பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டு
5 ஆண்டுகள் பதவி சுகத்தை
அனுபவித்த திமுக. தற்போது
மதவாத கட்சி என விமர்சனம்
செய்து நிறம் மாறும் கட்சியாக மாறிவிட்டது: முதல்வர். செய்தி.
நீங்க தான் தைரியமான ஆளு ஆச்சே, பாஜக விமர்சனம் பண்ணுங்க பாப்போம்..!?
அவங்க கூட கூட்டணி சொல்லி பாருங்களே..!!?
இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலின் விலை ரூ 32/- மட்டுமே.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்.-செய்தி
வெளிநாட்டு மக்களின் நலனுக்காக அல்லும்பகலும் அயராது பாடுபடும் ஒரே பிரதமர் நம்ம மோடிஜிதான்.
அனிதா முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
இன்று மாலை அரியலூரில் அனிதா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்விலும்,
சென்னையில் தன்னாட்சி தமிழகம் சார்பில் நடைபெறும் நிகழ்விலும் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.
தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.
என்னை பாக்க வருபவர்கள் சால்வை கொண்டு வர வேண்டாம் புத்தகம் கொண்டு வாருங்கள்- #ஸ்டாலின்
-----------
எதுக்கு எடைக்கி போட்டு பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடவா 😝
#MKStalin