#Karuppu: Despite the terrible second half, the film has won, because according to fans, compared to #Kanguva, this is way better. Like Kamal said, "when mediocrity is the standard, rubbish is acceptable."
Amid this, I will forever defend #Retro, an ambitious & honest attempt
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ���னால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.
கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்ச��ர் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்.
எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.
பொங்கலோ பொங்கல்!
பல ஆண்டுகளாக அதிமுக வுக்கு கிடைத்த ஊடக சொகுசு...
தற்போது புதிதாக வந்த தவெக வுக்கு கிடைக்கும் ஊடக சொகுசு...
ஒருபோதும் திமுகவ��க்கு கிடைத்ததில்லை என்பதை மனசாட்சி உள்ள யாரும் ஒப்புக் கொள்வார்கள்.
நூ--ல் இல்லாத ஊடகங்கள் கூட திமுகவுக்கு எதிராக இருப்பது ஏன்.?
உண்மையான காரணம் என்ன?
தோல்வி விரக்தியில்...
எம்ஜிஆர் சத்துணவு திட்டத் இன்றளவும் கூட கடைபிடிக்கப்படுகின்றது. அதற்காக 2021- 2026 வரை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை எம்ஜிஆர் தான் ஆட்சி செய்தார் என கூற முடியுமா.??
அம்மா உணவகத்தை ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்தார்கள். அதற்காக ஜெயலலிதா அவர்கள் தான் ஸ்டாலின் ஆட்சியிலும் ஆட்சி செய்தார் என சொல்ல முடியுமா.??
தோல்வி விரக்தியில் எதையாவது சொல்லாதீங்க ஸ்டாலின் சார்..
நாங்க ஊழல் பண்ணினது கொள்ளையடித்தது ஆணவத்தில் ஆடியது அராஜகம் செஞ்சது எல்லாம் மக்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல இன்ஸ்டா னால தான�� தவெக ஜெயிச்சாங்க
நாங்கள் சமூகத்துக்கு எதிராக இருப்போம் ஆனால் சமூக வலைத்தளங்களில் முழு மூச்சோடு களமாடுவோம்
@arivalayam
@mkstalin@Udhaystalin
நீங்க குழந்தைகளால், சோஸியல் மீடியாவுல தோத்தோம்னு புலம்பிட்டிருக்கும் போது, உங்க கட்சில உள்ள ஒரு அறிவாளி @ptrmadurai கள யதார்த்தத்தை உணர்ந்து பேசிருக்காப்ல, ரெண்டு டம்ளர் வாங்கி குடிங்க��ா அப்பனும்,மவனும்🤣😝
அதிமுக, திமுக கூட்டணிக்கு பிஜேபியின் seal of approval இருந்திருக்கும் என்பது ஊரறிந்த உண்மை. இவ்வளவு உறுதியாக (🤣) பிஜேபியை எதிர்க்கும் திமுகவுடன் ��ன்னும் கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லுவது நீங்க நேர்மைக்கும் & மக்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா? இதுல விஜய்க்கு பிஜேபியை எப்படி எதிர்க்க வேண்டும் என பாடம் வேற. @thirumaofficial @tncpim @Shanmugamcpim
திமுகவின் திருட்டு வேலை பார்த்து அம்பலம்...
VCK CPM CPI தான் கடைசியில் நேர்மையான அரசியல் செய்து இருக்காங்க..❤️👌...
தவெக தொண்டர்கள் இவர்களை பாராட்டனும்💯👌
இன்னும் திமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அதாவது, அதிமுகதான் இந்த கூட்டணியை initiate செய்ததாம். 1949ல் ஆரம்பிக்கப்பட்ட, இந்தியாவிலேயே அறிவாளிகள் அதிகம் உள்ள கட்சி, நீங்க பிஜேபியின் கைப்பாவை, கிளம்புங்க என்று ஏன் அதிமுகவிடம் சொல்லவில்லை? EPS CM ஆவது���ான் மக்கள் தீர்ப்பா? @arivalayam
@VCKofficial_TN @thirumaofficial We were angry at Thiruma for delaying the support but Now we feel he was pressurized to an extent thats why the delay. Anna idhuku mela ungaluku DMK venam BJP kootani la irukanga. Trichy east la contest panni minister aagunga!!
பிஜேபி ஆசியுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து விஜய் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க செய்த சதித் திட்டம் அம்பலமாகி விட்டது. கட்சியைக் காப்பாற்ற இந்த மோசமான செய���ை அ(மித்ஷா)திமுக செய்தது எ்ன்றால், பிஜேபியை எங்களைத் தவிர யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி வந்த திமுகவின் கொள்கை முகமூடி கிழிந்து விட்டது. இதுவரை திமுகவுக்கு முட்டுக் கொடுத்து வந்த அப்பாவி உ பி க்களை நினைத்தால்தான் வருத்தமாகவும், பாவமாகவும் இருக்கிறது. @arivalayam
#அதிமுக மாதிரி ஒரு கட்சிக்கு கொள்கை கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது.. CM சீட் வேணும்ன்னா சசிகலா, BJP'ன்னு யார் கால்ல விழ தயாரா இருப்பாங்க.
ஆனா..கொள்கை, கோட்பாடு எல்��ாம் பேசிட்டு அதிமுக கூட கூட்டணிக்கு #திமுக உடன்பட்டதுலாம், எவ்ளோ பெரிய கேவலம்.. 😤🤮 வரலாற்று பிழை!
இதுக்குலாம் முட்டு கொடுத்து தூக்கிட்டு வராதீங்க, உபிஸ்..
BREAKING 🚨
#அதிமுக கூட நாம சேந்தா நாமளே ஆட்சி அமைக்க முடியும் னு #MKStalin என்னை கூப்டு பேசினார்.
~ #Thirumavalavan
ஒக்காளி... மொத்தமா Expose ஆயாச்ச��..
#விஜய் CM ஆக கூடாதுனு கேவலமான வேலை எல்லாம் பாத்துட்டு.. இன்னொரு பக்கம் நாங்க விஜய disturb பண்ண மாட்டோம், நாங்க உண்மையான எதிர்க்கட்சியா இருப்போம் னு Drama பண்ணிருக்கானுங்க Fraud பயலுங்க...
இதுல இந்த #PEN நிறுவன நாய்ங்க வேற புகழேந்தி அய்யா 😭❤️, இவ்ளோ நல்லவரா இருக்காதீங்க அய்யா னு ஒரு நடிப்பு நடிச்சானுங்க பாருங்க.. Wotha டேய்... 😭😤