🏴🚩திருவலம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் சமூகவலைதளம்🏴🚩
#DMK IT WING
⚖️ அரசியல் என்பது தனக்கான வாழ்வாதாரத்தை தேடும் பணி அல்ல மக்களுக்கான வாழ்வாதாரத்தை தருவது 🌄
நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முழங்கியுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்" தீர்மான உறுதி ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. அனைவரும் ஓரணியில் நின்று ஆதிக்க சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.
#தமிழ்நாடு_தலைகுனியாது
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளோடு உறவாடி மகிழ்ந்த இடம் தான் நம் முரசொலி அலுவலகம்.
அப்படிப்பட்ட சென்னை, முரசொலி அலுவலக வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவர்களின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து இன்று பங்கெடுத்தேன்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர் வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு, திருமதி. கனிமொழி, திரு. தயாநிதிமாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
உடன்பிறப்புகளின் உள்ளங்களில் வாழும் கலைஞரைப் போற்றுவோம்..!
#KalaignarForever
#DMK #MKStalin #UdhayanidhiStalin #CMMKStalin #DyCMUdhayanidhiStalin #KNNehru #MinisterKNNehru #KalaingarAnniversary #FatherOfModernTamilNadu #DravidianLeader #Kalaignar4TN
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய உத்தரவின்படி நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் நடைபெற்று வரும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை இன்று ஆய்வு செய்தோம்.
இராயப்பேட்டை, வட்டம் 120, லாய்ட்ஸ் காலனி பகுதியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் விண்ணப்பித்த அரசு சேவைகளை உடனுக்குடன் வழங்கிட அங்கிருந்த அலுவலர்களை அறிவுறுத்தினோம். @nchitrarasu
❓ How did the ECI collude with the BJP to steal the election?
Listen to LoP @RahulGandhi explain this organised vote theft.
👉 There were 1,00,250 votes stolen in the Mahadevapura assembly in Karnataka.
#VoteChori
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம், சி.ஐ.டி காலனி இல்லங்களுக்குச் சென்று மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalinஅவர்கள் தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்
#KalaignarForever
இந்திய ஒன்றியத்திலேயே தலைசிறந்த பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை தந்திருக்கிற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு
தமிழ்நாட்டிலிருந்து இன்னும் அதிகமான மாற்றுத்திறனாளி வீரர்களை உருவாக்கிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் ரூ.7.38 கோடி மதிப்பில் Para Sports Arena அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.
அதன்படி, சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வரும் Para Sports Arena-வை இன்று ஆய்வு செய்தோம்.
இந்த உள்ளரங்கில் Para Athletes-க்கென Badminton Court, Volleyball, Tennis, Court, Boccia, Taekwondo உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்குத் தேவையான ஆடுகள வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றிற்கான இறுதிகட்டப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் - அலுவலர்களை அறிவுறுத்தினோம்!
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள், சென்னை நேரு பூங்காவில் உள்ள விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் Para Sports Arena-வுக்கான பணிகளை இன்று ஆய்வு செய்தார்கள்.
Rotary Club Of Chennai Galaxy சார்பாக மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி சென்னை காமராஜர் அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில் மாணவர்களிடம் கேள்வி எழுப்பும் வாய்ப்பு கிடைத்தது. எனது கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தோம்.
“Science & Technology” எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் “வெற்றியாளர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும்தான் வரலாற்றில் இடம் உண்டு. வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும் வீண் விமர்சனம் செய்பவர்களுக்கும் இடம் இல்லை. ஆகவே தயக்கமில்லாமல் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு நிதி அயோக் பரிந்துரைக்கும் நிதி முழுமையாக வழங்கப்படுகிறது, ஆனால் தமிழ்நாடு மட்டும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை குறைத்து வருவது ஏன் என மக்களுக்கு விளக்க வேண்டும்.
- திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள்
#MonsoonSession2025