இன்னொரு அதிகாரியை கை காட்டி அவர "என்ன னு பாருங்க" என்றதோடு போயிருக்கலாம்...
அண்ணாமலை அவர்கள் என்ன post ல இருக்கார்? யாரும் கேள்வி கேக்க போறதில்லை..
ஆனா செஞ்சார் பாருங்க
அந்த மனசு..
🥰🥰🥰🥰
நட்பில் 6,500 பேர் உள்ளீர்கள்,அதில் ஒரு 100 பேர் இந்த பதிவை #Rt செய்தால் எனக்கு உதவியாக இருக்கும்.
பசுஞ்சாண ஊதுபத்தி - ₹30
பசுஞ்சாண சாம்பிராணி - ₹50
பசுஞ்சாண விபூதி - ₹100
செல் : 8608228650.
திருமாவளவன் @thirumaofficial பொறந்தது 1962.!
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்ததாக புருடா கதையின் காலம் 1937 to 1965.!.
அப்போ 3 வயது கொழந்தையா போய் மிதி வாங்கியிருப்பாரோ.!!?? ஏன் திருமா பச்ச பொய் பேசுறீங்க...🤮😮💨
@annamalai_k குற��த்து மதிப்பிடாதீர்கள்.!
மத்தியில் ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில முதலமைச்சருக்கு நிகரானவர்.
-மூத்த பத்திரிகையாளர் மணி. ✍🏽️
#Annamalai
@IlovemyNOAH2019 அன்புள்ள இந்துமதத்தின் எதிரி இந்துக்களே
இந்து மதத்தை சேர்ந்த நீங்கள் இந்துமதத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
அதே நேரம் பிற மதத்தினரும் பகுத்தறிவு பன்னாடைகளும்
இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பதற்கு ஆதரவளிக்காதீர்கள்
அது துரோகம்
திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவின் நிலை வாசல் கல்லில் இருந்த 1805 என்ற பொறிப்பை மறைத்து பச்சை வர்ண பெயிண்ட் அடித்து மறைத்து வைத்ததை குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருந்தேன்.
அந்தப் பதிவில் மதுரையைச் சார்ந்த ச��திக் என்ற நபர் திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்கா 12ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று தரவுகளை தருவதாக சொல்லி 1929 ஆம் ஆண்டு வெளிவந்த சத்தகாண்டம் என்ற நூலில் பக்கம் எண் 732யை பதிவு செய்து அதில் இருந்த சிக்கிந்தா மலைதான் சிக்கந்தர் மலை என்றும் அதில் சமாதியடைந்த நபர் சிக்கந்தர் என்றும் பதிவு செய்திருந்தார்.
அதன் உண்மை தன்மையை அறியும் பொருட்டு அந்த புத்தகத்தை புர��்டியபோது நமக்கு கிடைத்தது ஆச்சரியமூட்டும் ஒர் தகவல் .
பக்கம் எண் 724 முதல் 732 வரை சிக்கிந்தா மலை என்று திருப்பரங்குன்றம் மலையை பதிவு செய்துள்ளார்கள்.
அதில் நமக்கு என்ன ஆச்சரியம் என்று பார்த்தால் அந்த மலை மீது ஓர் கோட்டை இருந்ததாகவும் அந்த கோட்டைக்கு நான்கு வாசல்கள் இருந்ததாகவும்.
அந்த கோட்டைக்குள் சுரங்கம் போன்றதொரு குகை இருப்பதாகவும் ,
கோட்டை வாசலை கடந்து செல்லும்போது வாயு லிங்கம் வைத்த சமாதி ஒன்று இருந்ததாகவும்...
ரெண்டாங்கால் வாசல் ச���ன்றால் ஜோதிலிங்கம் வைத்த சமாதி ஒன்றும்...
நாலாங்கால் வாசல் கடந்து சென்றால் நடராஜர் திருமேனி இருந்ததாக பதிவு செய்துள்ளார்கள்.
ஆக திருப்பரங்குன்றம் மலை மீது ஒரு கோட்டை இருந்திருக்கிறது ..
அந்த கோட்டையின் உள்ளே சித்தர்களின் சமாதி என்ற மோட்ச லிங்கங்கள் இருந்ததாக இந்த புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்து இருக்கிறார்கள்.
சித்தர்களில் மச்சமுனி மோட்ச ஸ்தலம் திருப்பரங்குன்றம் என்பதை அறிவீர்கள்.
அதுபோலவே அங்கு சித்தர்களுடைய சமாதி என்ற பள்ளிப் படை கோயில்கள் வகையில் லிங்கங்கள் வைத்து வழிபாடு நடந்ததை இந்நூல் தெளிவாக சொல்கிறது.
அப்படி இந்துக்கள் வழிபாட்டிடமாக இருந்த ஓர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிக்கந்தர் தர்காவாக மாற்றியுள்ளார்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்கு உதவியாக இரு��்த தொப்புள் கொடி உறவு மதுரை சாதிக் அவர்களுக்கு நன்றிகளை சொல்லி கொள்கிறேன் .நன்றி
😏
முகநூலில் திரு பழனி குமார் பதிவு