ரூ.1,000 to 6,000.... வாஷிங் மிஷன், ஏசி எதுவுமே இல்லாத சாதாரண ஓட்டு வீட்டுக்கு இவ்வளவு கரண்ட் பில்லா? - பெண் குமுறல்
#Dharmapuri | #CurrentBill | #EB | #PolimerNews
"கொள்ளையோ கொள்ளை, அரசு சொன்ன மாதிரி எங்க நடக்குறாங்க..
அந்த நெம்பர் கொடுங்க போன் பண்றேன்” - விவசாய நிலத்தில் மணல் எடுக்க அனுமதிக்க தாசில்தார் லஞ்சம் கேட்பதாக விவசாயி ஆவேசம்
#Ramanathapuram | #Farmer | #Bribery
கோவை வேளான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி மரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் இது வரை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் அந்த செய்தியை cover செய்யவல்லை 😡😡😡
#WATCH | திருப்பூர்: கொங்கு மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கஞ்சா புழக்கத்தை புகார் தெரிவித்ததால் பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து நீக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #Tiruppur | #DrugIssue | #சட்டம்ஒழுங்கு
திமுகவிற்கு மாற்று தவெக தான்.
கோவையில் Suez குடிநீர் விநியோகம் தற்போதைய நிலைமை
குடிநீர் குழாய்களில், மீட்டர் பொருத்தப்பட்டு அதற்கு ஏற்றார் போல கட்டணம்,
எதிர்காலத்தில் அவன் நிர்ணயிப்பது தான் கட்டணம்.
#Suez#Tvk#Tvkfails
ஒரு இடத்தில் கூட வெல்லாத கட்சி தான்..
டெபாசிட் வாங்காத கட்சி தான்..
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி தான்...
இன்று போராடி மீனவர்களுக்கு நல்லது செஞ்சிருக்கு 💥💥💥❤️❤️❤️