தாள் மலர் தண்டை தாங்க
கை மலர் கூர்வேல் ஏந்த
தோள் மலர் கடம்பம் காந்த
வாய் மலர் முருவல் சிந்த
கண் மலர் மலர்ந்து கந்த, எந்தன் கரு மலம் எரித்துக் காப்பாய்!!!
Salesforce is running an ad claiming 40% off to beat Zoho. We have watched this playbook for years where they give deep discounts to get you in, followed by aggressive escalation once you're locked-in.
Before you switch anything, ask them to show you standardised multi-year pricing. If they don't, that's your answer. Enterprise software is a con-game of "discount" bullshit by vendors like Salesforce. Buyer beware!
As for "old CRM", Salesforce is a garbage bin of acquired enterprise software companies over decades, held together with bubble gum and duct tape.
Really amazing and mind blowing 😳🔥
Rameswaram Cafe in Hosur Road , Bengaluru. they start the business everyday , after serving the meals to group of Vedic brahmins first and then only they start serving to the public .
Before taking the meals served in banana leaf , the Brahmins first chant Vedic mantras and then eat .
This is a regular practice they follow..
எவ்வளவு பெரிய உடான்ஸ் பா! @BJP4TamilNadu கணக்கு போட்டதா? எனக்குத் தெரிஞ்சு பாஜக கோயில் நலனுக்காக தமிழ்நாட்டில் ஒரு புல்லைக் கூட புடுங்கியதில்லை.
பாஜகவை கட்சியில் உள்ள திரு வினோத் ராகவேந்திரன் ஒருவர் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகிறார்- கோயில் நலனுக்காக வழக்குகள் போடுகிறார். நல்ல உத்தரவுகளை நீதிமன்றத்தில் பெறுகிறார். அ:.து அவரது தனிப்பட்ட ஆர்வம்- ஈடுபாடு- செயல் திறன்.
மற்றபடி தமிழக பாஜகவிற்கும் கோவில் நலன் பாதிகாப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
மத்திய பாஜக கோயில் விஷயத்தில் இந்துக்களை ஏமாற்றும் கட்சி. தமிழக பாஜக அந்த அளவு படு மோசமில்லை என்று சொல்லலாம்.
This is exactly the danger I mentioned in the previous post
“This is also the land of Siddhars and Nayanmars, traditions that questioned Vedic orthodoxy”
The ‘traditions’ questioned Vedic orthodoxy? Really ??
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே - Sambandar, a Nayanar
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க - Siddhar Thirumoolar
Bharathi questioned social taboos but never challenged Vedas and scriptures. He praises Bharatha Mata as the one who can propagate Vedas and our Sastras to the world
வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்
If this is the kind of half baked narratives that are going to be base, good luck !
விதியே வலிமையானது
மகாபாரதப் போர் முடிந்ததும் தன் நூறு பிள்ளைகளையும் இழந்து கதறி அழுதாள் தாய் காந்தாரி. இந்த மாபெரும் பேரழிவிற்குத் தந்திரமாக வழிவகுத்த கிருஷ்ணரே இதற்குக் காரணம் என்று கோபமடைந்தாள்.
அவள் கிருஷ்ணரை நோக்கி, "என் வம்சம் எப்படி ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டு முற்றிலும் அழிந்ததோ, அதேபோல உன்னுடைய யாதவ வம்சமும் இன்னும் 36 ஆண்டுகளில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழியும்! நீயும் ஒரு சாதாரண மனிதனைப் போலக் காட்டில் அநாதையாக மடிவாய்!" என்று கொடூரமான சாபமிட்டாள்.
கிருஷ்ணரோ அதை ஒரு புன்னகையோடு இன்முகமாக ஏற்றுக் கொண்டார்.
ஆண்டுகள் உருண்டோடின. காந்தாரியின் சாபப்படியும், கிருஷ்ணரின் மகனான சாம்பன் முனிவர்களை ஏளனம் செய்ததால் கிடைத்த சாபப்படியும், யாதவ வம்சத்தினர் மது அருந்தி, புல்லால் ஆன ஆயுதங்களை ஏந்தித் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக அழிந்தனர்.
தன் வம்சம் அழிவதைக் கண்டு, தன் அவதார நோக்கம் முடிவடைவதை கிருஷ்ணர் உணர்ந்தார்.
கிருஷ்ணர் துவாரகையை விட்டு நீங்கி, பிரபாச க்ஷேத்திரம் என்ற அடர்ந்த காட்டுக்குச் சென்றார்.
அங்கு ஒரு மரத்தின் நிழலில், இடது தொடையின் மீது வலது காலை மடக்கி வைத்துப் படுத்துக் கொண்டு யோக நிலையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது 'ஜரா' என்ற பெயருடைய வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாட வந்தான்.
தூரத்திலிருந்து பார்த்த அவனுக்கு, கிருஷ்ணரின் தாமரை போன்ற சிவந்த பாதத்தின் அடிப் பகுதி, ஒரு மானின் முகம் போலத் தோன்றியது.
அது மான் என்று தவறாக நினைத்த வேடன், தன் கூர்மையான அம்பை கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி எய்தான்.
ஓடிவந்து பார்த்த வேடன், அங்குப் பரம்பொருளான கிருஷ்ணர் இரத்தக் காயத்தோடு இருப்பதைக் கண்டு பயந்து, நடுங்கி அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.
கிருஷ்ணர் புன்னகைத்து, அவனிடம் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.
இராம அவதாரத்தில் வாலியை மரத்தின் பின்னால் மறைந்து நின்று இராமர் அம்பெய்திக் கொன்றார் அல்லவா? அந்த வாலிதான் இந்த ஜென்மத்தில் 'ஜரா' என்ற வேடனாகப் பிறந்து, தன் முன்ஜென்மப் பழியைத் தீர்த்துக் கொண்டான்.
விதியின் பயனைத் தீர்த்து, கிருஷ்ணர் தன் உடலைத் துறந்து வைகுந்தம் ஏகினார்.
காந்தாரியின் சாபமும், முன்ஜென்ம விதியின் தொடர்ச்சியும்தான் கிருஷ்ணரின் அவதார முடிவுக்குக் காரணமாக அமைந்தன.
இராம அவதாரத்தில் செய்த ஒரு செயலுக்கு, கிருஷ்ண அவதாரத்தில் வேடன் வடிவில் வந்து வாலி பழிதீர்த்துக் கொண்ட விசித்திரக் கதை இது!
இறைவனுக்கே விதியின் சட்டம் பொதுவானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
#ஜோதிடம்_அறிவோம்
வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள்!
ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The most painful irony is that the only ritual space finally available to her was neither her inherited tradition nor her husband’s, but a third religious framework that intervened on humanitarian grounds.
Kailasa was just scanned with lasers, and if you haven’t been following this place, hold on.
What’s being uncovered here won’t just rewrite Indian history. It could rewrite human history and prove Ancient India had tools far more advanced than we’ve been told.
But first, you have to understand what you’re looking at. Kailasa wasn’t built. It was removed from the side of a mountain. That means there was no room for mistakes while carving one of the hardest rocks on Earth. Between 200,000 and 400,000 tons of basalt were removed to create it. The first mystery is simple: we don’t know where it all went. We also don’t truly know when it was built. The main dating sources are two land grants, but that doesn’t tell us when the actual carving began. Dating matters because it would tell us what tools they had. Ancient India had steel by 600 BC, which later became the famous Damascus steel. But basalt is hardened lava. It’s around a 6 on the Mohs scale, meaning steel barely scratches it. In 1682, a Mughal emperor ordered 1,000 workers to destroy Kailasa. They failed. That alone shows how hard this stone is. Even with modern alloys, humans barely make a dent. Russian researchers tested this by having people strike basalt with modern tools, then measuring the removed volume with photogrammetry. The result? One person working every day for 3 years could remove only about 1 cubic meter. And since Kailasa is unfinished, we still have tool marks. Those marks show cuts deeper than what modern hydraulic breakers can achieve. To penetrate basalt that deeply, we’d normally need huge machinery. But machines that size wouldn’t fit in many of these spaces. So clearly, they had different tools. Not just powerful tools. Precision tools. The detail in Kailasa’s carvings looks like work done in soft soapstone, except it’s carved into basalt. What we know for sure is that our assumptions about ancient India are wrong. At minimum, they were far more advanced than we give them credit for. At most, something was happening back then that we still don’t fully comprehend.
Singapore orders social media sites to block content, likely from China-based platform, targeting Indian community
@ChannelNewsAsia
https://t.co/bC9WtCvewg
வெற்றிவேல் முருகா !
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் சட்ட மோசடியாக இருந்து வரும் @tnhrcedept என்னும் மோசடித் துறையைச் சட்டப் பூர்வமாக, முருகன் அருளால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், விரட்டி அடிப்பேன்.
திருப்பரங்குன்றம் கோயில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோயில்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 75 வருடங்களாக மோசடி செய்து வரும் இந்த வெட்கம் கெட்ட அறம் நிலைக்காது துறை அங்கே ஒரு செயல் அலுவலர் மூலம் மோசடி நிர்வாகம் செய்வது குறித்து ஏற்கனவே வழக்கு தொடுத்து விட்டேன். அந்த வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக அன்னை மீனாட்சி அருளால் சிறப்பாக வரும்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து சட்ட மோசடியாக பணம் தொடர்ந்து எடுக்கப்பட்டச் செயல்களுக்கு இன்று பதவியில் உள்ள சில IAS அதிகாரிகளும், மோசடித் துறை அதிகாரிகளும் சிறை செல்ல வேண்டி வரும்.
இந்த மோசடித் துறை கையில் கோயில்கள் நிர்வாகம் இருப்பதால் தானே அரசியல் ஊழல்வாதிகள் கொக்கரிக்கின்றனர்.
அந்த நிலையை மாற்றுவோம்!
Hey @BJP4TamilNadu ! Has any one from your party filed any cases before High Court to remove the 70+ year illegal presence of Executive Officers of @tnhrcedept in Hindu temples? Have you said anything about removing govt control from Hindu temples in your election manifesto? Are you a party in the xx Tirupparankundram Deepam case?
இந்துக்களுக்கு விரோதமாக இயங்குபவர்களைப் பார்த்து “கண்டிக்கிறோம்” என்று சொல்வதற்கு எதற்கு ஒரு தேசியக் கட்சி?
தமிழகக் கோயில் நலன்களைக் காக்க இதுவரை நீங்கள் கிழித்தது என்ன?
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
சிவபெருமானின் திரு அங்க, சாங்க உபாங்கங்களின் தத்துவார்த்தம்.
திருவடி: நான், எனது, என்னும் அகங்கார மமகார
மாகிய பொய்யறிவு கெட்டு, திருவருட் துணையால்,
சிவஞானம் பிரகாசிக்கப் பெற்று நிற்றலாம்.
"பரை உயிரில் யானென தென்றற நின்ற தடியாம் "
- உண்மை நெறி விளக்கம் .
' அவனருளாலே அவன்தாள் வணங்கி "
- ஸ்ரீமத் மணிவாசகப் பெருமான்.
திரு நேத்திரம்: சூரியன், சந்திரன், அக்கினி, என்னும் மூன்று சுடர்களையும், இச்சை, கிரியை, ஞானம்
என்னும் மூன்று சத்திகளையும், உடையவர் தாமே
என்பதையும் கருதுவது.
'மூன்று கண்ணினன், தீத்தொழில் மூன்றினன்"
- அப்பர் பெருமான்.
வரத கரம் : ஆன்மாக்கள் செய்த, கன்மங்களுக்கு
ஈடாக, போக, மோட்சங்களைக் கொடுப்பவர் தாம்
என்பது.
அபய கரம் : தம்மை வழிபட்டால் எவ்வகைப்பட்ட
துன்பங்களில் இருந்தும், காப்பாற்றப் படுவர் என்
பதைத் தெரிவிக்க வருவது.
தூக்கிய திருவடி (குஞ்சிதபாதம்) : இது நடராஜ
மூர்த்திக்குடையது. இறப்பு, பிறப்பில்லாத, பேரின்ப
வீடாகிய அநுக்கிரகத்தைக் குறிப்பது.
ஊன்றிய திருவடி : இதுவும்
இதுவும் நடராஜ
மூர்த்திக்குடையது. உயிர்கள் செய்த இரு வினைகள் ஒப்பாகும் வரையும் மறைத்துக் கொண்டிருக்கும் திரோதான சத்தியைக் குறிப்பது.
உபவீதம் (பூணூல்) : வேதாந்தம் உணர்த்தும் முடிவான பொருள் தாமே என்பதைக் குறிப்பது.
சூலம் பிடித்தது:
இது மூன்று தலைகளும், நீண்டதாளும் உடையது; சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களுடன், செனனி, ரோதயித்திரி, ஆரிணி என்னும் மூன்று சத்திகளுடன்
கூடி, சிருட்டி, திதி, சங்காரங்களை இயற்றும் பிரம்ம,
விஷ்ணு, உருத்திரன், மூவரும் தாமே என்பது.
மேலும், இச்சை, கிரியை ஞானம் என்னும் மூன்றும்
உடையவர் தாமே என்பதுமாம்.
மழு (கோடாலி ): இதுபராசத்தி உருவமானது. முடிவில் எல்லாம் வந்து தன்னிடத்தில் ஒடுங்கும் என்றும்
லயம்-ஒடுக்கத் தானத்தைக் குறிப்பது.
வாள் ஏந்தியது : சனன - பிறப்பு, வேரின் கொடியை
அறுப்பவரும், எல்லாவற்றையும் அடக்கி ஆளும்
புகழை உடையவரும் தாமே என்பதை அறியும்
பொருட்டாக ஞானமயமான வாளை ஏந்தியது.
குலிசம் (வச்சிராயுதம்) : ஒருவராலும் கெடுக்கப்
படாதவர் தாமே என்பது.
பாசம் தரித்தது: இந்திரியங்கள் பத்தையும், தூல,
சூக்கும பூதங்கள் பத்தையும் தன் மாத்திரைகள்
ஐந்துமாகிய இருபத்தைந்தையும் கட்டி நடத்தும்
மாயா வடிவங்களை உடையவர் என்பதையும், இருவினைகளில் கட்டி, பிறப்பு, இறப்புகளில் விட்டு
ஆட்டுபவர் தாமே என்பதையும் குறிப்பது.
உடுக்கை (டமருகம்): இது நடராஜ மூர்த்தியின் திருக்கரத்தில் இருப்பது. உடுக்கையில் இருந்து வரும் ஒலி
நாத தத்துவத்தைக் குறிக்கின்றது. அண்ட, பிண்ட,
சராசரங்கள் எல்லாம், அந்த நாத தத்துவத்தில்
இருந்து உற்பத்தியாகின்றன என்பதையும், சிருட்டியையும், மந்திரங்களின் உற்பத்தியையும் குறிப்பதுமாம்.
அக்கினி ஏந்தியது: இதுவும் நடராஜ மூர்த்தியின்
திருக்கரத்தில் அமைந்துள்ளது. ஆன்மாக்களைப் பிடித்திருக்கும் நல்லதும் கெட்டதுமாகிய ஆசாபாசங்களையும். இறுதியில் சராசரங்கள் எல்லாவற்றையும்.
எரித்து நீறாக்கி, நீறு பூத்த சிவமாயுள்ளவரும், தாமே என்பது.
சைவசமய சிந்தாமணி என்னும் நூலில் இருந்து.
Rameshbabu Praggnanandhaa is the Champion of Norway Chess 2026! With an incredible win on demand against Vincent Keymer in the final round, Praggnanandhaa wins one of the strongest tournaments of the year scoring 18/30 points, 2 classical wins against World no.1 Magnus Carlsen, and an incredible 4-game Winstreak to finish the event!
A huge congratulations to Praggnanandhaa, his team and his family- this is undoubtedly the biggest achievement of his career so far, and what a way to get there!
Graphic: Anmol Bhargav
#chess #norwaychess #Praggnanandhaa
“To beard the lion in his den.”
The dictionary defines it as boldly confronting a powerful rival on their own turf.
For years, Norway Chess has been Magnus Carlsen’s den. His turf. His domain.
So I woke up to this news and my jaw dropped.
You didn’t just win a title, @rpraggnachess.
You walked into the lion’s den and emerged victorious
This title is important. Not because of the trophy, but because of your challenger spirit.
And that’s something all of us can learn from…
🇮🇳👏🏽👏🏽👏🏽
One of the greatest blunders in Tamil history was the conflict between Sundara Pandyan and Veera Pandyan. When Jatavarman Sundara Pandyan was not given the crown by his father, who favoured his brother Veera Pandyan instead, Sundara Pandyan turned against his own brother and began a bitter struggle to usurp the throne.
This happened at a time when the gravest danger was already gathering on the borders. Malik Kafur, the general of Alauddin Khalji, was waiting for an opportunity to march south, plunder the wealthy temples and kingdoms of Tamilakam, and extend the power of the Delhi Sultanate.
Unfortunately, driven by ambition and political desperation, Sundara Pandyan invited Malik Kafur to intervene against his own brother. But once Malik Kafur entered Tamilakam, he did not come merely as an ally. After defeating Veera Pandyan, he turned against Sundara Pandyan as well, leaving both claimants weakened and humiliated.
The consequence was disastrous. The Pandya civil war opened the gates for a devastating northern invasion, leading to the plunder of Tamil country, the weakening of its great temples, and a severe blow to the Dharmic and cultural order that had flourished for centuries
Subhash Kak's article on Bhirrana is essential reading. I would like to add one dimension which, from my maritime perspective, is important.
Bhirrana isn't just the world's oldest city that we know of, but the origin of commercial civilisation (as we know so far).
The standardised weights and measures found at Bhirrana, with identical ratios replicated across the entire Indus-Sarasvati world, predate similar systems everywhere else on Earth. When Dilmun (modern Bahrain) became the great entrepôt of the ancient world, it used Indus-Sarasvati weights and measures. But there is almost certainly more. The ruins found in 2012 in the Gulf of Cambay, widely believed to be Dwarka, likely predate even Bhirrana.
Archaeologists have found Indus-Sarasvati seals throughout Sumer. But no Sumerian seals in Indus-Sarasvati lands. Trade flowed outward from India. India originated the ancient world's commercial network.
Bhirrana's firing kilns reached 900–1000°C with controlled temperature adjustment. Its water filtration used sand, gravel, and charcoal. Its city grid had planned drainage. It predates Mesopotamia by millennia.
Those full-arm bangles from 7,500 years ago that women in Rajasthan and Gujarat wear today mean the tradition never broke. No invaders broke it. Continuity is the most significant trait of Indian history.
The AMT theory asks us to believe that a tiny group of steppe nomads from a region with roughly 7% of India's population swept through the most densely populated landmass in the ancient world and erased its language, culture, and memory. There is no historical parallel for this anywhere, ever.
I have acknowledged Subhash Kak in the Epilogue of my just published The Ascent of Maritime Trade, which updates fast changing archaeological and linguistic evidence since my first book.