மருதரசர்களின் 220 வது குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு
எதிர்வரும் அக்டோபர் 26 மாலை 6 மணி முதல் 27 மாலை 6 மணி வரை டிவிட்டர் டிரெண்ட்டிங் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இனமான இரத்த சொந்தங்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Hashtag :
#மருதரசர்கள்_குருபூஜை
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது
Love you Thala ❤️❤️❤️ #CSK
சமூக அக்கறையோடு உருவாக்க பட்ட இந்த திரை காவியத்திற்கு உலகில் வாழும் அனைவரும் பேராதரவு தர வேண்டும், இத்திரைகாவியத்தை படைத்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!💐💐