என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் எ���்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய���மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 ��ன்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக ��ேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
இந்த லட்சணத்துல இந்த ��ுளுத்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வேற .. யோவ் ஆஸ்காரு உன் டிபார்ட்மெண்ட்ல என்ன நடக்குதுனே தெரியாம என்ன மயித்த புடுங்கிட்டு இருந்தீராம் 😂 @Anbil_Mahesh
Fiscal year 2025-26 DMK school education budget
Interim budget allocated: 48,531 crores
Actual spending: 42,351 crores
This year TVK allotted: 44,500 crores
2,000 crores extra from last year’s actual spending
Dear Oscar Nayagan: Now explain where the balance 6K crores went?
@AstroPH14@Chinmayi கருணாநிதி பொண்டாட்டிய t.r பாலு தான் இப்ப வச்சிருக்காப்புலனு ஒருத்தன் சொல்றான் ,அவ்வளவு கேவலமான abusive ஆன ஆட்களுக்கு,அதே DMK ல பதவி குடுத்து வச்சீங்களேனு கேட்டா ,உருட்டு கட்டைய தூக்குனவனுக்கு பதவியானு பதில் கேள்வி... எவ்வளவு அறிவு .. How cute la 😀
டேய் பைத்தியம் அந்தப்பக்கம் நிக்கறது Tvk 😂
ஒரு லட்சம் பேர் உள்ள ,ஒன்ற லட்சம் பேர் வெளிய காமெடிய இன்னும் விட மாட்டாணுவ போல,அத தாண்டி உங்கள செருப்ப கொண்டி அடிக்கற கூட்டத்தையும் ,இவனுக கூட்டம்னு கணக்குல சேத்துட்டு.. மானங்கெட்ட பொழப்புடா 😀
Tharamaana velaipadu @ThanthiTV 📈❤️🔥
#CMJosephVijay & his ministry cabinet in a different league & focusing on welfare of TN,leveling up everyday avoiding unwanted noise😌📈❤️🔥
Nowadays TN politics >>>>>>> Thriller Movie📈❤️🔥🙌🏻
#tnpolitics #tvk #TVKVijay #TNbudget2026 #TNwithTVK #levelup #peoplegovernance
நல்லவேளை பெரியார் தப்பிச்சாரு.. இல்லாட்டி மூன்றாம் பெரியார்னு உருட்டிட்டு இருந்துருப்பாணுவ.. இவனுக தராதரத்துக்கு ஏத்தாப்புல இளைய கருணாநிதினே கூப்டுக்கட்டும் 😀
இவரெல்லாம் சமூகநீதி,பெரியாரிசம் புளுத்தறவன் வேற ..
சரி ப்ரோ நீ நல்ல மனநிலைல பாக்கற ஆளு தான,அஞ்சி வருசமா திமுக காரணுகளோட காவேரித்தண்ணி உங்க பொண்டாட்டிக்கு வந்துச்சா ப்ரோ அது மட்டும் சொல்லு ,ஆளுமை மிக்க தலைவர்கள் வேறையாம் ... 😀
ஆட்சியும் அதிகாரமும் நிரந்தரமில்லை. திமுக அரசியல் இயக்கம். எங்கள் தலைவர்கள் சிறை ���ழக்குகளை எல்லாம் தாங்குவார்கள். நடிகன் விஜய்யால் முடியுமா? இ��ை விட ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் 'கால்' தடம் தெரியாமல் காணாமல் போனதுதான் வரலாறு.
#tvk #dmk #udhayanidhi #vijay #tnpolitics
Thank you @CMJosephVijay, @CMOTamilnadu & @tnpoliceoffl for acting swiftly on my complaint and restoring my Kathipara property after 28 months. The land had been converted into a DMK party office under former Minister T.M. Anbarasan. The before & after photos tell the story.