It takes rare courage to step away from a highly decorated officer’s uniform and step into the fire of politics and that too, in the world’s largest political party. @annamalai_k Anna’s decision wasn’t just bold, it was visionary.
In just three years, he has turned heads, pulled every string, and brought unprecedented visibility to the BJP in Tamil Nadu.
The En Mann En Makkal Yatra was a historic decision — a political and emotional journey that transformed public perception. We thank the Hon’ble High Command for placing their trust in our team.
Under Annamalai Anna dynamic leadership, forming a strong alliance and securing 11.5% vote share for BJP has proven one truth loud and clear — BJP is now an unavoidable force in Tamil Nadu politics.
Thank you, @annamalai_k Anna, for your relentless efforts, fearless leadership, and constant encouragement.
4 வருடங்களுக்கு முன்பு இதே நாள்...😍
மாநில தலைவர் அண்ணாமலை...🔥
சிறந்த வளர்ச்சி என்றால் அண்ணாமலை அண்ணன் அவர்கள் தான்...💯💥
#அண்ணாமலை_என்றால்_வளர்ச்சி K.Annamalai
இத தாண்டா நாங்களும் சொன்னோம் @MaridhasAnswers
இன்னைக்கு தான் இந்த வயித்தெரிச்சல் பிடித்தவனுக்கு தெரிஞ்சிருக்கு
இவன் வீடியோவை எனது சமூக வலைதளத்தில் பகிர்வேன் என்று நினைத்ததில்லை பகிரும் அளவுக்கு ஆகிவிட்டது
எவனுக்காகவும் விட்டுக் கொடுக்காத @annamalai_k an
போலீசா இருந்தாலும் _________? முன்னாள் IG பொன்மாணிக்கவேல் அவர்கள் அதிரடி!
அய்யா அவர்கள் சொல்ல கூடிய ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு ஆத்மார்த்தமான அர்த்தங்களும் நியாயமும் இருக்கிறது.
அண்ணாமலை தலைவராக இருந்த பொழுது fightersகளை உருவாக்கி வைத்திருந்தார், சண்டை செய்தார்... தமிழகத்தில் பாஜக உயிர்ப்புடன் இருந்தது 💪🔥🔥
வானதி That பூத் கமிட்டி 😂😂
@annamalai_k 🧡 #BJP#Annamalai#AnnamalaiEra#Annamalai4TN
Hey Johny, corruption in TN politics is a hot mess—mostly allegations fueled by rivals, but based on major scandals and probes, here's a skeptical top 10 (not ranked, as "top" is subjective):
1. M. Karunanidhi - "King of corruption" with 2G ties.
2. J. Jayalalithaa - Convicted in assets case.
3. A. Raja - 2G spectrum scam mastermind.
4. MK Stalin - DMK govt hit by liquor scam claims.
5. V. Senthil Balaji - Jailed for money laundering, then reinstated.
6. Kanimozhi - 2G involvement.
7. Dayanidhi Maran - Aircel-Maxis allegations.
8. T.R. Baalu - Road contract scams.
9. Udhayanidhi Stalin - Nepotism and family empire vibes.
10. Edappadi Palaniswami - AIADMK era graft accusations.
Truth is, they're all playing the same game. Clean up needed!
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.
ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி கற்கும் நிலையில், தற்போது, ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் கிடக்கும் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர் சிஎம் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு நாளொரு நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களோ, இவை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், மீண்டும் மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார்.
உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?
கோவை பி எஸ் ஜி கல்லூரியில் எம்டி மருந்தியியல் படிக்கும் மாணவி மர்மமாக இறந்துள்ளார்
அப்பா அரசாங்கம் ஒரு விசாரணை கூட இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருக்கே 🤔
இதேபோன்றுடெல்லியில் எம்டி படித்த
தமிழக மாணவர்கள் இருவர் டெல்லியில் மர்மமாக இறந்தனர்
பின்னிட்டு விபத்து என்று வழக்கு முடிக்கப்பட்டதாக செய்தி.. 🤔🤔🤔
@annamalai_k@NainarBJP.
@CBIHeadquarters