புது ஆண்டு…
புது கனவு…
புது தொடக்கம்…
ஒவ்வொரு நாளும்
ஒரு நம்பிக்கையாய்,
ஒவ்வொரு முயற்சியும்
ஒரு வெற்றியாய் மாறட்டும்!
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
#happynewyear2026
தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர், தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜை தினம் இன்று. தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம்...
#HappyNewYear2025
புதிய எண்ணங்கள் மலரட்டும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரட்டும், புதிய உறவுகள் இணைந்து மகிழ்ச்சி தரட்டும், புதிய நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அலங்கரிக்கட்டும். பழைய நினைவுகளோடு புதிய தொடக்கம் நிகழட்டும்.
எனது அன்பான கிருஸ்தவ உறவுகளுக்கு இதயம் கனிந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் உங்கள் இல்லங்களில் சந்தோஷமும் சமாதானமும் என்றும் நிலைத்து நிற்கட்டும்.
#HappyChristmas2024
இன்று பிறந்த நாள் விழா காணும் மருத்துவத்துறை சார்ந்த மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூர், கரும்பூர் பாஜக கிளைத் தலைவர், திரு.சுரேஷ் மற்றும் தகவல் தொழில்நுட்ப சமூக ஊடக பிரிவு மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் திரு.முரளி அவர்கள் இருவரையும் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
என் பிரச்சினைகள் இங்கு இருந்து தான் தொடங்குகின்றன.... நம்மவர்களின் முகம் வாடிவிடக்கூடாது என்பதற்காக எனக்கு பிடிக்காத பல வேலைகளை அவர்களுக்காக செய்வதினால்...