தனிப்பட்ட முறையில் பேசுவது தமிழ் தேசியம் பேசுகிற உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு உகந்ததல்ல....இது ஒரு அரசியலுக்கு எடுத்துக்காட்டு அல்ல
ஏற்கனவே உங்க reel அந்து தொங்குது....Boss .... போய் ஆக்கபூர்வமா எதாவது சொல்லுங்க......
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers
தனித்து போட்டியிட்டு..''
``கொள்கை எதிரி, அரசியல் எதிரியை அறிவித்தோம். தேர்தலில் கூட்டணியே இல்லாமல், தனித்து போட்டியிட்டோம். தனித்து போட்டியிட்டு 35% வாக்குகளை பெற்றோம்''
- ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு CM விஜய் பதிலுரை
*தொட்ட விடமாட்டோம் தொட்டவர்களை விடமாட்டோம்-முதலமைச்சர் விஜய்*
*evils evils என்று Devils பேசக்கூடாது என சைகையுடன் செய்து காட்டினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்*
தலைமை என்பது
அதிகாரமோ, ஆணவமோ அல்ல…
‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை
வெல்ல முடியாத தலைமை,
மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில்
உண்மையான பயணம் சாத்தியமா?
#JustAsking
முதலில் நீங்க மாறுங்க @idumbaikarthi அதற்கு பிறகு நீங்க மாற்றத்தை பற்றி பேசலாம்.....
முதலமைச்சருக்கு வசதியாக நாற்காலியை மாற்றி இருக்கிறார்கள்....
இதையெல்லாம்.....விமர்சிக்கிறீர்கள் என்றால் எந்த அளவுக்கு முதலமைச்சர் விஜய் மீது வெறுப்புணர்வோடு இருக்கிறீர்கள் என்று புரிகிறது
அதிகார அத்துமீறல்.. புலி படத்துக்கு 5 கோடி ரூபாய் PMLA act ல வழக்கு போடலாம் முதல்வர் விஜய் மீது.. இதே நடவடிக்கையை பாஜக ஏன் CM விஜய் மீது எடுக்கவில்லை.. மக்களுக்காக போராடி சிறை சென்று உரிமைக்காக குரல் கொடுக்கும் சகாவு பினராயி அவர்கள் மீது மட்டும் இந்த அதிகார அத்துமீரலை செய்கிறார்கள் என்றால் cm விஜய் அவர்கள் பாஜக வின் மீடியா சொகுசில் இருக்கிறார் என்பது உண்மைதானே...
சகாவு பினராயி RSS ஐ நேரடியா அதிர்த்தவர்.. அதனால் அவர் மீது இந்த அதிகார அத்துமீறல்.. BJPக்கு சொம்படிக்கிற CM விஜய்க்கு மீடியா சொகுசு..
TVK=BJP
தென்காசி மாவட்டம் தமிழக–கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில், தமிழக இயற்கை வளங்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு தற்போது திடீர் ஆய்வு
*அமைச்சர்களாக இன்று பதவியேற்ற வன்னிஅரசு மற்றும் ஷாஜகானுக்கு இலாகா ஒதுக்கீடு.*
*ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் துறை ஒதுக்கீடு.*
*ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனை உள்ளடக்கிய சமூக நீதித் துறை வன்னிஅரசுக்கு ஒதுக்கீடு.*
பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் . தொடர்புடைய ஒரு அதிகாரியை எப்படி. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே ? @CMOTamilnadu@TVKVijayHQ
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா ?...
அழிவை நோக்கி செல்கிறது தமிழக வெற்றி கழகம்..
விஜயை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக, நாம் தமிழரின் முதன்மை ஊடகம் இப்ப அண்ணன் சீமானை விட்டுட்டு உதயநிதிக்கெல்லாம் Fire🔥 விட ஆர்மபித்திருக்கிறார்கள். காலக் கொடுமை. வெறுப்பு அரசியலால் எந்த பயனும் இல்லை.
உங்க தலைவன் ஏன் வேங்கைவயல் போல? வேங்கைவயல் போகாதவங்க தலித் விரொதின்னா உங்க தலைவனும் தலித் விரோதிதாண்டா. ஆணவப்படுகொலைக்கு எதிரா இதுவர உங்க தலைவர் ஏதாவது இதுவர வாய் திறந்துருக்காரா? திமுக சட்டம் இயற்ற நீதிபதி தலைமையில் குழு அமைந்திருக்கிறது.. உங்க தலைவர் என்ன அமைத்திருக்கிறார்? நீங்க ஏன் தலித்துகளுக்கு பொதுத்தொகுதி ஒதுக்கல?
பதில் இருக்காது.. தெரியும்.. சைலண்டா post அ பாக்காத மாதிரி ஓடீருவ.. உன்னயமாதிரி நபர்தான் தலித்துகளுக்கு முதல் எதிரி..
40 வருஷமா பள்ளிகூடத்துக்கு பக்கத்துல இருக்க மதுக்கடையை மூட சொல்லி போராடினோம்
இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் அது நடக்கவில்லை.
இன்று TVK அரசு செய்ததை இந்த பாட்டிம்மா பாராடியிருக்கிறார் ❤️