@Veera284 உதய் மற்றும் சபரீசன் கடந்த ஒரு வருடத்தில் அவர்களுடைய தாத்தாகள் ஈட்டிய பணத்தை விட அதிக பணம் உருவாக்கிவிட்டார்கள்,
இப்போது பிரச்சனை என்னவென்றால் அவர்களுக்கு தெரியவில்லை அந்த பணத்தை எப்படி கையாள்வது என்று
@vimal_vengatesh கூட்டணி வைத்தால் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அதிமுகக்காரன் ஒருத்தனும் ஓட்டு போட மாட்டான்...இதான் உண்மை இது புரியாம கூட்டணி கூட்டணின்னு அடிச்சிக்கிறாங்க சிலபேர் 🙄
கோவிலை இடிக்கும் திமுக- தட்டிக்கேட்டால் கைதா ?!
சில தினங்களுக்கு முன்பு திமுகவின் அராஜக அரசு, திருவண்ணாமலையில் உள்ள அம்மனி அம்மன் கோவில் மடத்தை, இடித்து தள்ளியது . அதைத் தட்டி கேட்டு தடுத்த பாஜக ஆன்மீகப் பிரிவின் உடைய மாநில துணைத்தலைவர் ஷங்கர் அவர்கள் இப்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது திருவண்ணாமலை கிளை சிறைக்கு வந்துள்ளேன்.
திமுக மக்களுக்கு எதிரான ஒரு காட்டாட்சியை நடத்திவருகிறது.
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !
@Gayatri_Raguram Listen to your new hero. It's sad and hilarious how desperate you have become. No party will touch a brahmin. It will become worse thanks to people like you and sv sekar
பெண்ணுடன் பாதிரியார் நெருக்கம்
வீடியோ வெளியானதால் அதிர்ச்சி --- RSB ஊடகங்கள்
இந்த செய்தியில் இருக்கும் அவனுங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.
பெண்ணுடன் பாதிரியார் நெருக்கம் ---(அதிர்ச்சி இல்லை)
வீடியோ வெளியானதால் அதிர்ச்சி🤷
இன்றைய சுவிசேஷ செய்தி
நான் உன் கூட இருந்து செய்யும் காரியங்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும்.
வழக்கம்போல இவனுக்கும் எந்த ஒரு தண்டனையும் கிடைக்க போவது இல்லை.
செய் பீம்