இந்தியாவில் நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால்:
- சாலைகளில் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும்
- சாலையில் செல்லும் அந்நியர்களுக்குக் குடிமை உணர்வு (civic sense) குறி��்துப் பாடம் எடுப்பதைத் தவிர்க்கவும்
- பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
- பொது இடங்களில் அரசியல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கவும்
- கைகூப்பி மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட���ும்
குறிப்பாக இங்குள்ள மக்களிடம் பொறுமையின்மையும் வன்முறை மனப்பான்மையும் அதிகரித்துள்ளன.
இது யாரும் பேசாத ஒரு புதிய பெருந்தொற்றாக மாறியுள்ளது.
அடேய் தம்பி நானும் கூட உன்னை என்னமோ நெனச்சேன் டா... 😂🤣😂
கடைசில சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.... இந்த வார்த்தையை பாருங்க நீங்களும் சிரிப்பீங்க நான் ரெண்டு நாள் சிரிச்சேன் டேய் தம்பி நீ உன்மையிலேயே பெரிய ஆள் தான் டா என்ன ஒரு பேச்சு 😂
ஒரே கம்பெனியில் விசுவாசமா இருந்தா சம்பளம் ஏறும்னு நினைக்கிற காலம் எல்லாம் போயே போச்சு. இப்போ இருக்கிற நிலைமையில நீங்க வேலையை விடாம அங்கேயே ஒட்டிக்கிட்டு இருக்கிறது உங்க பாக்கெட்டுக்கு நீங்களே வச்சுக்கிற சூனியம்.
இந்த வருஷம் இந்தியாவில பாதி பேருக்கு கிடைச்ச appraisal வெறும் 10% க்கும் குறைவுதான். ஆனா நீங்க ஒரு ஜம்ப் அடிச்சு வேற கம்பெனிக்கு போனா சம்பள உயர்வு 20% லிருந்து 35% வரைக்கும் அசால்ட்டா கிடைக்குது. சில ஸ்பெஷல் ரோல்ஸ் இருந்தா 50% கூட போகுது. யோசிச்சு பாருங்க, அதே வேலையை வேற இடத்துல செஞ்சா உங்களுக்கு மூணு மடங்கு அதிகமா காசு கிடைக்குதுனா யாரு தான் சும்மா இருப்பாங்க?
வேலை மாற ரெடியா இருக்கிற அந்த 96% பேரை இழுக்க கம்பெனிகள் இப்போ புது ரூட் பிடிக்கிறாங்க. நீங்க 90 நாள் notice period வரைக்கும் வெயிட் பண்ணாம, 30 நாள்ல வந்து ஜாயின் பண்ண ரெடினா உங்களுக்கு எக்ஸ்ட்ராவா 10-15% காசு தராங்க. வேகம் தான் இப்போதைய கரன்சி.
அருந்ததி பட்டாச்சார்யா, சந்திரசேகரன் மாதிரி ஒரே இடத்துல ஆரம்பிச்சு மேல வந்த கதை எல்லாம் கேட்க நல்லா தான் இருக்கு. ஆனா இன்னைக்கு நிலைமைக்கு விசுவாசம் காட்டி வருஷத்துக்கு 8% உயர்வுக்காக அங்கேயே உட்கார்ந்திருக்கிறது லாபமே இல்லாத ஒரு டீல். லாயல்டியா இருக்கிறதுக்கு கம்பெனிகள் சரியான விலை கொடுத்தா தான் உண்டு, இல்லனா எல்லாரும் அடுத்த lily pad தேடி குதிக்கிறது தான் புத்திசாலித்தனம். 🐸
#Career #Jobs #Salaries