தரமான அடி
டெல்லிக்கு அடுத்தபடியாக பீகார் பாட்னாவில் போராட்டம் பண்ணி அவர்களை தெறிக்க ஓட விட்டு அடிக்கப்பட்டது 🤣🤣🤣
கரப்பான் பூச்சிகளுக்கு ஆதரவாக போராட்டம் பண்ணி இப்படி அடி வாங்கி சாகிறது இல்லடா யாரு பெத்த பிள்ளைங்கடா நீங்க எல்லாம்.. 😍
மேஜர் சர் correct ஆ சொல்றாரு..
Bjp's communication to people is very bad..
1000நல்லது பண்றாங்க ஆனா அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் 'zero'
ஆனா எதிர்கட்சிகள் பன்றது பூரா அயோக்கியத்தனம் ஆனா narrative set பண்றதுல 'king'
#நீட் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 மாணவர்கள் 690க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.👏
இவர்களில் நான்கு மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.⏰
எனவே முதல்வர் விஜயும் திமுக போட்ட #NEET எதிர்ப்பு டிராமாவை செய்ய வேண்டியதில்லை.
(Annamalai old video)
பலூஜிஸ்தானின் இளம் பாடகி பாடிய
ஓம் நமசிவாய.. 🙏
பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்த அந்த இரவில், ஒரு இளம் பலூச் பெண் மக்ரானின் சிவப்பு குன்றுகளில் ஏறிப் பாடினாள் —
அது அரசியலைப் பற்றியோ, எல்லைகளைப் பற்றியோ அல்ல, மாறாக அவளது பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் ஹிங்லாஜ் மாதா கோயிலின் இறைவனான சிவபெருமானைப் பற்றியது.
அவளது குரல் ஆழமான, சினிமாத்தனம் மிக்க, துயரமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் இழைந்த ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது —
அவளது மலைகள் எப்போதுமே அறிந்திருந்த பழங்கால மந்திரத்துடன் பலூச்சி கவிதைகள் உருகி இணைந்தன.
ஹர ஹர மகாதேவ்! 🔱✨"
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்ப அதிர்ச்சி
கொடுத்த திமுக:-
தொகுதி மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு
🌹திமுக ஆதரவு 🌹
தெரிவிப்பதாக திமுகவின் திருச்சி சிவா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு .
தமிழகத்தின் விகிதாசார அடிப்படையிலான தொகுதி ஒடுக்கீட்டில் தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டதால் இந்த முடிவை திமுக எடுத்துள்ளது.
அதாவது 59 முதல் 61 தொகுதிகள் திமுக தமிழகம் பெறும். (7.2%)
சுமார் 12 வருடங்களுக்கு முன்பு மறைந்த திரு. கருணாநிதி பேசியவை 👇
பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி அல்ல.....
மோடி சிறந்த மனிதர்,
கடின உழைப்பாளி,
எனது நெருங்கிய நண்பர்.
மாணவர்களிடம் வீட்டில் பெரியவர்களை மது அருந்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்பவர் தலைவன்.
குழந்தைகளிடம் வீட்டில் பெரியவர்களை எனக்கு வாக்களிக்கும் ஆறு என்று சொல்லுங்கள் என்று சொல்பவன் சந்தர்ப்பவாதி.
ராட்சச நோய்க்கு
இறுதியாத்திரை நடத்தும் ஜப்பான்
அங்கே
ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கு
அறிவியல் அறிவை வளர வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இங்கே
சொரிராமனை வைத்துக்கொண்டு
ஒட்டுமொத்த தேசத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்
லஞ்சம் யாராவது கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள்
CM Sir @TVKVijayHQ 👍
தமிழக வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சரும் பொது மேடையில். இப்படி பேசியது இல்லை. 👌