இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தின பாதுகாப்பு பணிகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.விஜயேந்திர பிதாரி,IPS., அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடி முள்ளியரேந்தல் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
@CMOTamilnadu தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கிய பிறகே அச்சமூகத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும். என்பதை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
@beemji@TVKVijayHQ@CMOTamilnadu இதை போல பிரச்சனைகளிலிருந்து எங்களை பாதுகாப்பதற்க்காகதான், தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற விரும்புகிறோம். நாங்கள் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறும் நாளே எங்களின் இன விடுதலை நாள்.
@beemji@TVKVijayHQ@CMOTamilnadu ரஞ்சித் அவர்கள் தவறான தகவல்களை பரப்பகூடாது. அந்த பேனரில் நீங்கள் குறிப்பிடும் எந்த தலைவர்களின் படமும் இடம்பெறவில்லை.அந்நிகழ்ச்சி சார்ந்து மணமக்கள் புகைப்படம் மற்றும் ஊர் இளைஞர்கள் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
@tnschoolsedu சுதந்திர போராட்ட வீரர் தியாகி திரு. வே.இம்மானுவேல் சேகரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்து, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை ,அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
@imrajmohan@TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand@TVKPartyHQ
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஆகஸ்ட் 2 ஆம் நாள் (02.08.2025) தேனி மாவட்டம், பங்களாமேட்டில், 'பட்டியல் வெளியேற்றமே பைந்தமிழர் விடுதலை!' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து, 'தேவேந்திர குல வேளாளர் எங்களை, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும்!' என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
அதற்கு அடுத்த நாள், 03.08.2025 அன்று அதே தேனியில் நம்முடைய வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.,
அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்துகின்ற மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்!
மதுரையில் நடந்த ஆடு-மாடுகளின் மாநாட்டில் நாம் அறிவித்ததுபடியே, தடையைத் தகர்த்து மாடுகளை நாமே மலைமேல் ஏற்றி, மேய்க்கிற போராட்டம் (03.08.2025) ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு நடக்கவிருக்கின்றது!
இடம்: அடவுப்பாறை, முந்தல், தேனி மாவட்டம்!
மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு அழைக்கின்றேன்!
நன்றி வணக்கம்!
நாம் தமிழர்!
ஒரு கண்ணில் நெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறார் தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் பெரும்பான்மை சமூகமான தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி வழங்குவது தான் சமூக நீதியா திருட்டு திமுகவின் நீட்சியை தவெக! #Devendrakulavelalar#TVKVijay#TVK#TVKVijayHQ#தவெக#TVKFails
@mari_selvaraj@mkstalin@Udhaystalin தேவேந்திர குல வேளாளர்கள் திமுக அரசால்
மாஞ்சோலையில் வஞ்சிக்கப்படுகின்றனர், சின்ன உடைப்பு கிராமத்தில் வஞ்சிக்கப்படுகின்றனர் அதுக்கெல்லாம் வாய் திறக்காத மாரி, திமுகவை புகழ வாய் திறக்குறார் wow! மாரி உங்க அண்ணன் ஆன்மா மன்னிக்குமா? 🤧
நிலம் வைத்திருந்தவன் எல்லாம் வேளாளன் ஆக முடியாது. இந்த நிலத்தில் உழுது உழைத்தவன் தான் வேளாளன்..!!!👌🔥😍
மருத நில உழவர்குடி மக்கள் இந்த தேவேந்திர குல வேளாளர்கள்..!!!❤️💚
#பாண்டியர்_வம்சம்🐟🐟
#பள்ளர்🌾🌾
#குடும்பர்🧑🤝🧑🫶💑
#மள்ளர்⚔️🗡️💪
படிடா பரமா @esakkirajadevar இடஒதிக்கீடுனா என்னனு தெரியுமா உனக்கு..??🤭😂🤣
நாங்க பட்டியல் வெளியேற்றம் கேட்கிறோம். நீ பட்டியலில் சேர்க்க சொல்லி கோரிக்கை வச்சிருக்கீங்க.👍
ஆண்டபரம்பரை பெருமை பேசாமல் நீ வேணா பட்டியலில் வந்துக்கோ இடஒதிக்கீட்டை அனுபவி யாரும் உன்னை தடுக்கவில்லை..!!😂
இங்க
சீமான
எவ்வளவோ
தீட்டுறனோ ,
அது
எனது
தனித்த
அரசியல் நிலைப்பாடு.....!!
ஆனால்
சமூகத்தின்
சார்பாக ,
இதை
வரவேற்றுதான்
ஆக
வேண்டும்....!!
@Seeman4TN@NaamTamilarOrg
பாரி நீங்க தான் பள்ளர்கள் தான் பாண்டியர்கள் என்று சொல்லிருக்கீங்க..!!அப்போ இது பொய்யா.??🤔
உண்மையை சொல்லுவதில் @SaalanPaari உங்களுக்கு என்ன தயக்கம் சகோதரா..??🤔
@cartoonistbala உங்களுக்கு பள்ளர்கள் தான் பாண்டியர்கள் என்பதை ஏற்றுகொள்ளுவதில் என்ன தயக்கம் சகோதரா..??🤔
@VarunSeven1