தவறு செய்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். ஸ்டாலின் இன்னமும் மன்னிப்புக் கேட்காதது கொள்கையில் பிடிப்பாக உள்ளார் என்பதற்காக அல்ல. மன்னிப்புக் கேட்டால் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடுமே என்ற பயத்தில்தான். பசும்பொன்னார் நின்று கொல்வார்
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு உறுதி. இதை எங்களால்தான் கிடைத்தது என்று எடப்பாடியாரின் பிள்ளைக்கு அப்பாவாக யாரும் முயற்சிக்க வேண்டாம்
This day in 1908 Pasumpon #MuthuramalingamThevar was born. His statue stands in Parliament. Not many know that in 1950 or so, Thevar slipped out of India secretly and met #SubhasChandraBose. This account matches with what the so-called #GumnamiBaba said.
Pic is from 1939 or so
Remembering legendary freedom fighter, social reformer, and colleague of Netaji Subhas Chandra Bose - Pasumpon Ukkirapandi Muthuramalinga Thevar - on 112th birth anniversary and 57th death anniversary.
Known as "Deiva Thirumagan" (The God's Son), he cared for poor & downtrodden.
பசும்பொன்னில் திருநீறு பூசினால் பெரியார் கோஷ்டி திட்டுவாங்கனு கையில வாங்கி துடைச்சுட்டா போற
மருதுபாண்டியர் படத்துக்கு செருப்பு போட்டு அஞ்சலி செலுத்துற தேவர்ஐயா ஆலயத்தில் திருநீறுவாங்க எத்தனையோ கூட்டங்கள் ���ாத்து கிடக்கும் போது அதை அலட்சியம் செய்கிறாய்!!
@mkstalin😡#GoBackStalin