விஜய் பேசினால் அந்த இடத்தில் வெற்றி யாரும் பெற முடியாது என்பது போல் ஒரு உருவகத்தை பிம்பம் கட்டமைக்கும் வேலையை செய்கிறார்கள் (விஜய்யே வெக்கம் இல்லாமல் அதை சமீபத்தில் பேசினார்)... அதில் மிக முக்கியமாக திமுக தலைமை ஸ்டாலின் அவர்கள் தோல்விக்கு தன்னுடைய 5 நிமிட பேச்சு தான் காரணம் என்பதை அவரே தம்பட்டம் அடித்துக் கொள்வதை காண முடிகிறது.. அது உண்மையா? என்றால் அவர் முதலாவது கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடத்தினார்.
விக்கிரவாண்டி சுற்றி இருப்பது மொத்தம் 8 MLA தொகுதிகள்.. அதன் வெற்றி விவரம் மற்றும் MAP இங்கே...
செஞ்சி - PMK
வானூர் - DMK
விழுப்புரம் - DMK
மயிலம் - AIADMK
திருக்கோவிலூர் - AIADMK
திண்டிவனம் - VCK
விக்கிரவாண்டி - PMK
கீழ்பென்னாத்தூர் - AIADMK
அதாவது முதல் மாநாடு போட்ட விக்கிரவாண்டி சுற்றி இருக்கும் 8 தொகுதியில் ஒன்றில் கூட வெற்றி இல்லை...
விஜய் வந்து பேசினாலே தொகுதி வெற்றி உறுதி என்ற பிம்பம் முழுக்க போலித்தனமான வழக்கமான விளம்பரம் தவிர உண்மை இல்லை.
ஆக இதெல்லாம் சும்மா விளம்ரம் செய்யும் யுக்தி... உண்மையில் விஜய் பார்க்க வரும் கூட்டம் கூட பேச்சில் பெரிதாக அப்படியே மயங்கி போய் கேட்பதும் இல்லை. இன்னும் சொல்ல போனால் விஜய் பேச பேச அவர் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டு தான் செல்கிறது..
CM Vijay saar is tearing his vocal cords shouting: “If anyone asks for a bribe, tell them that it's your son, brother, uncle or grandfather government and don’t pay bribe!”
Meanwhile, a video has surfaced showing Veera — TVK Panchayat President of Mambakkam & Chengalpattu East District Joint Secretary — allegedly accepting a ₹1.30 lakh bribe from a contractor.
#ThooyaSakthi #TVK #Corruption #Vijay
பெரிய லெவல்ல பிரஷர் குடுக்காம இதெல்லாம் ரெஜிஸ்டர் பண்ண முடியாது எவனா கேன பையன் கிட்ட போய் சொல்லு....
திமுக ஆட்சியில் தடுக்கப்பட்ட விஷயம் இப்ப நடந்திருக்குன்னா அப்ப யாரு ஊழல்வாதி?
100Cr நிலம் 2 Cr க்கு பதிவு
★ நேற்று மாலை
இதெல்லாம் அபான்டமான பழி
★ நேற்று இரவு
இது வதந்தீ இதை பற்றி பேசினால் கைது
★ இன்று மதியம்
தவறு நடத்துள்ளது அதிகாரி நீக்கம்
★இன்று மாலை
அவர் Court வழிகாட்டுதல் படியே அதை பதிவு செய்திருக்கார்
பொய்னு ஒன்னு இல்லைனா யப்பா 🚶
இது தூய சக்தி இல்ல... கோயில் இடத்தை ஆட்டைய போடும் துரு புடிச்ச சக்தி 🤡
காலையில "Defamation case போடுவேன்னு சொன்னவர்கள், இப்போ தவறு நடந்திருக்குன்னு சொல்றாங்க
இந்த Scam-ஐ fair-ஆ investigate பண்ணணும்.
Fake document... Temple land... Standing Order இருந்தும் EC proper-ஆ verify பண்ணலனா, இது small mistake இல்ல...
பெரிய Scam. இது ஒரு ஆளால நடக்குற வேலை இல்ல..
சொந்த இடத்துக்கு Patta வாங்க மக்கள் பல வருஷமா wait பண்ணுறாங்க...
இவங்க மட்டும் ₹100, ₹200 கோடி land-ஐ easy-ஆ grab பண்ணுறாங்க.
#TVKVijayFails 🤮
இவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,
ஆனால் பழநி ஆண்டவர் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறார்.
“இவர் ஐயர், மிகவும் நல்லவர்…” Remember this… 🤭