முதல்வர் விஜயிடம் இருந்து நான் ஐம்பது கோடி பெற்றதாக திமுக குற்றம்சாட்டுகிறது -வைகோ
//
தான் எதிர்பார்ப்பதை மறைமுகமாக சம்பந்தபட்டவரிடம் சொல்வதில் கில்லாடி ஐயா வைகோ
புதிய காவிரி நடுவர் மன்றம் ,கர்நாடகத்தை சேர்ந்த வெங்கட் நாராயணா தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமனம் என எவ்வளவு அலட்சியமாக திரு.விஜய் நடந்துக்கொள்கிறார்.
தமிழே தெரியாத ஒருவர் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதியா ?
ஜனநாயகன் படத்தை தயாரித்தார் என்பதை தாண்டி தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய பணி என்ன ?
காவிரி விவகாரத்தில் அவரின் நிலைப்பாடு என்ன ?
கடந்த காலங்களில்
என். தளவாய் சுந்தரம் ,ஏ. கே. எஸ். விஜயன் போன்ற அனுபவம் கொண்டவர்கள் செயல்பட்ட பதவியில் இப்போது......