கிருஷ்ணா, என் மனதில் பல எண்ணங்கள் தோன்றுகிறது. பயமும் கோபமும் வந்து விடுகிறது 😢
எண்ணங்களால் பிரச்சனை இல்லை. அதில் மூழ்காமல் கடந்து செல். முட��யவில்லை என்றால் அவ்வெண்ணங்கள் தோன்றும் போது என் நாமத்தை கூறு. நான் பார்த்து கொள்கிறேன். வாழ்க்கை அழகானது. எண்ணங்களால் சிக்கலாகி கொள்ளாதே
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே
— திருமந்திரத்தில் திருமூலர்
அர்ச்சகராக இருப்பவர் உயர்சாதி என்று தானே இன்று வரை அவர்கள் சமுதாயத்திற்கு சலுகை ஒதுக்கீடு குறைவு..இப்ப அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கிவிட்டது தமிழக அரசு//ஆக அனைத்து ஒதுக்கீடு சலுகைகளையும் ரத்து செய்யலாமே எதற்கு பழைய சலுகை திட்டம் தொடரவேண்டும்???? தமிழக அரசு செய்யுமா
கிருஷ்ணா : உன் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு மாலுமியாக இருந்து உன்னை கரை சேர்ப்பேன். ஆனால் அதற்கு நீ என்னை முழுமையாக நம்ப வேண்டும். உன்னுடைய பூரண சமர்ப்பணம் தேவை. தருவாயா?
என்னை பொறுத்த வரை.. இறைவன் எங்கு இருக்கிறான்..இறைவன் யார் என்பதை கண்டு அறிவதே பகுத்தறிவு.. இறைவன் இல்லை என்று மற்றவர்களை நோகடிப்பது பகுத்தறிவு அல்ல... அறிவீலித்தனம். முட்டாள்தனம். இதற்கு ஒரு தலைவர்.. அதற்கு பின்னல் ஒரு முட்டாள் கூட்டம்