உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்கும் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin
விஜய்யின் PR TEAM தோல்வியை சந்தித்துள்ளது..
தவறு செய்து மக்கள் முன்னாள் மாட்டி கொள்ளும் போதெல்லாம்,
பல உத்திகளை கையாண்டு ROUTE மூலம் இதுவரை தப்பித்து வந்தது இந்த முறை துளியும் எடுபடவில்லை..
Slow motion வீடியோ, சோக bgm போட்ட வீடியோ, ஆள போறான் தமிழன் வீடியோ என எதுவும் இந்த முறை விஜய்க்கு கை கொடுக்கவில்லை..
பெண்களின் கண்ணீர் பெரு நகரத்தையும் எரிக்கும் என்ற தமிழர்களின் நம்பிக்கை மேலும் உறுதி அடைந்து,
பாதிக்க பட்ட பெண்ணிற்காக குரல் கொடுக்கும் எண்ணற்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது..
தனிப்பட்ட வாழ்கை பிரச்சனையை ஏன் மக்கள் இந்த அளவுக்கு விவாதிக்க தொண்டங்கினார்கள் என்றால்..
தான் மட்டும் தான் யோக்கியன், தான் கட்சி மட்டும் தான் தூய சக்தி மற்றவர்கள் எல்லாம் தவறு என்று எள்ளி நகையாடிய விஜய்யின் ஆணவம் தான் அதற்கு காரணம்..
வாய் கிழிய பேசுனதுலாம் வப்பாட்டி வீட்டுல இருந்து தான் என்று தெரிந்தவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் மக்கள்..
ஆணவம் அழிவை தரும்! ஆணவம் அழிவை தரும்!
அந்த பாடம் தமிழ்நாடு மக்களால் விஜய்க்கு புரியும் படி நன்கு கற்பிக்கப்படும்!
இறுதியாக!
தன்னுடைய ரசிகர்கள் எதை கக்கினாலும் ரசித்து தின்பார்கள் என்ற விஜய்யின் அசைக்க முடியாத நம்பிக்கை இப்போதும் அப்படியே தொடர்கிறது..
அவர்கள் இன்னும் சங்கீதாவை வசை பாடும் வண்ண மயமான மீம்ஸ்களில் மூழ்கி,
Views, like களை குவித்து கொண்டிருக்கிறார்கள்.. 💪
@TVKVijayHQ
@TANGEDCO_Offcl பிரிண்டர் பவர் போர்ட் இரண்டாம் முறை மாற்றப்பட்டுள்ளது..
நார்மல் பிரிண்டர் மின்னழுத்தம் 240v.
ஆனால் பரமக்குடி மணிநகர் சப்ளை 264v.
சில நேரம் 270v. இது உடனே சரி செய்யப்பட வேண்டும்.
@airasia Dear AirAsia, do you understand? We choose “credit request” and got rejected by AirAsia (mail attached). Mr. Bo is the worst thing to deal with. Now what we supposed to do !!!!!!!!