புள்ளைங்க பேச்சைக் கேட்டு விஜய்க்கு ஓட்டு போட்டோம்...
இப்போ வீடு இல்லாம நிக்கிறோம்...
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரம் குளத்து வாரியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அரசு உத்தரவின் படி தரைமட்டமாக இடிக்கப்பட்டது
American actor Mark Ruffalo says
I have cut ties with celebrities who support the killing of children in Palestine
“I do not want to talk to them anymore”
நேற்று @PttvNewsX விவாதத்தில் "திமுக தனித்து விடப்பட்டுவிட்டது. திக்கு தெரியாமல் தவிக்கிறது" என்று உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
காங் நடத்தைக்கு திருமா மட்டும்தான் ஆட்சேபம் தெரிவித்தது போல நேற்று செய்திகள் வந்தன.
இது டில்லி பதிப்பு செய்தி
https://t.co/P9pO87Wl7S
அம்மாவோட தைரியத்தை பார்த்தேளா .. என்ன தான் அவா மக்கள் பணத்தை கொள்ளையடிச்சாலும் அதுக்கு ஜெயிலுக்கு போற நேரத்திலும் அவாளோட அந்த தைரியம் தான் இவாளுக்கு இன்ஸ்பிரேஷன் .. இதெல்லாம் நோக்கு புரியாதுடா சூத்திர அபிஷ்டுகளா ..
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.