தமிழ்நாடு முதல்வர் திரு.விஜய் அவர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள்
“யாரையும் நான் ஊழல் செய்யவும் விடமாட்டோம், ஊழலும் செய்ய மாட்டோம்” என்று சட்டசபையில் நீங்கள் பேசியது வரலாற்று முக்கியமான கருத்து ஆனால்
தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைவராக இருக்கும் நபரின் மீதே பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளது
அவரை தலைவராக வைத்துக் கொண்டு அந்த துறை மூலம் எப்படி ரகசிய ரைடு நடவடிக்கை எடுக்க முடியும் ? இது தவறாக இருக்கிறது
உடனே வேறு ஒரு அதிகாரியை நியமித்து லஞ்ச ஒழிப்பு துறையை கையாள்வது தான் உண்மையான லஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக இருக்கும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
அன்பின் திருவுருவம் அறிவின் மறு உருவம் என்று பெயர் பெற்ற அண்ணன் திரு. தொல்.திருமா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பையும் அறிவையும் மழையாகப் பொழியும் நீங்கள் மரபு குறித்தும் மாண்பு குறித்தும் பாடம் எடுக்கத் தகுதியானவரே. மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாச்சர்யமோ ஆச்சர்யமோ கொள்ள மனமில்லை. அடராழ் அரசியல் பயணம் உங்களுடையது. அது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால், அண்ணா…நீங்கள், வாளும் வார்த்தையும் வீச வேண்டிய திசை எது என்று அறியாமல் திகைத்து நிற்பது ஏன் அண்ணா?.
சட்டசபையில் Evil குறித்துப் பேசியது உலகத்தின் காதுகளிலேயே விழுந்தது. உங்கள் காதுகளை அது எட்டவில்லையே. ஏன் அண்ணா?.
தற்குறி என்றெல்லாம் சபைக்கு வரும் வெளிவாயிலில் நின்று வன்ம கோஷம் பாடியது வாழ்த்துக்குரிய செயல் என்று எண்ணிவிட்டீர்களோ அண்ணா?.
வாயத் தொறங்க சி.எம் என்று அட்டை ஏந்தி நின்றதை அரசியல் அறமென்று எண்ணி விட்டீர்களோ அண்ணா?.
வக்கற்றவர் என்று முதல்வர் மீது வஞ்சம் கொண்டு வசை பாடியது உங்களுக்கு வாஞ்சை மொழியாகத் தெரிகிறதா அண்ணா?.
ஷோஃபா மாடல் என்று சுத்தப் பொய்ச் சூத்திரம் சொல்லி உங்களையும் அந்த அவதூறுப் பட்டியலில் சேர்த்தது அகமகிழச் செய்யும் செயலா அண்ணா?.
எங்கள் தயவில் ஆட்சி நடத்துகிறீர்கள். எங்கள் வாக்குகளில் ஆட்சி நடத்துகிறீர்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இதுவும் எங்கள் ஆட்சிதான் என்று எகத்தாளம் பேசியது அரசியல் மாண்பின் இலக்கணமா அண்ணா?.
அறிவார்ந்த ஜனநாயக அரசியலா அண்ணா?.
புதிய இலக்கணப் புணர்ச்சி விதி கூறியவர்கள் எல்லாம் புத்தாக்க அரசியல் புரிதல் கொண்டவர்களா அண்ணா?.
65சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர். ஆகவே, இந்த வெற்றி ஜனநாயகமற்றது எனபது போன்று மடமைப் பொங்கல் வைத்தது மகத்தான ஜனநாயகப் புரிதலா அண்ணா?.
ஆயிக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வாதாரமான ஒரு தொழிலை அவமானகரமாக ஆக்கிப் பேசியது அறம்நிறைந்த அரசியலா அண்ணா?.
அயிட்டம் சாங் போட்டாலும் போடுவார்கள் என்று பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது கொள்கை அரசியலா அண்ணா?.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக எதற்கெடுத்தாலும் எங்கள் தலைவர் தயவால் ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பொறாமையில் பொய் சொன்னால் ‘எங்கே அவர்?’ என்று கேட்பது இயல்புநிலை இல்லையா அண்ணா?.
சாமானியர்களின் சமூக நீதி அரசின் மீது சகதி வீசுவதை சரி என்கிறீர்களா அண்ணா?.
ஜனநாயகம் காக்கும் சக்திகளைச் சகட்டுமேனிக்குச் சங்கடப்படுத்திப் பேசுவது சங்கத்தமிழ் அரசியல் மரபா அண்ணா?.
பிளாஸ்டிக் சேர் போட்டவர்களின் பிளாஸ்டிக் அரசியல் பிதற்றலை இன்னுமா உணரவில்லை அண்ணா?.
எல்லை தாண்டி விமர்சிப்பவர்களை, ஏசுபவர்களை, ஏகடியம் பேசுபவர்களை, உச்சமாக ஏளனம் செய்பவர்களை குறிப்பால் உணர வைப்பதுகூட குற்றமா அண்ணா?.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதுதான் தத்துவ அரசியலா அண்ணா?.
தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்றாலும் தானாகத் தேடிச் சென்ற மனதை தாங்கள் அறியாமல் இருப்பது ஏன் அண்ணா?.
பெற்றோர் வைத்த பெயரைச் சொல்லிவிட்டு, பட்டப்பெயரைச் சொல்லாமல் விட்டதற்காக வருந்திய உள்ளத்தை நீங்கள் வருத்தப்படுத்தியது ஏன் அண்ணா?.
மாண்பு காக்கும் மரபார்ந்த சபையில், தன் மீது ‘ஏய்’ என்று ஒருமையில் வாய்க்கொழுப்பில் சொல்லெறிந்த போதும் அமைதியாகப் புன்சிரிப்பை உதிர்த்தபடி நின்ற உள்ளத்தின் மீது உக்கிரமான சொல் எறிய உங்களுக்கு மனம் வந்தது எப்படி அண்ணா?.
‘வக்கற்ற’, ‘டம்மி’ என்றெல்லாம் வகைதொகை இல்லாமல் பேசுவோர் மீது ஒரு வார்த்தைக்கூட உதிர்க்காமல் இருப்பதுதான் அரசியல் உத்தமமா அண்ணா?.
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் தாரக மந்திரம் என்று சொல்லும் நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய ஜனநாயக உள்ளத்தின் மீது சகதி வீசுவோரைக் கண்டிக்காததுதான் சத்திய அரசியலா அண்ணா?.
‘எங்கள் கூட்டணியில் யாரும் இல்லை’ என்று திருமண வீடுகளில்கூட திட்டித் தீர்ப்பவர்களின் குரலாக எங்கள் மக்கள் தலைவர் ஆட்சியின் அங்கமாக பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா அண்ணா?.
மதிப்பிற்குரிய அண்ணா எது மரபு??
இதற்கு பதில் கூறுங்கள் LoP @Udhaystalin@mkstalin uncle
@arivalayam
கடந்த ஸ்டாலின் uncle - திமுக ஆட்சியில் தமிழகத்தில் வருவாயை பெருக்கும் வகையில் ஆலோசனை சொல்ல இரண்டு குழுக்களை
அமைத்தார் ஸ்டாலின் uncle.
📌ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு
📌ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு
இந்த இரண்டு குழுக்களுக்கும் ஊதியம் மற்றும் படிகளாக மாதம் ஒன்றிற்கு 30 ல் இருந்து 40 லட்சம் வரை செலவளித்து இருப்பார்கள்.
📌5 ஆண்டுகளில் எத்தனை கூட்டங்கள் நடத்தி
உள்ளார்கள்.?
📌அந்த கூட்டங்களில்
இவர்கள் கூறிய தேதி மாத வாரியாக ஆலோசனைகள் என்ன?
📌அதனை திரு ஸ்டாலின் நடைமுறைப்படுத்திய
விவரங்கள் என்ன?
📌வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா ஸ்டாலின் uncle ?
வெளியிடுவாரா இல்லை
வெளியிடவேண்டும்.
📌இந்த குழுக்களுக்காக செலவிடப்பட்ட பணம்
ஸ்டாலின் uncle அவர்களின் தாத்தா வீட்டு பணம் அல்ல.
மக்கள் பணம். எனவே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.
உதயா…
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் மிகவும் கொடியது. இது முழு மனதுடன் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என் வருத்தத்தை தெரிவிக்கிறேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.
ஆனால் உங்கள் பதிவு உண்மையான அக்கறையை விட அரசியல் பிரச்சாரத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது. SofaModel என்று சொல்லி, “இந்த ஆட்சியில் தினசரி தொடர்கதை” என்று பேசுவது பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு எந்த ஆறுதலும் தராது. இது வெறும் பெயர் வைத்து political point சேர்க்கும் அற்ப முயற்சி மட்டுமே‼️
அக்கறை இருந்தால் பெயர் வைப்பதில் ஆர்வத்தையும், அவசரத்தையும் காட்டுவதை விட்டுவிட்டு, நீதி கேட்க வேண்டும். 🤷♂️
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியது, சட்டம் ஒழுங்கு தோல்வி என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது இதே போன்ற (சில சமயம் அதைவிட மோசமான) பாலியல் வன்முறை, குழந்தைப் பாதுகாப்பு சம்பவங்கள் ஏராளமாக நடந்தன. 🤷♂️
அப்போது உங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்கள் கட்சி அமைதியாக இருந்தது அல்லது பாதுகாத்தது. இப்போது மட்டும் திடீரென தெருவில் இறங்கி போராட்டம் என்பது selective outrage அன்றி வேறில்லை.🤷♂️
சேலத்தில் TVK ஆதரவாளர் ஒருவர் பெண்களுக்கு தொல்லை கொடுத்தது, ஆலந்தூரில் ஒரு நிர்வாகி விதவை பெண்ணை தொந்தரவு செய்தது போன்ற சம்பவங்களில் புதிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. கைது, கட்சியிலிருந்து நீக்கம். சிவகங்கை உள்ளிட்ட இதர வழக்குகளிலும் காவல்துறை செயல்படுகிறது.
இது முந்தைய ஆட்சியில் பெரும்பாலும் இல்லாத பொறுப்புணர்வு. ஒரு மாதத்திற்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் புதிய அரசு, பல ஆண்டுகள் சீரழிந்த சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முயற்சி செய்கிறது. சிங்கப்பெண் படை, காவல்துறையுடன் உயர் மட்ட கூட்டங்கள், கடுமையான உத்தரவுகள் என இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு DGP யை கூட நியமிக்க வக்கில்லாமல், ஷூட்டிங் எடுத்துக்கொண்டு இருந்தது யார், நாயுடன் கொஞ்சிக்கொண்டிருந்தது யார் என்பதை பார் அறியும்.‼️
“ஒரு மாதத்தில் எல்லாம் சரியாகிவிட வேண்டும்” என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. நீங்கள் உங்க காலகட்டத்தில் 180 நாட்கள் கேட்டது மறந்துவிட்டதா சின்னவரே⁉️
“Purchase” என்று சொல்லுகிறீர். தற்போது அதிமுக விலிருந்து உங்கள் கட்சியில் சேர்ந்தது purchase ஆகுமா இளவரசே⁉️
TV-யில் வாடகை வாய்கள் மூலம் பொருத்தமற்ற தலைப்புகளில் விவாதம் நடத்தி, உண்மையான பிரச்சினையை திசை திருப்பும் முயற்சி எந்த காலகட்டத்தில் நடந்தது என்பது ஊர் அறிந்த, ஊர் இகழ்ந்த ஒன்று.🤷♂️
உண்மையான அக்கறை இருந்தால், குற்றங்களைத் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். தெருவில் இறங்கி போராட்டம் என்பது TASMAC ஐ மூடவேண்டும் என்று உங்கள் தந்தையும், குடும்பமும் காட்டிய அரசியல் வேடிக்கை போல தான். உணர்வுபூர்வமான ஒன்றாக அது இருக்கவே முடியாது என்பது ஊர் அறிந்த உண்மை. குறிப்பாக உங்கள் ஆட்சியில் இதே சம்பவங்கள் நடந்தபோது அப்படி எதுவும் செய்யாதபோது 🤷♂️
குழந்தைகள்-பெண்கள் பாதுகாப்பு அனைவருக்கும் பொதுவான பொறுப்பு. நீதி வேண்டும். காவல்துறை தன் வேலையைச் செய்யட்டும். புதிய அரசு அதற்கு முழு ஆதரவு தருகிறது.
இருப்பினும் திமுகவிற்கு இது ஒன்றுதான் தெரியும் எனும் பட்சத்தில், நாடகம் நடக்கட்டும். You are irrelevant now and will be forgotten forever 👍
#TVK #Vijay #DMK #திமுக #திருட்டு_திமுக @Udhaystalin@UdhaystalinOffl
"ஆட்டோ ஓட்டுறவன் எல்லாம் MLA ஆகலாமா.?? அவனுக்கு என்ன தெரியும்.??" என்று @prakashraaj பேசினார் அதையும் திமுகவினர் ஆதரித்தார்கள்.
"கோவணம் கட்டினவன் எல்லாம் இனிமேல் ஆட்சிக்கு வந்தாலும் வருவான்" என்று Rss.பாரதி கூறுகின்றார் அதையும் திமுகவினர் ஆதரிக்கிறார்கள்.
➡️அப்போ திமுகவினருடைய கொள்கை கோட்பாடுகள் தான் என்ன.??
➡️தந்தை பெரியார் அவர்களை மறந்து விட்டார்களா.??
➡️தந்தை பெரியாருடைய சனாதன எதிர்ப்பை மறந்து விட்டார்களா?
➡️பெரியாருடைய குலவழி தொழில் எதிர்ப்பை மறந்து விட்டார்களா.?
➡️அல்லது திமுக'வுடைய இயல்பே இதுதானா.?
➡️இத்தனை ஆண்டு காலம் திமுக கொள்கைவாதி என ஏமாற்றி இருக்கிறார்களா.?
என பல சிந்தனைகள் எழும்புகின்றது..
துயில் கலைந்து எழுந்து விட்டார் போலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் தலைவர் ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ‼️
திமுக ஆட்சியின் 5 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய ஊழல், குடும்ப ஆதிக்கம், அதிகரித்த குற்றச்செயல்கள், பெருகிய கடன் சுமை (₹5.68 லட்சம் கோடியில் இருந்து ₹9 லட்சம் கோடிக்கும் மேல்) மற்றும் தமிழ்நாட்டை பாதித்த பல்வேறு ஊழல்களின் காலமாக இருந்தது.
இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனியார் தொழில்கள், கடினமாக உழைக்கும் மக்கள், தொழில் முனைவோர் மற்றும் முந்தைய ஆட்சிகள் அமைத்த அடித்தளங்களால்தான் ஏற்பட்டது; ஊழல்களால் நிரம்பிய திமுகவின் “#திருட்டு_மாடல்” காரணமாக அல்ல, குறிப்பாக ஸ்டாலின் குடும்பத்தின் ஊழல் ஆட்சி காரணமாக அல்ல.
முதல்வர் விஜயும், தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த நிர்வாகத் தோல்விகளை நேர்மையாக சுட்டிக்காட்டினர். இன்று முதல்வராக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருப்பதையும், 42% பெண்கள் பணியாற்றும் மாநிலமாக இருப்பதையும் பெருமையுடன் கூறும்போது, அவர் பாராட்டுவது தமிழ்நாட்டின் உண்மையான பலமான “மக்களைத்” தான்; திமுக போல sticker ஒட்டி கொள்ளவில்லை !
திமுகவின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொண்டதால்தான் மாற்றத்திற்காக வாக்களித்தார்கள். வளர்ச்சி என்பது கடின உழைப்பும், சுத்தமான நிர்வாகமும் சேர்ந்து உருவாகுவது; குடும்ப அரசியலால் அல்ல.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று என்ன பொருளில் கேட்டார் என்பது கூட திருக்குறளுக்கு பொருள் எழுதிய கருணாநிதியின் பேரனுக்கு தெரியாதது கேவலம்!
மாணவர்கள் தன்னம்பிக்கை தளர்ந்து விபரீத முடிவுகள் எடுக்காமல், வேறு பல நல்ல துறைகளில் கவனம் செலுத்தலாம் என்ற அக்கறையில் சொன்னது.
தங்கை அனிதாவின் இழப்பை, அரசியல் செய்து, செங்கல்லை தூக்கி ஊரை ஏமாற்றிய உங்களுக்கு இது புரியாது !
காங்கிரஸ் உடன் 20-25 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து, நீங்கள் செய்து கிழித்தது என்ன? மத்திய அமைச்சரவையில் இருந்த போது கிழித்ததென்ன? 40 MP க்கள் கொண்டு கிழித்ததென்ன?
2 வாரங்களுக்கு முன்னரே, ஒன்றிய அரசிடம் இது பற்றி எடுத்துரைத்தார். துபாயில் உல்லாச பயணம் செய்த நேரத்தில், செய்திகள் படிக்கவில்லையா? உங்களை போல் வெறு வாயில் வடை சுடாமல், செங்கல்லை தூக்கிக்கொண்டு ஏமாற்றாமல், நிச்சயம் தீர்வு காண்பார்.
திருட்டு கழக அரசின் சோதனைகளால் தான், உங்கள் தந்தை, சொந்த தொகுதியில் தோற்றும், உங்கள் கட்சி படுதோல்வி அடைந்தும், கூட்டணி கட்சிகள், விட்டால் போதும் என்று உங்களை விட்டு விலகி, இப்போது அரசியல் அனாதையாக உள்ளீர்கள் என்பதை மறவாதீர் உதயநிதி!!
#TVK #Vijay #DMK #திருட்டு_திமுக #திருட்டு_மாடல்
மனசாட்சின்னு ஒன்னு வேண்டாமா?
புதிய ஆட்சி வந்த பிறகு TASMAC-ல் நடந்ததாக கூறப்படும் பல கொள்ளைகள் பற்றி தகவல்கள் வெளியே வர ஆரம்பிச்சிருக்கு.
ஒரு கேஸுக்கு 90 ரூபாயாம், வருஷத்துக்கு 3,000 கோடின்னு பகல் கொள்ளை அடிச்சிருக்காங்க!
விஜய் அவர்கள் நினைத்திருந்தா, இதே பணத்தை அப்படியே தானும் பார்ட்டி fund னு எடுத்திருந்துருக்கலாம், ஆனால் அதை அவர் செய்யல ஏன்னா அவர் "விஜய்".
இவ்வளவு வருடமா இந்த விஷயங்கள் எங்கே இருந்தது?
மக்களுக்கு தெரியல.
மீடியாவிலும் பெரிய அளவில் பேசப்படல.
ஆனா விஜய் தலைமையில் ஒரு கிளீன் கவெர்மென்ட் வந்த பிறகுதான் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு.
ஆனா ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா...
இப்படி ஊரடிச்சி உலையில் போடுற மாதிரி மக்களின் பணத்தை கொள்ளையடிச்சதாக குற்றச்சாட்டுகள் வந்த கட்சியையும் தலைவர்களையும் எப்படித்தான் சிலர் இன்னும் முட்டுக்கொடுக்கிறாங்களோ!!
மனசாட்சின்னு ஒன்னு வேண்டாமா?
விஜய்க்கு எதிராக பேசியதால் மாரிதாஸ் அவரை கைது பண்ணிட்டாங்களாம்..
அப்படி பாத்தா விஜய்க்கு எதிரா சீமான் எவ்வளவோ பேசி இருக்காரு.
விஜய்யை பொது மேடையில் காக்கா என்று கேவலமாக வர்ணித்து கதை சொன்னவர் ரஜினிகாந்த்.
விஜய்யை எதிர்த்து எத்தனையோ முறை பல பெரிய நடிகர்கள் பேசினார்கள்.
திரிஷாவோடு தொடர்பு படுத்தி சாட்டை துரைமுருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இப்படி பல பேர் விஜய்யை கேவலமாக விமர்சித்து இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் விஜய் அவர்கள் ஒருபோதும் கண்டனமோ கைது நடவடிக்கையோ செய்ததில்லையே.
அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண் அமைச்சர் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு அவதூறு பரப்பியதற்கு காரணமாக தான் மாரிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஆன்லைன் போராளிகள் மாரிதாஸ் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
🤷♂️
This @MaridhasAnswers has been repeatedly targeting Keerthana MLA.
Few days back when Keerthana MLA released video about the Industry welfare programs, Maridhas commented so bad about the costume of the MLA Keerthana.
He also criticized the MLA based on her look and external appearance. That is clearly Body Shaming and targeted harassment against women.
Then again he has released one AI morphed image showing the picture of Keerthana and one boy standing together which clearly shows that it was an edited morphed image.
But Maridhas spread that picture in the online social media and also he had allegedly spun the stories that the MLA Keerthana is in relationship with that boy. So many targeted harassments have been done by this Maridhas only against the TVK women.
How daring for this cheap Coward Rajinikanth follower Maridhas able to do this without the help of Rajinikanth.
People of such low standards like Maridhas should be arrested and punished for their activities.
Thanks @CMOTamilnadu 👏👏
AI மூலமாக ஒரு பெண் அமைச்சரை தவறாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிட்டது மாரிதாஸ் செய்த முதல் தவறு.
மேலும் உறுதியான சான்று இல்லாமல் ஒரு பெண் அமைச்சர் வேறொரு ஆணோடு தொடர்பில் இருக்கிறார் என்று அப்பட்டமாக பொதுவெளியில் பேசி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீர்குலைத்த மாரிதாஸ் மிகப்பெரிய குற்றவாளி.
இதே தவறை தமிழ்நாட்டில் வேறு எந்த பெண்ணுக்கு செய்திருந்தாலும் அது தவறுதான்.
மாரிதாஸ் அவனை கைது செய்தது முற்றிலும் சரியான முடிவே..
Welcome move @CMOTamilnadu
பெண்கள் மீது அபாண்டமாக பழி போடும் இந்த மாதிரி கேடுகெட்ட மனிதர்களை உடனடியாக கைது செய்வது வரவேற்கத்தக்கது.
இந்த நாய்க்கு பின்புலமாக பக்கபலமாக இருப்பது ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
@MaridhasAnswers@rajinikanth
Do you encourage derogatory abuse made by Maridhas against a sitting women minister ???
He has been arrested for :
Section 79 BNS: Criminalizes words, gestures, or actions intended to insult the modesty of a woman.
Section 353(2) BNS: Penalizes spreading false information or rumors intended to promote hatred or enmity between different groups.
Section 66D IT Act: Punishes the act of cheating by impersonating someone else online using a computer or communication device.
@VanathiBJP@TVKVijayHQ இது தான் கருத்து சுதந்திரம்...
இவன் செய்த இதே வேலையைத்தான் திருச்சி சூர்யாவும் செய்தான் அப்போதும் கைது செய்தார்கள் அதற்கு கருத்து சுதந்திரம் பற்றி வாய் திறக்கவில்லையே, ஏன்? பாஜக காரன் னா ஒரு நியாயம் திமுகக்காரன் ஒரு நியாயம்.....
இதனால் தான் மக்கள் தூக்கி எரிந்துள்ளார்கள்....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'நார்வே செஸ் தொடரில்' சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாட்டு வீரர் - கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையினை மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழங்கி வாழ்த்தியபோது உடனிருந்தோம்.
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?.
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
திமுக கொத்தடிமை கொள்ளை கூட்டங்கள் ஏன் இவ்வளவு ஒப்பாரிகள் வைக்கின்றார்கள் என்பது இப்பொழுது தான் தெரிய வருகின்றது. இதுவரையில் டாஸ்மாக் மூலம் வரும் 1200 கோடி ரூபாயை ஆட்டைய போட்டு இருக்காங்க.
ஒரு மேடையில் முதல்வர் விஜய் அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார்,
" விஜய் கொடுத்த வாக்குறுதிகளை விஜயால் எவ்வாறு நிறைவேற்ற முடியும் என கேட்கின்றார்கள்... But என்னால் செய்ய முடியும்... ஏனென்றால் நான் SST எடுக்க போவது கிடையாது. அதாவது "Stalin Sir Tax" எடுக்கப் போவது கிடையாது. அதை வைத்து மக்களுக்கு செலவு செய்வேன் என்று கூறியிருந்தார்"
மேற்கண்ட பேச்சை இந்த இடத்தில் நான் பொருத்திப் பார்க்கின்றேன். ஒரு துறையில் இவ்வளவு கோடி ரூபாய் திமுக ஊழல் செய்திருக்கின்றது என்றால் அப்போ மற்ற துறைகளில்.???
தொடர்ந்து விவாதிப்போம்..
There seems to be no deterrent or fear for errant government officers under Chief Minister Vijay’s administration.
If corrupt officials are repeatedly rewarded with coveted positions, incidents like this are bound to occur.
This did not happen even in EPS rule.
@TVKVijayHQ@CMOTamilnadu