருநாள் மாலை
ஹனுமந்த வாகனம்
கிருஷ்ணகிரி அருகே குடிநீர் தொட்டியை உடைத்து குழாய்களை சேதப்படுத்திய, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் ஆதரவாளர்கள்..
தேர்தலில் தி.மு.க-வுக்கு வாக்களிக்கவில்லை எனக்கூறி உடைத்ததாக பொது மக்கள் புகார்
#Krishnagiri | #WaterTank | #DMK | #WatePipe | #PolimerNews