@dstock_insights I am surprised..the founders are from Isro and they built something based on the institutional.knowledge from a public company...and u do know tonnea of engineers resigned from isro. Just wow
@Pranesh_Balaaji@itisprashanth So when a flim says filmed for imax certified its 1 90. Nolan flims are both 1 90 certified and in addition flims for whole imax screen. Any one can screen 1 90 they just need to destroy the theater and increase the roof height for 1 43 or nola experience haha
@Pranesh_Balaaji@itisprashanth why only in 39 theaters in world. Its askg why nt have theme parks everywhere. 1 90 imax is std with less info. So there is no exp. 1 45 means more detail. They made sure even 1 90 does not remove the fidelity of shot l. Idhe sonna puluthi sonnaruna..avar math's fail nu artham
@Pranesh_Balaaji@itisprashanth Usually in a movie Including oppenheimer 1 43 shots amounts to 45 min or 1 hour. But here the entire movie is 1 43 which is a historical first sir. I guess no movie shot entirely with that kind of aspect ratio. But since all theaters have 1:90 its still not full experience sir
பொய்..
அமெரிக்காவின் 50 மாநிலமும் தனி தனி வகையில் செயல்படும். ஒற்றை கல்விக்கான அமைப்பு கூட கிடையாது. ஏன் என்றால் எல்லாம் வெவ்வேறு காலத்தில் பல ஆண்டுகள் இடைவெளியில் ஒரு நாடாக மாறியவை. சும்மா அடிச்சு விடுவது.
அமெரிக்காவின் அனைத்து மாநிலத்திலும் எல்லாவிதமான கல்வி முறைகளையும் பெரும்பாலும் அங்கீகரிக்கும் நாடு அது ..
அது IB , Montessori, Cambridge என அனைத்தும். இதில் கட்டமைப்பு மிக சிக்கலான சுமார் 240 வருட சிக்கலான் சட்டவகைகளும் உண்டு. சில முற்றிலும் வித்தியாசமான கல்வி முறைகள் கூட அனுமதி உண்டு.
ஆகவே அமெரிக்க ஒரு syllabus என்பது இவர் சொல்லும் 1001 வது பொய். அப்படி எந்த காலத்திலும் அமெரிக்க இருந்தது இல்லை. இப்போதும் இல்லை.
ஆனா ஒன்னு தனக்கு தோன்றுவதை எல்லாம் உண்மை போல அடிச்சு பேசுவது என்ற ஒரு கீழ்த்தரமான குணம் இந்த ஆளிடம் உண்டு.
படிப்புக்கும் லாட்டரி மாபியாக்கும் என்னதான் சம்மந்தம்!
@jkavinmalar Why? People.voted that these are not priorities...democracy...DMK spoke about them and they are voted out. That means people dont consider them as issues simple
கடைசியாக ஒரு வரியில் "தவெக பொறுப்பேற்காதது தவறு தான்" என்று உண்மையை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றிகள். ஆனால், அந்த ஒரு வரியை சொல்வதற்காக மேலே நீங்கள் அடுக்கியுள்ள அத்தனை நியாயப்படுத்தல்களும் எவ்வளவு அபத்தமானவை என்று பாருங்கள்:
1. வண்டியின் விளக்கை அணைத்தது ஏன்?
கரூர் கூட்டத்தை நெருங்குவதற்கு சில கிலோமீட்டர்களுக்கு முன்���ே, விஜய் தான் வந்த வண்டியின் முன்பக்க விளக்கை திடீரென அணைத்துவிட்டு உள்ளே சென்றது ஏன்? கூட்டத்தை உசுப்பேற்றவும், பில்டப் கொடுக்கவும் செய்த இந்த மலிவான தந்திரம் தான் நெரிசலுக்கான ஆரம்பப்புள்ளி. இதையும் காவல்துறை தான் செய்யச் சொன்னதா?
2. உங்கள் IT Wing-ன் வீடியோக்கள் எங்கே?
சாதாரண விஷயங்களைக் கூட பல கேமராக்களில் பதிவு செய்து, ஹாலிவுட் தரத்தில் BGM போட்டு வெளியிடும் உங்கள் TVK IT Wing... உண்மையில��யே உங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்றால், இந்நேரம் அந்த Raw வீடியோக்களை வெளியிட்டு, "இதோ பாருங்கள், காவல்துறை தான் காரணம்" என்று ஊருக்கே நிரூபித்திருக்கலாமே? ஏன் இன்னும் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்?
3. "வேண்டுமென்றே யாரும் விபத்து செய்ய மாட்டார்கள்":
நூற்றுக்கு நூறு உண்மை. விபத்தை யாரும் திட்டமிடுவதில்லை. ஆனால், கண் முன்னே நெரிசல் நடக்கிறது, வண்டியில் இருப்ப��ர்களே (ராஜமோகன், ஆதவ்) "எப்படிப் போறது, Evacuate பண்ணனும்" என பதறுகிறார்கள் என்று தெரிந்த பின்பும், மைக்கை பிடித்து "தொடர்ந்து பேசலாமா?" என்று கேட்டுவிட்டு 10 நிமிடம் அரசியல் பேசினாரே... அதைத் தான் நாங்கள் கொடூரமான "Criminal Negligence" என்கிறோம்.
தவறைத் தவறு என்று சொல்லும் நேர்மை எங்கள் மய்யத்திற்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் 41 உயிர்கள் போன பிறகும் தப்பித்து ஓடாமல், நேராக Ground Zero-வுக்கே சென்று நின்ற��ர் எங்கள் தலைவர் #KamalHaasan. ஆனால், தவறு என்று உங்கள் மனசாட்சிக்கே தெரிந்தும், அதை நியாயப்படுத்த காவல்துறையையும், இடத்தையும் குறைசொல்லி உண்மையை மறைக்கும் உங்கள் அரசியலுக்குப் பெயர்தான் 'மாயை'.
உண்மையான பொறுப்பேற்பு என்பது ட்வீட் போடுவதல்ல, அந்த Raw Footage-ஐ வெளியிடுவது. செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்!
Key Point of The Oxford Handbook of Political Psychology
→ Voter behavior is heavily driven by unconscious biases, deep-seated emotions (fear and anger), and visual imagery.
→ Sense of belonging to a group (political party, race, religion, or nationality)
→ Political beliefs are deeply tied to personality traits and biology.
→ When faced with facts that contradict our beliefs, our brains work overtime to dismiss new evidence.
→ The way the media presents a political story ("framing") completely changes how the public responds to it. They have power to trigger public anxiety or enthusiasm.
@rajeshk41 Thala stalin should resign. Else no hope..u know all strength should come from top to bottom. Stalin is a great statesman but poor leader. Unless stalin retires and comes a strong leader with political acumen no hope
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த ��ிஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் ச���ய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையில���ருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ��ரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம��� வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தா��்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot