அண்ணனாக இருந்தாலும்,
தம்பியாக இருந்தாலும்,
அவர் செய்யும் துரோகத்தை துடைத்தெறியவும் முடியாது,
காலத்தின் பயணத்தில் அதன் வடு மாறப்போவதும் கிடையாது!
1000 ஆண்டுகள் கடந்து போகலாம், ஆனால் துரோகம் என்பதன் பொருள் மட்டும் கரைந்து போகாது!
- சோழர்கள் @TheGreatCholas
தமிழகத்தில் பாஜகவை இன்றளவும் வளர்த்து விடும் #திராவிட_மாடல் 🖤❤️ அரசை பற்றி எப்படித்தான் இப்படி குறை சொல்ல முடியுது @annamalai_k ?
நீங்க திமுகவை துரத்தி விட்டாலும் அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு தான் உழைப்பார்கள்.
திமுகவுக்கு என்றுமே #RSS ஒரு சமூகநல இயக்கம்தான்.
பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு ஒரு குறைந்தபட்ச தகுதி வேண்டும்...
எந்த காலத்திலும் பாஜகவுடன், கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது...
- அண்ணாமலை
இலவசம் என்ற பெயரில் மக்களின் மதிப்புமிக்க வாக்குகளை அறுவடை செய்த திராவிட கட்சிகள் அந்த அதிகாரத்தை வைத்து ஊழல் செய்ததே தவிர அந்த அதிகாரத்தை கொடுத்த மக்களுக்கு அடிப்படை உரிமையை & பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு அங்குலம் கூட மக்களை உயர்த்தவில்லை என்பது தான் யதார்த்த உண்மை.
இலவசங்களும் மானியங்களும் கூடாது என கடன் கொடுக்கும் உலக வங்கியும் சர்வதேச நிதி அமைப்புகளும் அரசை வலியுறுத்துகின்றன. இலவசங்கள் வெறும் வாக்கரசியலுக்காக பயன்படுகின்றன என நாம் கண்டிக்கிறோம். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுதான் என குற்றம் சொல்பவர்களுக்கு மண்டையில் மூளை உண்டா!?
#JUSTIN
சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை;
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
https://t.co/WciCN2SQmv | #Chennai | #Murder | #Crime | @tnpoliceoffl | #News7Tamil
"இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என்பதை பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். இலவசங்களால் ஒரு புள்ளி அளவுக்குக்கூட வளராது": நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; எடுக்கப்படும் என்று நம்புகிறேன்!(1/3)
@CMOTamilnadu